Alangaripaar Lyrics Song Chords PPT - அலங்கரிப்பார்

என் மனமே உன்னை மறப்பாரோ
தேவன் உன்னை மறந்து போவாரோ
துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே

துதிக்க வைப்பாரே
உன்னை அலங்கரிப்பாரே
இடிந்து போனதெல்லாம்
உயிர்த்தெழும்ப செய்வாரே

வாதிப்பின் சத்தம் கேட்ட
உன் எல்லை எல்லாமே
வர்த்திப்பின் பாடல் சத்தம்
இன்று முதல் கேட்குமே

குறுகிப்போவதில்லை
நீ சிறுமை அடைவதில்லை

சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
இந்தப்புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே

விசாரிக்க யாருமின்றி
தள்ளுண்ட உன்னையே
ஆரோக்கியம் வரப்பண்ணி
ஆளுகை தருவாரே

இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)
அவர் அரண்மனை ஆக்கிடுவார்

Alangaripaar, Alangaripaar Songs Lyrics PPT Chords - New Year 2022 songs Lyrics jesus Calls Songs, John jebaraj alangaripaar songs lyrics chords ppt, #alangaripaar songs lyrics, துதிக்க வைப்பாரே உன்னை அலங்கரிப்பாரே, En Manamae Unnai Marappaaro songs lyrics chords ppt, Thuthikka Vaipparae Unnai AlangarippaaraeAlangaripaar Songs, Alangaripaar Songs Lyrics PPT Chords - New Year 2022 songs Lyrics jesus Calls Songs, John jebaraj alangaripaar songs lyrics chords ppt, #alangaripaar songs lyrics,

Sign in to access this feature Sign Up

Alangaripaar Lyrics Song Chords PPT - அலங்கரிப்பார் Lyrics in English

En manamē unnai maṟappārō
Tēvan unnai maṟantu pōvārō
Thuyaranggaḷ ellāmē maṟaiya seyvarē
Āṉanda tailathai un mēl pozhipparē

Thuthikka vaippārē
Unnai alangarippārē
Idinthu pōnathellām
Uyirththēzhumpa seyvarē

Vādippin saththam kēṭṭa
Un ellai ellāmē
Varththippin pādal saththam
Indru muthal kēṭkumē

Kurugip pōvadillai
Nī sirumai adaivathillai

Sērppaduththinārē sthrippaduththinārē
Palappaduththinārē nilai niruththinārē
Sērppaduththi unnai uyarththi vaitha dēvan
Indha puththiya āṇdil alangarippārē

Visaarikka yārumindri
Thallunda unnaiyē
Ārokkiyam varappanni
Ālugaith tharuvārē

Idintha alangaththai (alangam unnai)
Avar aranmanai ākkiduvār

Alangaripaar Lyrics Song Chords PPT - அலங்கரிப்பார் Lyrics in English (Tanglish)

என் மனமே உன்னை மறப்பாரோ
தேவன் உன்னை மறந்து போவாரோ
துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே
En maname unnai marappaaro
Devan unnai marandhu povaaro
Thuyarangal ellaame maraiya seivaarE
Aanandha thailaththai un mel pozivaarE

துதிக்க வைப்பாரே
உன்னை அலங்கரிப்பாரே
இடிந்து போனதெல்லாம்
உயிர்த்தெழும்ப செய்வார
Thuthikka vaippaarE
Unnai alangarippaarE
Idindhu ponathellaam
Uyirthezhumba seivaarE

வாதிப்பின் சத்தம் கேட்ட
உன் எல்லை எல்லாமே
வர்த்திப்பின் பாடல் சத்தம்
இன்று முதல் கேட்குமே
Vaadhippin satham ketta
Un ellai ellaame
Varththippin paadal satham
Indru mudhal ketkume

குறுகிப்போவதில்லை
நீ சிறுமை அடைவதில்லை
Kurugip povadhillai
Nee sirumai adaivadhillai

சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
இந்த புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே
SeerppaduththinaarE sthirappaduththinaarE
BalappaduththinaarE nilai niruththinaarE
Seerppaduththi unnai uyarththi vaiththa Devan
Indha pudhiya aandil alangarippaarE

விசாரிக்க யாருமின்றி
தள்ளுண்ட உன்னையே
ஆரோக்கியம் வரப்பண்ணி
ஆளுகை தருவாரே
Visaarikka yaarumindri
Thallunda unnaiyE
Aarokkiyam varappanni
Aalugai tharuvaarE

இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)
அவர் அரண்மனை ஆக்கிடுவார்
Idindha alangaththai (alangam unnai)
Avar aranmanai aakkiduvaar

Alangaripaar Lyrics Song Chords PPT - அலங்கரிப்பார் Lyrics in English (Song Meaning)

1.என் மனமே உன்னை மறப்பாரோ
தேவன் உன்னை மறந்து போவாரோ
My soul, would He ever forget you?
Would God ever forsake you and forget you?

2.துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே
He will make all your sorrows disappear
He will pour the oil of joy upon you

3.துதிக்க வைப்பாரே உன்னை அலங்கரிப்பாரே
இடிந்து போனதெல்லாம் உயிர்த்தெழும்ப செய்வாரே
He will make you praise and adorn you
He will make everything broken rise again

4.வாதிப்பின் சத்தம் கேட்ட உன் எல்லை எல்லாமே
வர்த்திப்பின் பாடல் சத்தம் இன்று முதல் கேட்குமே
Where there was sound of oppression in your borders
From today, the sound of flourishing songs will be heard

5.குறுகிப்போவதில்லை நீ சிறுமை அடைவதில்லை
சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
You will not be diminished, you will not be humiliated
He has restored you and made you firm

6.பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
He has strengthened you and established you
The God who corrected you and lifted you up

7.இந்தப் புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே
விசாரிக்க யாருமின்றி தள்ளுண்ட உன்னையே
In this new year He will adorn you
Even you who were rejected with no one to care

8.ஆரோக்கியம் வரப்பண்ணி ஆளுகை தருவாரே
இடிந்த அலங்கத்தை அவர் அரண்மனை ஆக்கிடுவார்
He will bring healing and give you authority
He will turn your broken stronghold into His palace

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create