அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லே அல்லேலூயா (2)
1. ஆதியும் அந்தமும் நீரே நீரே
அல்பாவும் ஒமேகாவும் நீரே நீரே (2)
என் நேசரே என் நண்பரே என் தோழரே
என் துணையே எனக்கெல்லாம் நீரே (2)
உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே
உம்மை உயர்த்துகிறேன் (2)
2. என் தாயும் நீரே என் தந்தை நீரே
என் ராஜா நீரே என் தெய்வம் நீரே (2)
உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே
உம்மை உயர்த்துகிறேன் (2)
3. என் மேய்ப்பர் நீரே என் மீட்பர் நீரே
என் இரட்சகர் நீரே என் எஜமான் நீரே (2)
உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே
உம்மை உயர்த்துகிறேன் (2)
4. என் கன்மலை நீரே என் கோட்டை நீரே
என் தஞ்சம் நீரே என் கேடகம் நீரே (2)
உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே
உம்மை உயர்த்துகிறேன் (2)
Allaeluya Allaeluya lyrics songs, Allaeluya Allaeluya song lyrics,Allaeluya Allaeluya Lyrics Song Chords PPT -அல்லேலூயா அல்லேலூயா
Sign in to access this feature Sign Up
TRUE
TRUE
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List