Allaelooyaa Sthoththiram Lyrics Song Chords PPT - அல்லேலூயா ஸ்தோத்திரம்

அல்லேலூயா ஸ்தோத்திரம்
தடைகள் நீக்கிடுவார் தாமே
தலைவர் இயேசு ஜெயமாய் நடத்துவார்.

உத்தம ராஜனே உன்னத தேவனே
சேனை அதிபராய் முன்னே செல்கிறார்

பயந்து கலங்காதே அமர்ந்து காத்திரு
நீதியின் தேவனே நித்தமும் நடத்துவார்.

என் மீட்பர் வல்லவர் சேனையின் அதிபராம்
தமது புயத்தினால் இளைப்பாற நடத்துவார்

என் கர்த்தர் பரிகாரி காயங்கள் ஆற்றுவார்
செட்டையின் நிழலினால்
ஆரோக்யம் நல்குவார்

Allaelooyaa Sthoththiram , Allaelooyaa Sthoththiram lyrics songs, Allaelooyaa Sthoththiram song lyrics, Allaelooyaa Sthoththiram Lyrics Song Chords PPT - அல்லேலூயா ஸ்தோத்திரம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Allaelooyaa Sthoththiram Lyrics Song Chords PPT - அல்லேலூயா ஸ்தோத்திரம் Lyrics in English

Alleluya Sthothiram
Thadaigal nekkiduvaar thaame
Thalaivar Yesu jeyamaai nadathuvaar.

Utthama Rajane Unnatha Devaane
Senai adiparai munnae selgiraar.

Bayandhu kalangaathe amarnthu kaaththiru
Neethiyin Devaane niththamum nadathuvaar.

En Meedhpar Vallavar Senaiyin Adhiparaam
Thamathu puyaththinaal ilaippaara nadathuvaar.

En Karthar Parigaari Kaayangal Aatruvaar
Seththaiyin nizhalinaal aarokyam nalkuvaar.

Allaelooyaa Sthoththiram Lyrics Song Chords PPT - அல்லேலூயா ஸ்தோத்திரம் Lyrics in English (Tanglish)

அல்லேலூயா ஸ்தோத்திரம்
தடைகள் நீக்கிடுவார் தாமே
தலைவர் இயேசு ஜெயமாய் நடத்துவார்
Alleluya Sthothiram
Thadaigal nekkiduvaar thaame
Thalaivar Yesu jeyamaai nadathuvaar

உத்தம ராஜனே உன்னத தேவனே
சேனை அதிபராய் முன்னே செல்கிறார்
Utthama Rajane unnatha Devaane
Senai adiparai munnae selgiraar

பயந்து கலங்காதே அமர்ந்து காத்திரு
நீதியின் தேவனே நித்தமும் நடத்துவார்
Bayandhu kalangaathe amarnthu kaaththiru
Neethiyin Devaane niththamum nadathuvaar

என் மீட்பர் வல்லவர் சேனையின் அதிபராம்
தமது புயத்தினால் இளைப்பாற நடத்துவார்
En Meedhpar Vallavar Senaiyin Adhiparaam
Thamathu puyaththinaal ilaippaara nadathuvaar

என் கர்த்தர் பரிகாரி காயங்கள் ஆற்றுவார்
செட்டையின் நிழலினால் ஆரோக்யம் நல்குவார்
En Karthar Parigaari Kaayangal Aatruvaar
Seththaiyin nizhalinaal aarokyam nalkuvaar

Allaelooyaa Sthoththiram Lyrics Song Chords PPT - அல்லேலூயா ஸ்தோத்திரம் Lyrics in English (Song Meaning)

அல்லேலூயா ஸ்தோத்திரம்
தடைகள் நீக்கிடுவார் தாமே
தலைவர் இயேசு ஜெயமாய் நடத்துவார்
He Himself removes all obstacles
The leader Jesus will guide with victory

உத்தம ராஜனே உன்னத தேவனே
சேனை அதிபராய் முன்னே செல்கிறார்
O noble King, exalted God above
He goes ahead as the commander of the army

பயந்து கலங்காதே அமர்ந்து காத்திரு
நீதியின் தேவனே நித்தமும் நடத்துவார்
Do not fear or be troubled, just wait and rest
The God of justice will always lead

என் மீட்பர் வல்லவர் சேனையின் அதிபராம்
தமது புயத்தினால் இளைப்பாற நடத்துவார்
My mighty Savior, the leader of the army
He will guide us to rest through His storms

என் கர்த்தர் பரிகாரி காயங்கள் ஆற்றுவார்
செட்டையின் நிழலினால் ஆரோக்யம் நல்குவார்
My Lord heals all wounds and restores
Under His shadow, He grants health and peace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create