Allai Levi – 5 Song Lyrics Chords PPT - தொலஞ்ச என்ன தேடிவந்த அல்லை

தொலஞ்ச என்ன தேடிவந்த அல்லை
என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது இல்லை
என்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை
மந்தைவிட்டு போனேன்
கந்தையோடு நின்னேன்
அகற்சி கொண்ட கூட்டத்தால
அவ்வியம் கொண்டேன்
உலகம் தந்த தீர்ப்பு
இறுதியல்ல என்று
பழகின ஒரு சத்தம் கேட்டு
கண்கள திறந்தேன்
என்னை தேடித்திரிஞ்ச காலில்
முட்கள் தையக் கண்டேன்
என்னை தூக்கி சுமக்கும் கைகள்
பறந்து விரிய கண்டேன்
அவர் வயின் விதும்பல்
போல உமது அல்லை

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp

Sign in to access this feature Sign Up

Allai Levi – 5 Song Lyrics Chords PPT - தொலஞ்ச என்ன தேடிவந்த அல்லை Lyrics in English

Tholanja enna theadi vandha allai
Yen Oruthanukkai thaandi vandhadhu ellai
Enai Tholil sumakkum
Allai killa ellai
Mandhai vittu poanaen
kandhayoadu ninnaen
Aharchi konda kootathala
Avviya, Kondaen
Ulagam thandha theerpu
Iruthi alla endru
Pazhagina oru satham
Kaettu kangala thirandhaen
Ena thaedi thirinja
Kaalil mutkal thayya kandaen
Enai thooki sumakkum kaigal
Parandhu viriya kandaen
Avar vayin vidhumbal
Poala umadhu Allai.

Allai Levi – 5 Song Lyrics Chords PPT - தொலஞ்ச என்ன தேடிவந்த அல்லை Lyrics in English (Tanglish)

தொலஞ்ச என்ன தேடிவந்த அல்லை
Tholanja enna theadi vandha allai
என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது இல்லை
Yen Oruthanukkai thaandi vandhadhu ellai
என்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை
Enai Tholil sumakkum Allai killa ellai
மந்தைவிட்டு போனேன்
Mandhai vittu poanaen
கந்தையோடு நின்னேன்
kandhayoadu ninnaen
அகற்சி கொண்ட கூட்டத்தால
Aharchi konda kootathala
அவ்வியம் கொண்டேன்
Avviya, Kondaen
உலகம் தந்த தீர்ப்பு
Ulagam thandha theerpu
இறுதியல்ல என்று
Iruthi alla endru
பழகின ஒரு சத்தம் கேட்டு
Pazhagina oru satham Kaettu
கண்கள திறந்தேன்
kangala thirandhaen
என்னை தேடித்திரிஞ்ச காலில்
Ena thaedi thirinja
முட்கள் தையக் கண்டேன்
Kaalil mutkal thayya kandaen
என்னை தூக்கி சுமக்கும் கைகள்
Enai thooki sumakkum kaigal
பறந்து விரிய கண்டேன்
Parandhu viriya kandaen
அவர் வயின் விதும்பல்
Avar vayin vidhumbal
போல உமது அல்லை
Poala umadhu Allai.

Allai Levi – 5 Song Lyrics Chords PPT - தொலஞ்ச என்ன தேடிவந்த அல்லை Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create