Alleluya En Aththuma Lyrics Song Chords PPT - அல்லேலூயா என் ஆத்துமா

அல்லேலூயா என் ஆத்துமா
கர்த்தரைத் துதிக்கிறது
அல்லேலூயா என் ஆவியும்
கர்த்தரால் களிக்கிறது

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா – 2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

ஒளியோடு வானத்தைத் திரைபோல் விரித்தே
மேல் வீடுகளையே தண்ணீரால் பரவி
மேகங்களை உமது ரதமாக மாற்றி
காற்றினுடைய செட்டைகள்மேல்
செல்லுவீர் செல்லுவீர்

உமது தூதரைக் காற்றுகளாகவும்
ஊழியக்காரரை அக்கினியாய் மாற்றி
பூமி ஒருபோதும் அசையாதபடிக்கு
ஆதாரங்களின்மேல் அதை
ஸ்தாபித்தீர் ஸ்தாபித்தீர்

வானத்திலிருந்து தண்ணீர் இறைத்து
ஜீவன்களுக்கெல்லாம் தாகத்தைத் தீர்த்து
நதிகளின் கரைகளில் மரங்கள் வளர்த்து
பறவைகள் அதன்மேல் பாடச்
செய்கிறீர் செய்கிறீர்

மனிதர்களுக்குப் பயிர்கள் முளைக்க
மிருகங்களுக்குப் புல்லும் வளர
வனங்களில் கேதுரு மரங்கள் உயர
குருவிகளுக்குக் கூடுகள்
அமைத்திட்டீர் அமைத்திட்டீர்

உயர்ந்த பர்வதம் வரையாடுகளுக்கும்
கன்மலைக் குழிகள் குழிமுயல்களுக்கும்
தேவதாரு மரங்கள் கொக்குகளுக்கும்
அடைக்கலமாக அமைத்துக்
காத்திட்டீர் காத்திட்டீர்

Alleluya En Aththuma lyrics songs,Alleluya En Aththuma song lyrics,Alleluya En Aththuma Lyrics Song Chords PPT -அல்லேலூயா என் ஆத்துமா

Sign in to access this feature Sign Up

Alleluya En Aththuma Lyrics Song Chords PPT - அல்லேலூயா என் ஆத்துமா Lyrics in English

alleluya en aththuma
karththaraith thuthikkirathu
alleluya en aaviyum
karththaral kalikkirathu

alleluya alleluya alleluya
alleluya alleluya alleluya -- 2

alleluya alleluya alleluya
alleluya alleluya alleluya --

alleluya alleluya
alleluya alleluya --

oliyotu vanaththai thiraipol viritthe
mel vitukalaiye thanniral paravi
mekangalai umathu rathamaka matri
kattrinutaiya settai mel
selluvir selluvir

umathu thutharai kattrukalakavum
oozhiyakkaararai akkiniyay matri
pumi oru pothum asaiyathapatikku
aatharangal mel athai
sthapiththir sthapiththir

vanaththilirunthu thannir iraiththu
jivankaluk kellam thakaththai thirththu
nathikalin karaikalil marangal valarththu
paravaikal athan mel pata
seykirir seykirir

manitharkalukku payirkal mulaikka
mirukangalukku pullum valara
vanangalil kethuru marangal uyara
kuruvikalukku kutukal
amaiththittir amaiththittir

uyarntha parvatham varaiyatukalukkum
kanmalaik kuzhikala kuzhimuyalkalukkum
thevatharu marangal kokkukalukkum
ataikkalamaka amaiththuk
kaththittir kaththittir

Alleluya En Aththuma Lyrics Song Chords PPT - அல்லேலூயா என் ஆத்துமா Lyrics in English (Tanglish)

TRUE

Alleluya En Aththuma Lyrics Song Chords PPT - அல்லேலூயா என் ஆத்துமா Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create