அழைத்தவர் உண்மை உள்ளவர்
உன்னை காத்திட வல்லவர்
சோதனை வேளையோ துன்பத்தின் பாதையோ
உன்னை காக்க வல்லவர்
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயம் இல்லையே
கொள்ளும் தடியும் என்னை தேற்றும்
எதற்கும் பயம் இல்லையே
வாதை நோய்கள் பாவங்கள் எல்லாம்
சிலுவையில் சுமந்தாரே
இயேசுவின் இரதம் ஜெயம் அளிக்கும் எனக்கு
தோல்வி இல்லை
நீர் செய்ய நினைத்த காரியம் வாழ்வில்
ஒருநாளும் தடைபடாதே
சோதித்த பின்பு நான் பொன்னாக விளங்கி
உம்மை உயர்த்திடுவேன்
alaiththava unnmai ullavar , alaiththava unnmai ullavar , alaiththava unnmai ullavar lyrics songs, alaiththava unnmai ullavar song lyrics, alaiththava unnmai ullavar Lyrics Song Chords PPT - அழைத்தவர் உண்மை உள்ளவர் , Voice of wilderness worship song , Joseph Dhanaraj
Sign in to access this feature Sign Up
Azaiththavar unmai ullavar
Unnai kaaththida vallar
Soththana velaiyoo thunpaththin paathaiyoo
Unnai kaakka vallar
Marana irulin pallaththaakkil
Nadandhaalum bayam illaiye
Kollum thadiyum ennai thetrum
Etharkum bayam illaiye
Vaathai noigkal paavangal ellam
Siluvaiyil sumanthaar
Yesuvin iratham jeyam alikkum enakku
Tholvi illai
Neer seiyya ninaitha kaariyam vaazhvil
Orunaalum thadaipadaathe
Soththiththa pinbu naan ponnaga vilangki
Ummai uyarththiduveen
அழைத்தவர் உண்மை உள்ளவர்
உன்னை காத்திட வல்லவர்
Azaiththavar Unmai Ullavar
Unnai Kaaththida Vallavar
சோதனை வேளையோ துன்பத்தின் பாதையோ
உன்னை காக்க வல்லவர்
Sothanai Velayyo Thunpaththin Paathaiyo
Unnai Kaakka Vallavar
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயம் இல்லையே
Maran Irulin Pallaththakkil
Nadandhaalum Bayam Illaiye
கொள்ளும் தடியும் என்னை தேற்றும்
எதற்கும் பயம் இல்லையே
Kollum Thadiyum Ennai Theerthum
Edharkum Bayam Illaiye
வாதை நோய்கள் பாவங்கள் எல்லாம்
சிலுவையில் சுமந்தாரே
Vaadhai Noykal Paavangal Ellam
Siluvaiyil Sumandhaare
இயேசுவின் இரதம் ஜெயம் அளிக்கும்
எனக்கு தோல்வி இல்லை
Yesuvin Iradham Jeyam Alikkum
Enakku Tholvi Illai
நீர் செய்ய நினைத்த காரியம் வாழ்வில்
ஒருநாளும் தடைபடாதே
Neer Seyya Ninaitha Kaariyam Vaazhvill
Orunaalum Thadaipadadhe
சோதித்த பின்பு நான் பொன்னாக விளங்கி
உம்மை உயர்த்திடுவேன்
Sothiththa Pinbu Naan Ponnaga Vilanggi
Ummai Uyarththiduvein
அழைத்தவர் உண்மை உள்ளவர்
உன்னை காத்திட வல்லவர்
The Caller Is True And Faithful
He Is Able To Protect You
சோதனை வேளையோ துன்பத்தின் பாதையோ
உன்னை காக்க வல்லவர்
Whether In Trial Or On Paths Of Suffering
He Is Able To Keep You Safe
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயம் இல்லையே
Even In The Valleys Of Death And Darkness
There Is No Fear
கொள்ளும் தடியும் என்னை தேற்றும்
எதற்கும் பயம் இல்லையே
Beating Or Oppression May Come
Yet There Is No Fear
வாதை நோய்கள் பாவங்கள் எல்லாம்
சிலுவையில் சுமந்தாரே
Diseases, Sins, And Afflictions
He Carried On The Cross
இயேசுவின் இரதம் ஜெயம் அளிக்கும் எனக்கு
தோல்வி இல்லை
The Victory Of Jesus’ Blood Gives Me Triumph
I Will Not Fail
நீர் செய்ய நினைத்த காரியம் வாழ்வில்
ஒருநாளும் தடைபடாதே
What You Plan To Do In Life
Will Never Be Hindered
சோதித்த பின்பு நான் பொன்னாக விளங்கி
உம்மை உயர்த்திடுவேன்
After Trials, I Will Shine Like Gold
And Lift You High
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List