அல்லேலூயா பாட்டு பாடு
ஆர்ப்பரித்து சத்தம் போடு
தடைகள் நீங்கிடும் கட்டுகள் அறுந்திடும்
நுகங்கள் முறிந்து போகுமே
மன்னன் இயேசு முன் செல்வாரே
இந்த பட போதுமா
இன்னுங்கொஞ்சம் வேணுமா
யூத ராஜ சிங்கமாம்
சேனைகளின் தேவனாம்
பார்வோன் படைகள் பயந்து போனதே
பயந்து போனதே ஆமா
பயந்து போனதே
பாதி வழியில் அமிழ்ந்து போனதே
அமிழ்ந்து போனதே ஆமா
அமிழ்ந்து போனதே
உம் வல்ல செயல்கள் சொல்லி துதிப்பேன்
நன்மைகள் ஒவ்வொன்றாய்
எண்ணித் துதிப்பேன்
ஆமானின் ஆட்டம் அடங்கி போனதே
அடங்கி போனதே ஆமா
அல்லேலூயா கூட்டம் பெருகிப் போனதே
பெருகிப் போனதே ஆமா
சாத்தானின் சதிகள் அழிந்து போனதே
அழிந்து போனதே ஆமா
சிலுவையில் இயேசு ஜெயமெடுத்தாரே
ஜெயம் எடுத்தாரே ஆமா
Allaelooyaa Paattu Paadu , Allaelooyaa Paattu Paadu lyrics songs, Allaelooyaa Paattu Paadu song lyrics, Allaelooyaa Paattu Paadu Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாட்டு பாடு , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Alleluya paattu paadu
Aarparithu satham podu
Thadaigal neengidum kattugal arundhidum
Nugangal murindhu pogume
Mannan Yesu mun selvaare
Indha pada pothumaa
Innum konjam venumaa
Yudha Raja singamaam
Senaigalin Devanam
Paarvon padaigal bayandhu ponathe
Bayandhu ponathe aamaa
Bayandhu ponathe
Paadhi vazhiyil amizhndhu ponathe
Amizhndhu ponathe aamaa
Amizhndhu ponathe
Um valla seyalgal solli thudhippen
Nanmaigal ovvondraai ennith thudhippen
Aamaanin aattam adangi ponathe
Adangi ponathe aamaa
Alleluya koottam perugi ponathe
Perugi ponathe aamaa
Saathaanin sadhigal azhindhu ponathe
Azhindhu ponathe aamaa
Siluvaiyil Yesu jeyam eduththaare
Jeyam eduththaare aamaa
Erigo madhilgal vizhundhu ponathe
Vizhundhu ponathe aamaa
Devan sathathil idindhu ponathe
Idindhu ponathe aamaa
Thaaveedhu kallaal jeyam petraane
Jeyam petraane aamaa
Karthar naamathil vetri kandane
Vetri kandane aamaa
Alleluya endru muzhangiduvom
Avarin naamam uyarthiduvom
Irudhi varai naamum oodiduvom
Yesuvodu jeyam kaanbom
அல்லேலூயா பாட்டு பாடு
ஆர்ப்பரித்து சத்தம் போடு
Alleluya paattu paadu
Aarparithu satham podu
தடைகள் நீங்கிடும் கட்டுகள் அறுந்திடும்
நுகங்கள் முறிந்து போகுமே
Thadaigal neengidum kattugal arundhidum
Nugangal murindhu pogume
மன்னன் இயேசு முன் செல்வாரே
இந்த பட போதுமா
Mannan Yesu mun selvaare
Indha pada pothumaa
இன்னும் கொஞ்சம் வேணுமா
யூத ராஜ சிங்கமாம்
Innum konjam venumaa
Yudha Raja singamaam
சேனைகளின் தேவனாம்
பார்வோன் படைகள் பயந்து போனதே
Senaigalin Devanam
Paarvon padaigal bayandhu ponathe
பயந்து போனதே ஆமா
பாதி வழியில் அமிழ்ந்து போனதே
Bayandhu ponathe aamaa
Paadhi vazhiyil amizhndhu ponathe
அமிழ்ந்து போனதே ஆமா
உம் வல்ல செயல்கள் சொல்லி துதிப்பேன்
Amizhndhu ponathe aamaa
Um valla seyalgal solli thudhippen
நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணித் துதிப்பேன்
ஆமானின் ஆட்டம் அடங்கி போனதே
Nanmaigal ovvondraai ennith thudhippen
Aamaanin aattam adangi ponathe
அடங்கி போனதே ஆமா
அல்லேலூயா கூட்டம் பெருகிப் போனதே
Adangi ponathe aamaa
Alleluya koottam perugi ponathe
பெருகிப் போனதே ஆமா
சாத்தானின் சதிகள் அழிந்து போனதே
