Alagupaduthuvar Lyrics Song Chords PPT -அழகுபடுத்துவார்

மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க
மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க

என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன்

1. ஒழுங்கீனம் நிறைந்த என்
வாழ்க்கையில ஒளிமயமாக மாற்றினீங்க
மங்கி எறிந்த மனுஷன் என்ன
மகுடமாக மாற்றினீங்க

2. அலங்கோலம் நிறைந்த என்
வாழ்க்கையில அலங்காரமாக மாற்றினீங்க
புழுதியில் இருந்த மனுஷன் என்ன
பொன் சிறகாய் மாற்றினீங்க

ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்
ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்

Alagupaduthuvar, Alagupaduthuvar lyrics songs, Alagupaduthuvar song lyrics, Alagupaduthuvar Lyrics Song Chords PPT - மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க, tamil christian songs lyrics, ZAC ROBERT FT. JOHN JEBARAJ BENNY JOSHUA, JOEL THOMASRAJ

Sign in to access this feature Sign Up

Alagupaduthuvar Lyrics Song Chords PPT -அழகுபடுத்துவார் Lyrics in English

Mannana Enna Manushanaai
Maatrina Mannan Neenga
Maaimalamaana Manushanai
Maganaaga Maattrineenga

Ennai Alagu Paduththum Deivam Neengathanappa
Anbodu Aarathippean
Ennai Magimaipaduththum Deivam Neengathanappa
Manasaara Magimaipaduththikirean

1.Oluginam Nirantha En Vaalkaiyil
Olimaiyamaaga Maattrineenga
Mangi Erintha Manushan Enna
Magudamaaga Maattrineenga

2.Alankolam Nirantha En Vaalkkaiyila
Alangaaramaaga Maattrineenga
Puluthiyil Iruntha Manushan Enna
Ponsiragaai Maattrineenga

Ennai Alagu Paduththum Deivam Neengathanappa
Anbodu Aarathippean
Ennai Magimaipaduththum Deivam Neengathanappa
Manasaara Magimaipaduththikirean

Aarathanai Seikirean
Manasaara Magimaipaduthikirean
Aarathanai Seikirean
Manasaara Magimaipaduthikirean

Ennai Alagu Paduththum Deivam Neengathanappa
Anbodu Aarathippean
Ennai Magimaipaduththum Deivam Neengathanappa
Manasaara Magimaipaduththikirean

Alagupaduthuvar Lyrics Song Chords PPT -அழகுபடுத்துவார் Lyrics in English (Tanglish)

மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க
மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க
Mannaana Enna Manushanaai Maatrina Mannan Neenga
Maaymaalamaana Manushanai Maganaaga Maatrineenga

என்னை அழகு படுத்தும் தெய்வம்
நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன்
Ennai Azhagu Paduthum Deivam
Neengathaanappa Anbodu Aaraadhippen

என்னை மகிமைப்படுத்தும் தெய்வம்
நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன்
Ennai Magimaipaduthum Deivam
Neengathaanappa Manasaara Magimaipaduthuren

ஒழுங்கீனம் நிறைந்த என்
வாழ்க்கையில ஒளிமயமாக மாற்றினீங்க
Ozhungeenam Niraintha En
Vaazhkaiyila Oliyamaaga Maatrineenga

மங்கி எறிந்த மனுஷன் என்ன
மகுடமாக மாற்றினீங்க
Mangi Erindha Manushan Enna
Magudamaaga Maatrineenga

அலங்கோலம் நிறைந்த என்
வாழ்க்கையில அலங்காரமாக மாற்றினீங்க
Alangolam Niraintha En
Vaazhkaiyila Alangaaramaaga Maatrineenga

புழுதியில் இருந்த மனுஷன் என்ன
பொன் சிறகாய் மாற்றினீங்க
Puzhudhiyil Irundha Manushan Enna
Pon Siragaai Maatrineenga

ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்
Aaraadhanai Seigiren
Manasaara Magimaipaduthuren

ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்
Aaraadhanai Seigiren
Manasaara Magimaipaduthuren

Alagupaduthuvar Lyrics Song Chords PPT -அழகுபடுத்துவார் Lyrics in English (Song Meaning)

மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க
மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க
You are the King who turned dusty me into a man
You changed a sinful man into a son

என்னை அழகு படுத்தும் தெய்வம்
நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன்
You are the God who beautifies me,
Father; I worship You in love

என்னை மகிமைப்படுத்தும் தெய்வம்
நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன்
You are the God who glorifies me;
I glorify You wholeheartedly

ஒழுங்கீனம் நிறைந்த என்
வாழ்க்கையில ஒளிமயமாக மாற்றினீங்க
In my life filled with disorder
You transformed it into light

மங்கி எறிந்த மனுஷன் என்ன
மகுடமாக மாற்றினீங்க
Me who was discarded and rejected
You made into a crown

அலங்கோலம் நிறைந்த என்
வாழ்க்கையில அலங்காரமாக மாற்றினீங்க
In my life filled with chaos
You made it beautiful

புழுதியில் இருந்த மனுஷன் என்ன
பொன் சிறகாய் மாற்றினீங்க
Me who was in the dust
You turned into golden wings

ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்
I worship You
I glorify You with all my heart

ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்
I worship You
I glorify You wholeheartedly

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create