அழைக்கின்றார் இயேசு
ஆவலாய் உன்னை மீட்டிடவே
அன்புடன் அழைக்கின்றாரே
பொன்னும் பொருளும் ஆசையும்
உன்னை இழுத்திடுதோ
மின்னும் பாவம் நீங்கிடவே
பரமன் உன்னை அழைக்கிறாரே
பட்டம் பதவி உறவுகள்
பறந்து மறைந்திடுமே
பரமன் இயேசுவே மாறிடாத
பரம வாழ்வை தந்திடுவார்
உலகின் இன்பம் ஓடிடும்
உருவம் மாறிடுமே
உன்னதர் பாதம் வந்தடைய
உத்தமர் இயேசு அழைக்கிறாரே
Alaikirar Yesu , Alaikirar Yesu lyrics songs, Alaikirar Yesu song lyrics, Alaikirar Yesu Lyrics Song Chords PPT - அழைக்கிறார் இயேசு , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
1.Alaikindrar Yeshu aavalaai unnai meettidave
Anbudan alaikkindrare
2.Ponnum porulum aasaiyum unnai izhuthidutho
Minnum paavam neengidave Paraman unnai alaikkirare
3.Pattam padhavi uravugal parandhu maraindhidume
Paraman Yeshuve maaridatha parama vaazhvai thandhiduvaar
4.Ulagin inbam odidum uruvam maaridume
Unnathar paadham vandhadaiya Uththamar Yeshu alaikkirare
1.அழைக்கின்றார் இயேசு ஆவலாய் உன்னை மீட்டிடவே
அன்புடன் அழைக்கின்றாரே
Alaikindrar Yeshu aavalaai unnai meettidave
Anbudan alaikkindrare
2.பொன்னும் பொருளும் ஆசையும் உன்னை இழுத்திடுதோ
மின்னும் பாவம் நீங்கிடவே பரமன் உன்னை அழைக்கிறாரே
Ponnum porulum aasaiyum unnai izhuthidutho
Minnum paavam neengidave paraman unnai alaikkirare
3.பட்டம் பதவி உறவுகள் பறந்து மறைந்திடுமே
பரமன் இயேசுவே மாறிடாத பரம வாழ்வை தந்திடுவார்
Pattam padhavi uravugal parandhu maraindhidume
Paraman Yeshuve maaridatha parama vaazhvai thandhiduvaar
4.உலகின் இன்பம் ஓடிடும் உருவம் மாறிடுமே
உன்னதர் பாதம் வந்தடைய உத்தமர் இயேசு அழைக்கிறாரே
Ulagin inbam odidum uruvam maaridume
Unnathar paadham vandhadaiya uththamar Yeshu alaikkirare
1.அழைக்கின்றார் இயேசு ஆவலாய் உன்னை மீட்டிடவே
அன்புடன் அழைக்கின்றாரே
Jesus is calling you eagerly to redeem you
He is calling you with love
2.பொன்னும் பொருளும் ஆசையும் உன்னை இழுத்திடுதோ
மின்னும் பாவம் நீங்கிடவே பரமன் உன்னை அழைக்கிறாரே
Are gold, wealth, and desires pulling you away?
To remove shining sin, the Lord is calling you
3.பட்டம் பதவி உறவுகள் பறந்து மறைந்திடுமே
பரமன் இயேசுவே மாறிடாத பரம வாழ்வை தந்திடுவார்
Titles, positions, and relationships will fade away
But Jesus will give you an unchanging eternal life
4.உலகின் இன்பம் ஓடிடும் உருவம் மாறிடுமே
உன்னதர் பாதம் வந்தடைய உத்தமர் இயேசு அழைக்கிறாரே
Worldly pleasures will pass away and form will change
The Lord Jesus calls you to come to His holy feet
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List