Perugi ponathe aamaa
Saathaanin sadhigal azhindhu ponathe
அழிந்து போனதே ஆமா
சிலுவையில் இயேசு ஜெயமெடுத்தாரே
Azhindhu ponathe aamaa
Siluvaiyil Yesu jeyam eduththaare
ஜெயம் எடுத்தாரே ஆமா
எரிகோ மதில்கள் விழுந்து போனதே
Jeyam eduththaare aamaa
Erigo madhilgal vizhundhu ponathe
விழுந்து போனதே ஆமா
தேவன் சத்தத்தில் இடிந்து போனதே
Vizhundhu ponathe aamaa
Devan sathathil idindhu ponathe
இடிந்து போனதே ஆமா
தாவீது கல்லால் ஜெயம் பெற்றானே
Idindhu ponathe aamaa
Thaaveedhu kallaal jeyam petraane
ஜெயம் பெற்றானே ஆமா
கர்த்தர் நாமத்தில் வெற்றி கண்டானே
Jeyam petraane aamaa
Karthar naamathil vetri kandane
வெற்றி கண்டானே ஆமா
அல்லேலூயா என்று முழங்கிடுவோம்
Vetri kandane aamaa
Alleluya endru muzhangiduvom
அவரின் நாமம் உயர்த்திடுவோம்
இறுதி வரை நாமும் ஓடிடுவோம்
Avarin naamam uyarthiduvom
Irudhi varai naamum oodiduvom
இயேசுவோடு ஜெயம் காண்போம்
ஆமென் அல்லேலூயா
Yesuvodu jeyam kaanbom
Aamen Alleluya
அல்லேலூயா பாட்டு பாடு
ஆர்ப்பரித்து சத்தம் போடு
Sing a song of Alleluia
Shout aloud with a joyful sound
தடைகள் நீங்கிடும் கட்டுகள் அறுந்திடும்
நுகங்கள் முறிந்து போகுமே
Barriers will be removed, chains will be broken
Yokes will be shattered and fall away
மன்னன் இயேசு முன் செல்வாரே
இந்த பட போதுமா
King Jesus goes before us
Is this victory enough?
இன்னும் கொஞ்சம் வேணுமா
யூத ராஜ சிங்கமாம்
Do you want a little more?
He is the Lion, the King of Judah
சேனைகளின் தேவனாம்
பார்வோன் படைகள் பயந்து போனதே
He is the Lord of heavenly armies
Pharaoh’s armies were afraid
பயந்து போனதே ஆமா
பாதி வழியில் அமிழ்ந்து போனதே
Yes, they were afraid
They sank halfway in the sea
அமிழ்ந்து போனதே ஆமா
உம் வல்ல செயல்கள் சொல்லி துதிப்பேன்
Yes, they were drowned
I will praise Your mighty deeds
நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணித் துதிப்பேன்
ஆமானின் ஆட்டம் அடங்கி போனதே
I will count each blessing and praise You
Haman’s pride was brought low
அடங்கி போனதே ஆமா
அல்லேலூயா கூட்டம் பெருகிப் போனதே
Yes, it came down
The Alleluia crowd increased
பெருகிப் போனதே ஆமா
சாத்தானின் சதிகள் அழிந்து போனதே
Yes, it increased
The schemes of Satan were destroyed
அழிந்து போனதே ஆமா
சிலுவையில் இயேசு ஜெயமெடுத்தாரே
Yes, they were destroyed
On the cross, Jesus won the victory
ஜெயம் எடுத்தாரே ஆமா
எரிகோ மதில்கள் விழுந்து போனதே
Yes, He won the victory
The walls of Jericho fell down
விழுந்து போனதே ஆமா
தேவன் சத்தத்தில் இடிந்து போனதே
Yes, they fell down
At God’s sound they collapsed
இடிந்து போனதே ஆமா
தாவீது கல்லால் ஜெயம் பெற்றானே
Yes, they collapsed
David won with a stone
ஜெயம் பெற்றானே ஆமா
கர்த்தர் நாமத்தில் வெற்றி கண்டானே
Yes, he won
In the Lord’s name he gained victory
வெற்றி கண்டானே ஆமா
அல்லேலூயா என்று முழங்கிடுவோம்
Yes, he gained victory
Let us shout Alleluia
அவரின் நாமம் உயர்த்திடுவோம்
இறுதி வரை நாமும் ஓடிடுவோம்
Let us lift up His name
Let us run the race till the end
இயேசுவோடு ஜெயம் காண்போம்
ஆமென் அல்லேலூயா
With Jesus we will see victory
Amen, Alleluia
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List