அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் தம்மிடம் அழைக்கிறார்
தேவ குமாரன் தேடி அலைந்தே
ஜீவன் தர உன்னை அழைக்கிறார்
1. கல்மனமே கல்வாரி கண்டு
கரையாதோ உன் உள்ளமே
நேசர் உன்னை மீட்டிட
பாசமாய் இன்று அழைக்கிறார்
2.பாவ பலியாய் மாண்டவர்
நோயை பேயை வென்றவர்
துன்பம் துயரம் சகித்தவர் க
தஞ்சம் தந்துன்னை அழைக்கிறார்
3. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே பசுக்க
வாருங்கள் என்னண்டை என்கிறார்
வறுமை வாழ்வை மாற்றிட
வருந்தி உன்னை அழைக்கிறார்
Alaikirar Yesu Alaikirar , Alaikirar Yesu Alaikirar lyrics songs, Alaikirar Yesu Alaikirar song lyrics, Alaikirar Yesu Alaikirar Lyrics Song Chords PPT - அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
true
true
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List