1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
இந்நாளில் சாவை வென்றோராம்
விண்மாட்சி வேந்தர் போற்றுவோம்.
அல்லேலூயா!
2.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
அஞ்ஞாயிறு அதிகாலை
நல் மாதர் மூவர் கல்லறை
சென்றாரே காண தேகத்தை.
3.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
அம்மூவர் பார்த்தார் தூதன்தான்;
வெண் ஆடை தூதன் செல்லுவான்;
நாதர் கலிலேயா செல்வார்,
4.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
பயந்த சீஷர் ராவிலே
கண்டார் கேட்டார் தம் நாதரே!
என் சமாதானம் உமக்கே!
5.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
உயிர்த்த நாதர் கண்டோமே
என்றோரைத் தோமா கேட்டானே;
நம்பான், சந்தேகங்கொண்டானே.
6.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
வா, தோமா, என் விலாவைப் பார்;
இதோ, என் கைகள் கால்கள் பார்;
நம்பு, சந்தேகம் தீர் என்பார்.
7.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
தோமா சந்தேகம் தீர்ந்தனன்;
விலா, கை, கால்கள் நோக்கினன்;
என் நாதா! ஸ்வாமி! என்றனன்.
8.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
காணாமல் நம்பின பாக்கியர்;
மாறா விஷ்வாசம் வைப்பவர்
அமர வாழ்வு பெறுவர்.
9.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,
மா தூயதாம் இந்நாளில் நாம்
நம் பாடல் தோத்ரம் படைப்போம்;
பரனைப்போற்றி மகிழ்வோம், அல்லேலூயா!
பாமாலை: 122 - அல்லேலூயா ஆ மாந்தரே Pamalai Songs Lyrics , Allelujah Aa Maantharae , Allelujah Aa Maantharae lyrics songs, Allelujah Aa Maantharae song lyrics, Allelujah Aa Maantharae Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Hallelujah! Hallelujah! Hallelujah!
Aa maandhare, naam paaduvom,
Innaalil saavai vendroram
Vin maatchi vendhar potruvom.
Hallelujah!
2.Hallelujah! Hallelujah! Hallelujah!
Aa maandhare, naam paaduvom,
Angnyayiru adhikaalai
Nal maadhar moovar kallarai
Sendraare kaana dhegathai.
3.Hallelujah! Hallelujah! Hallelujah!
Aa maandhare, naam paaduvom,
Am moovar paarthaar thoothan thaan;
Ven aadai thoothan selluvaan;
Naadhar Galileya selvaar.
4.Hallelujah! Hallelujah! Hallelujah!
Aa maandhare, naam paaduvom,
Payantha seeshar raavilae
Kandaar kettar tham naadhare!
En samaadhaanam umakkae!
5.Hallelujah! Hallelujah! Hallelujah!
Aa maandhare, naam paaduvom,
Uyirtha naadhar kandomae
Endrorai Thoma kettanae;
Nambaan, sandhegam kondaanae.
6.Hallelujah! Hallelujah! Hallelujah!
Aa maandhare, naam paaduvom,
Vaa Thoma, en vilaavai paar;
Idho, en kaigal kaalgal paar;
Nambu, sandhegam theer enbaar.
7.Hallelujah! Hallelujah! Hallelujah!
Aa maandhare, naam paaduvom,
Thoma sandhegam theerndhanan;
Vila, kai, kaalgal nokkinan;
En naadha! Swami! endranan.
8.Hallelujah! Hallelujah! Hallelujah!
Aa maandhare, naam paaduvom,
Kaanamal nambina baakkiyar;
Maara vishvaasam vaippavar
Amara vaazhvu peruvaar.
9.Hallelujah! Hallelujah! Hallelujah!
Aa maandhare, naam paaduvom,
Maa thooyathaam innaalil naam
Nam paadal thothram padaippom;
Paranaip potri magizhvom, Hallelujah!
