அல்லேலூயா பாடு! ஆனந்தமாய் கூடு!
இன்பமாய் நீ ஓடு! தேவன் பாதம் தேடு!
நம் ராஜாதி ராஜா நல்லவர்
நம் தேவாதி தேவன் வல்லவர்
செங்கடல் தனை நடுவாக பிரித்த
நம் தேவாதி தேவன் நல்லவர்
சீறி வரும் கொந்தளிப்பை அமர்த்திட்டவர்.
நம் ராஜாதி ராஜா வல்லவர்
பங்கமின்றி தம் ஜனத்தை பாதுகாக்கவே
பாதை காட்டி சேதமின்றி நடத்திட்டவர்
பஞ்சத்திலே எலியாவுக்கு அப்பம்
கொடுத்து பசி தாகம் தீர்த்திட்டவர்
கொஞ்ச பெலன் இருந்தும்
தம் வல்லமையாலே
தேவசித்தம் செய்ய நடந்திட்டவர்
தஞ்சம் என தாபரமாய் வந்து நின்றவர்
Allaelooyaa Padu Anandhamai , Allaelooyaa Padu Anandhamai lyrics songs, Allaelooyaa Padu Anandhamai song lyrics, Allaelooyaa Padu Anandhamai Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாடு! ஆனந்தமாய் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Alleluya paadu! Aanandhamaai koodu!
Inbamaai nee oodu! Devan paatham thedu!
Nam rajaadhi raja nallavar
Nam devaadhi devan vallavar
Sengadal thanai naduvaaga piritha
Nam devaadhi devan nallavar
Seeri varum kondhalippai amarthittavar
Nam rajaadhi raja vallavar
Pangamindri tham janathai paadhukaakkave
Paadhai kaatti sedhamindri nadathittavar
Panjathile eliyaavukku appam koduthu
Pasi thaagam theerthittavar
Konja belan irundhum tham vallamaiyaale
Deva siththam seiya nadandhittavar
Thanjam ena thaabaramaai vandhu nindravar
Endrume nammai kaathidum aandavar
அல்லேலூயா பாடு! ஆனந்தமாய் கூடு!
இன்பமாய் நீ ஓடு! தேவன் பாதம் தேடு!
Alleluya paadu! Aanandhamaai koodu!
Inbamaai nee oodu! Devan paatham thedu!
நம் ராஜாதி ராஜா நல்லவர்
நம் தேவாதி தேவன் வல்லவர்
Nam rajaadhi raja nallavar
Nam devaadhi devan vallavar
செங்கடல் தனை நடுவாக பிரித்த
நம் தேவாதி தேவன் நல்லவர்
Sengadal thanai naduvaaga piritha
Nam devaadhi devan nallavar
சீறி வரும் கொந்தளிப்பை அமர்த்திட்டவர்
நம் ராஜாதி ராஜா வல்லவர்
Seeri varum kondhalippai amarthittavar
Nam rajaadhi raja vallavar
பங்கமின்றி தம் ஜனத்தை பாதுகாக்கவே
பாதை காட்டி சேதமின்றி நடத்திட்டவர்
Pangamindri tham janathai paadhukaakkave
Paadhai kaatti sedhamindri nadathittavar
பஞ்சத்திலே எலியாவுக்கு அப்பம் கொடுத்து
பசி தாகம் தீர்த்திட்டவர்
Panjathile eliyaavukku appam koduthu
Pasi thaagam theerthittavar
கொஞ்ச பெலன் இருந்தும் தம் வல்லமையாலே
தேவசித்தம் செய்ய நடந்திட்டவர்
Konja belan irundhum tham vallamaiyaale
Deva siththam seiya nadandhittavar
தஞ்சம் என தாபரமாய் வந்து நின்றவர்
என்றுமே நம்மை காத்திடும் ஆண்டவர்
Thanjam ena thaabaramaai vandhu nindravar
Endrume nammai kaathidum aandavar
இன்பமாய் நீ ஓடு! தேவன் பாதம் தேடு!
Sing Alleluya! Gather with joy!
Run in delight! Seek the feet of God!
நம் ராஜாதி ராஜா நல்லவர்
நம் தேவாதி தேவன் வல்லவர்
Our King of kings is good
Our Lord of lords is mighty
செங்கடல் தனை நடுவாக பிரித்த
நம் தேவாதி தேவன் நல்லவர்
He parted the Red Sea in the midst
Our Lord God is good
சீறி வரும் கொந்தளிப்பை அமர்த்திட்டவர்
நம் ராஜாதி ராஜா வல்லவர்
He calmed the raging storms
Our King of kings is powerful
பங்கமின்றி தம் ஜனத்தை பாதுகாக்கவே
பாதை காட்டி சேதமின்றி நடத்திட்டவர்
He protected His people without fail
He led them safely without harm
பஞ்சத்திலே எலியாவுக்கு அப்பம் கொடுத்து
பசி தாகம் தீர்த்திட்டவர்
In famine He fed Elijah with bread
He satisfied hunger and thirst
கொஞ்ச பெலன் இருந்தும் தம் வல்லமையாலே
தேவசித்தம் செய்ய நடந்திட்டவர்
Though weak, by His mighty power
He helped us walk in His will
தஞ்சம் என தாபரமாய் வந்து நின்றவர்
என்றுமே நம்மை காத்திடும் ஆண்டவர்
He stands as our refuge and shelter
He is the Lord who guards us forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List