Alaiththavar Yesu Entum Nadaththuvaar Lyrics Song Chords PPT - அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார்

அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார்
அஞ்சாதே மகனே அஞ்சாதே மகளே

1. உலத்தோற்றம் முன்னாலே
உன்னை அறிந்தவர்
உண்மை அன்பு பாசத்தோடு
உன்னை அழைத்தவர்
உன்னை அழைத்தவர்
நன்மை அளிப்பவர்
ஒருபோதும் மறவாமல்
உன்னை தாங்குவார்

2. உன் கண்ணீர் யாவையும் தன்
துருத்தியில் அடைப்பார்
உன் கவலை கஷ்டங்களை
துரத்தியே அடிப்பார்
கண்ணை காத்திடும்
இமையைப் போலவே
உன்னை காப்பாரே
உன்னதர் இயேசு

Alaiththavar Yesu Entum Nadaththuvaar Lyrics Song,Alaiththavar Yesu Entum Nadaththuvaar Song lyrics, Alaiththavar Yesu Entum Nadaththuvaar Lyrics Song Chords PPT - அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார்

Sign in to access this feature Sign Up

Alaiththavar Yesu Entum Nadaththuvaar Lyrics Song Chords PPT - அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார் Lyrics in English

Alaiththavar Yesu Entum Nadaththuvaar
Anjaathae Makanae Anjaathae Makalae

1. Ulaththottam Munnaalae
Unnai Arinthavar
Unnmai Anpu Paasaththodu
Unnai Alaiththavar
Unnai Alaiththavar
Nanmai Alippavar
Orupothum Maravaamal
Unnai Thaanguvaar

2. Un Kannnneer Yaavaiyum Than
Thuruththiyil Ataippaar
Un Kavalai Kashdangalai
Thuraththiyae Atippaar
Kannnnai Kaaththidum
Imaiyaip Polavae
Unnai Kaappaarae
Unnathar Yesu

Alaiththavar Yesu Entum Nadaththuvaar Lyrics Song Chords PPT - அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார் Lyrics in English (Tanglish)

true

Alaiththavar Yesu Entum Nadaththuvaar Lyrics Song Chords PPT - அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create