1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ, மாந்தரே நாம் பாடுவோம்
Hallelujah! Hallelujah! Hallelujah! a maanthare naam paaduvom
இந்நாளில் சாவை வென்றோராம் விண்மாட்சி வேந்தர் போற்றுவோம்
Innaalil saavai vendrooraam vinmaatchi vendhar potruvom
2.அல்லேலூயா! அல்லேலூயா! ஆ மாந்தரே நாம் பாடுவோம்
Hallelujah! Hallelujah! a maanthare naam paaduvom
அஞ்ஞாயிறு அதிகாலை மாதர்கள் கல்லறை நோக்கிச் சென்றார்கள்
Annyaayiru adhikaalai maathargal kallarai nokki sendraargal
3.அம்மூவர் தூதனை கண்டார்கள் வெண் ஆடை தரித்திருந்தான்
Ammuvar thoothanai kandaargal ven aadai tharithirundhaan
நாதர் கலிலேயா செல்வார் என்று தூதன் அறிவித்தான்
Naadhar Galileya selvaar endru thoothan arivithaan
4.பயந்த சீஷர்கள் இரவில் கண்டார்கள் தம் நாதரை கேட்டார்கள்
Payantha seeshargal iravil kandaargal tham naadharai kettaargal
என் சமாதானம் உமக்கே என்று இயேசு உரைத்தார்
En samaadhaanam umakke endru Yesu uraithaar
5.உயிர்த்த நாதரை கண்டோம் என்று சீஷர்கள் கூறினார்கள்
Uyirththa naadharai kandom endru seeshargal koorinaargal
தோமா நம்பாமல் சந்தேகத்தில் இருந்தான்
Thoma nambaamal sandhegatthil irundhaan
6.வா தோமா என் விலாவைப் பார் என் கைகள் கால்கள் பார்
Vaa Thoma en vilaavai paar en kaigal kaalgal paar
நம்பு சந்தேகம் தீரட்டும் என்று ஆண்டவர் சொன்னார்
Nambu sandhegam theerattum endru Aandavar sonnaar
7.தோமா சந்தேகம் தீர்ந்தான் விலா கைகள் கால்கள் கண்டான்
Thoma sandhegam theerndhaan vila kaigal kaalgal kandaan
என் நாதா என் ஸ்வாமி என்று உரைத்தான்
En naadha en swami endru uraithaan
8.காணாமல் நம்பினோர் பாக்கியர் மாறா விசுவாசம் வைத்தோர்
Kaanamal nambinor paakkiyar maaraa visuvaasam vaithor
அவர்கள் அமர வாழ்வு பெறுவார்கள் என்று வேதம் கூறுகிறது
Avargal amara vaazhvu peruvaargal endru vedham koorugirathu
9.மா தூய இந்நாளில் நாம் ஸ்தோத்திர பாடல் பாடுவோம்
Maa thooya innaalil naam sthothira paadal paaduvom
பரனைப் போற்றி மகிழ்ந்து என்றும் அல்லேலூயா பாடுவோம்
Paranai potri magizhndhu endrum Hallelujah paaduvom
1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்
Hallelujah! Hallelujah! Hallelujah!
O people, let us sing and praise
இந்நாளில் சாவை வென்றோராம்
விண்மாட்சி வேந்தர் போற்றுவோம்
On this day the One who conquered death
Let us praise the King of heaven
2.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்
Hallelujah! Hallelujah! Hallelujah!
O people, let us sing and praise
அஞ்ஞாயிறு அதிகாலை நல் மாதர் மூவர் கல்லறை சென்றாரே
காண தேகத்தை
Early dawn on Sunday, the faithful women went to the tomb
To see the body
3.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்
Hallelujah! Hallelujah! Hallelujah!
O people, let us sing and praise
அம்மூவர் பார்த்தார் தூதன்தான்
வெண் ஆடை தூதன் செல்லுவான்
The three saw an angel
Clothed in white
நாதர் கலிலேயா செல்வார்
The Lord will go to Galilee
4.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்
Hallelujah! Hallelujah! Hallelujah!
O people, let us sing and praise
பயந்த சீஷர் ராவிலே கண்டார் கேட்டார் தம் நாதரே
The fearful disciples at night saw and heard their Lord
என் சமாதானம் உமக்கே
“My peace be with you”
5.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்
Hallelujah! Hallelujah! Hallelujah!
O people, let us sing and praise
உயிர்த்த நாதர் கண்டோமே என்றோரைத் தோமா கேட்டானே
Thomas said, “We have seen the risen Lord”
நம்பான், சந்தேகங்கொண்டானே
He doubted and did not believe
6.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்
Hallelujah! Hallelujah! Hallelujah!
O people, let us sing and praise
வா, தோமா, என் விலாவைப் பார்; இதோ என் கைகள் கால்கள் பார்
“Come Thomas, see My side, My hands and feet”
நம்பு, சந்தேகம் தீர் என்பார்
“Believe and remove your doubt”
7.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்
Hallelujah! Hallelujah! Hallelujah!
O people, let us sing and praise
தோமா சந்தேகம் தீர்ந்தனன்
Thomas’ doubt was removed
விலா, கை, கால்கள் நோக்கினன்; என் நாதா! ஸ்வாமி! என்றனன்
He saw His side, hands, and feet and said, “My Lord and my God!”
8.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்
Hallelujah! Hallelujah! Hallelujah!
O people, let us sing and praise
காணாமல் நம்பின பாக்கியர்
மாறா விஷ்வாசம் வைப்பவர் அமர வாழ்வு பெறுவர்
Blessed are those who believe without seeing
They receive eternal life
9.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்
Hallelujah! Hallelujah! Hallelujah!
O people, let us sing and praise
மா தூயதாம் இந்நாளில் நாம் நம் பாடல் தோத்ரம் படைப்போம்
On this holy day we offer our praise
பரனைப்போற்றி மகிழ்வோம், அல்லேலூயா!
Let us rejoice and glorify the Lord, Hallelujah!
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List