Allaelooyaa Paatiyae Paramanai Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாடியே பரமனை

அல்லேலூயா பாடியே பரமனை ஆராதனை செய்யுங்கள்

1. ஆகாய விரிவை அழகாய் விரித்திட்ட

ஆண்டவரை வர்ணித்திடுங்கள் ஆழங்களை அளந்து ஞானமாய் வைத்திட்ட ஆதி பிதாவை வணங்குங்கள் என்றும் ஆராதனை செய்யுங்கள் (2)

2. சூரியன், சந்திரன் சுடர் விட செய்திட்ட சிருஷ்டிகரை போற்றிடுங்கள் செங்கடலை பிளந்து பாதை அமைத்திட்ட
வல்லவரை வாழ்த்திடுங்கள் என்றும் ஆராதனை செய்யுங்கள்

3. வாலிப நாட்களில் வல்லவரை நினைக்க வழி செய்தவரை வாழ்த்துங்கள். வல்லமையால் நிறைத்து வழிநடத்தும் நாதனுக்கு வாழ் நாளெல்லாம் நன்றி கூறுங்கள் என்றும் ஆராதனை செய்யுங்கள்

Allaelooyaa Paatiyae Paramanai , Allaelooyaa Paatiyae Paramanai lyrics songs, Allaelooyaa Paatiyae Paramanai song lyrics, Allaelooyaa Paatiyae Paramanai Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாடியே பரமனை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Allaelooyaa Paatiyae Paramanai Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாடியே பரமனை Lyrics in English

Allelujah Paadiye Paramanai Aaraadhanai Seiyungal

Aagaaya Virivai Azhagaai Viriththitta

Aandavarai Varniththidungal
Aazhangalai Alandhu Gnaanamaai Vaiththitta
Aadhi Pidhaavai Vanangungal
Endrum Aaraadhanai Seiyungal (2)

Sooriyan Chandhiran Sudarvida Seidhitta
Sirushtigarai Pottridungal
Sengadalai Pilandhu Paadhai Amaiththitta
Vallavarai Vaazhththidungal
Endrum Aaraadhanai Seiyungal

Vaaliba Naatkalil Vallavarai Ninaikka
Vazhi Seidhavarai Vaazhththungal
Vallamaiyaal Niraiththu Vazhinadaththum Naadhanukku
Vaazhnaalellaam Nandri Koorungal
Endrum Aaraadhanai Seiyungal

Allaelooyaa Paatiyae Paramanai Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாடியே பரமனை Lyrics in English (Tanglish)

அல்லேலூயா பாடியே பரமனை ஆராதனை செய்யுங்கள்
Allelujah Paadiye Paramanai Aaraadhanai Seiyungal

ஆண்டவரை என்றும் மகிமைப்படுத்துங்கள்
Aandavarai Endrum Magimaipaduththungal

ஆகாய விரிவை அழகாய் விரித்திட்ட
ஆண்டவரை வர்ணித்திடுங்கள்
Aagaaya Virivai Azhagaai Viriththitta
Aandavarai Varniththidungal

ஆழங்களை அளந்து ஞானமாய் வைத்திட்ட
ஆதி பிதாவை வணங்குங்கள்
Aazhangalai Alandhu Gnaanamaai Vaiththitta
Aadhi Pidhaavai Vanangungal

என்றும் ஆராதனை செய்யுங்கள்
என்றென்றும் துதி செலுத்துங்கள்
Endrum Aaraadhanai Seiyungal
Endrendrum Thudhi Seluththungal

சூரியன் சந்திரன் சுடர்விட செய்திட்ட
சிருஷ்டிகரை போற்றிடுங்கள்
Sooriyan Chandhiran Sudarvida Seidhitta
Sirushtigarai Pottridungal

செங்கடலை பிளந்து பாதை அமைத்திட்ட
வல்லவரை வாழ்த்திடுங்கள்
Sengadalai Pilandhu Paadhai Amaiththitta
Vallavarai Vaazhththidungal

என்றும் ஆராதனை செய்யுங்கள்
என்றென்றும் துதி செலுத்துங்கள்
Endrum Aaraadhanai Seiyungal
Endrendrum Thudhi Seluththungal

வாலிப நாட்களில் வல்லவரை நினைக்க
வழி செய்தவரை வாழ்த்துங்கள்
Vaaliba Naatkalil Vallavarai Ninaikka
Vazhi Seidhavarai Vaazhththungal

வல்லமையால் நிறைத்து வழிநடத்தும் நாதனுக்கு
வாழ்நாளெல்லாம் நன்றி கூறுங்கள்
Vallamaiyaal Niraiththu Vazhinadaththum Naadhanukku
Vaazhnaalellaam Nandri Koorungal

என்றும் ஆராதனை செய்யுங்கள்
என்றென்றும் துதி செலுத்துங்கள்
Endrum Aaraadhanai Seiyungal
Endrendrum Thudhi Seluththungal

Allaelooyaa Paatiyae Paramanai Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாடியே பரமனை Lyrics in English (Song Meaning)

அல்லேலூயா பாடியே பரமனை ஆராதனை செய்யுங்கள்
ஆண்டவரை என்றும் மகிமைப்படுத்துங்கள்
Sing Hallelujah and worship the Holy God
Glorify the Lord forever and ever

ஆகாய விரிவை அழகாய் விரித்திட்ட
ஆண்டவரை வர்ணித்திடுங்கள்
Praise the Lord who stretched the heavens beautifully
Worship the Creator with adoration

ஆழங்களை அளந்து ஞானமாய் வைத்திட்ட
ஆதி பிதாவை வணங்குங்கள்
Bow before the Eternal Father of wisdom
Who measured the depths with understanding

என்றும் ஆராதனை செய்யுங்கள்
என்றென்றும் துதி செலுத்துங்கள்
Worship Him forever and ever
Offer praises to Him continually

சூரியன் சந்திரன் சுடர்விட செய்திட்ட
சிருஷ்டிகரை போற்றிடுங்கள்
Praise the Creator of the sun and moon
Who made them shine brightly in the sky

செங்கடலை பிளந்து பாதை அமைத்திட்ட
வல்லவரை வாழ்த்திடுங்கள்
Bless the Mighty One who parted the Red Sea
And made a pathway through the waters

என்றும் ஆராதனை செய்யுங்கள்
என்றென்றும் துதி செலுத்துங்கள்
Worship Him forever and ever
Offer praises to Him continually

வாலிப நாட்களில் வல்லவரை நினைக்க
வழி செய்தவரை வாழ்த்துங்கள்
Praise the Lord who guides the youth to remember Him
Honor the One who leads in every season

வல்லமையால் நிறைத்து வழிநடத்தும் நாதனுக்கு
வாழ்நாளெல்லாம் நன்றி கூறுங்கள்
Give thanks all your life to the Lord
Who strengthens and leads with power

என்றும் ஆராதனை செய்யுங்கள்
என்றென்றும் துதி செலுத்துங்கள்
Worship Him forever and ever
Offer praises to Him continually

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create