Alleluya Jeyamae Lyrics Song Chords PPT -அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே

அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே

பொல்லாப் பேய் நடுங்கிவிழப்
பொற்பரனின் சேயர் மகிழ

பாவம் பேயோடு மரணம்
பாழன் பேயினது அரணம்
சீவபரனால் திரணம்
திடமாயடைவோம் அவர் சரணம்

வலுசிங்கம் சிறையாச்சு
மாற்றானின் வல்லமை போச்சு
அலகையுளதோ பேச்சு
அதுவிடலாமோ இனி முச்சு

திருநாதர் பேயிருபேர்
செய்தார் கொடியதா மொருபோர்
அருணாதர் தாம் ஜெயம் நேர்
அடைந்தார் ஓ சபையே களிகூர்

Alleluya Jeyamae Lyrics Song Chords PPT,அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Alleluya Jeyamae songs, Alleluya Jeyamae songs lyrics

Sign in to access this feature Sign Up

Alleluya Jeyamae Lyrics Song Chords PPT -அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே Lyrics in English

Alleluya jeyamae amalan ezhundhaar adhisayamae

Pollaap pey nadungivizhap
Porparanin seyar magizha

Paavam peyodu maranam
Paazhan peyinathu aranam
Seevaparanal thiranam
Thidamaadaivaom avar charanam

Valusingam siraiyaacchu
Maatraan in vallamai poachu
Alagaiyulatho pechu
Adhuvidalaamo ini muccu

Thirunaathar peyiruper
Seythaar kodiyaatha morupor
Arunathar thaam jeyam naer
Adaindhaar o sabaiyae kalikur

Alleluya Jeyamae Lyrics Song Chords PPT -அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே Lyrics in English (Tanglish)

அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே
Alleluya jeyame amalan ezhundhaar athisayame

பொல்லாப் பேய் நடுங்கிவிழப்
பொற்பரனின் சேயர் மகிழ
Pollaap pey nadungivizha
Porparanin seyar magizha

பாவம் பேயோடு மரணம்
பாழன் பேயினது அரணம்
Paavam peyodu maranam
Paazhan peyinathu araṇam

சீவபரனால் திரணம்
திடமாயடைவோம் அவர் சரணம்
Jeevaparanaal thiranam
Thidamaai adaivom avar saranam

வலுசிங்கம் சிறையாச்சு
மாற்றானின் வல்லமை போச்சு
Valusingam siraiyaachu
Maatranin vallamai pochu

அலகையுளதோ பேச்சு
அதுவிடலாமோ இனி முச்சு
Alagaiyulatho pechu
Athu vidalaamo ini muchchu

திருநாதர் பேயிருபேர்
செய்தார் கொடியதா மொருபோர்
Thirunaadhar pey iruber
Seidhaar kodiyadhaa oru por

அருணாதர் தாம் ஜெயம் நேர்
அடைந்தார் ஓ சபையே களிகூர்
Arunaadhar thaam jeyam ner
Adainthaar o sabaiye kalikoor

Alleluya Jeyamae Lyrics Song Chords PPT -அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே Lyrics in English (Song Meaning)

அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே
Hallelujah victory! The Holy One has risen, what a wonder!

பொல்லாப் பேய் நடுங்கிவிழப்
பொற்பரனின் சேயர் மகிழ
Evil spirits tremble and fall,
The children of the glorious Lord rejoice.

பாவம் பேயோடு மரணம்
பாழன் பேயினது அரணம்
Sin, demons, and death are defeated,
The stronghold of the evil one is destroyed.

சீவபரனால் திரணம்
திடமாயடைவோம் அவர் சரணம்
Through the Lord of Life we receive victory,
Let us firmly take refuge in Him.

வலுசிங்கம் சிறையாச்சு
மாற்றானின் வல்லமை போச்சு
The strong lion is captured,
The enemy’s power is gone.

அலகையுளதோ பேச்சு
அதுவிடலாமோ இனி முச்சு
What more can the deceiver say?
How can he escape now?

திருநாதர் பேயிருபேர்
செய்தார் கொடியதா மொருபோர்
The Holy Lord fought against the evil forces,
A fierce battle was fought.

அருணாதர் தாம் ஜெயம் நேர்
அடைந்தார் ஓ சபையே களிகூர்
The Lord of grace won the victory,
Rejoice, O church!

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create