Alleluya Pattukaranga Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்க

அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்க
எல்லாம் இயேசப்பாவின் சொந்தகாரங்க
சொந்தகாரங்க எனக்கு ரொம்பபேருங்க
இயேசப்பா அன்பினிலே வந்து பாருங்க
இதயத்தை தந்து பாருங்க
அம்மா வந்து
பாருங்க ஐயா கொஞ்சம் கேளுங்க

1.ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வந்தேங்க நான்
பாடாத பாட்டு எல்லாம் பாடி வந்தேங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
தேடாத தெய்வம் எல்லாம் தேடி வந்தேங்க
தேடி வந்த இயேசுவையே பாடி வந்தேங்க

2.மாளிகை மாடங்களை கேட்கவில்லைங்க
உங்க பொன்னையும் பொருளையும் கேட்கவில்லைங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
கெட்டுபோன இதயத்தையே கேட்குறாங்க -2
உள்ளத்திலே இயேசு வாழ துடிக்கிராருங்க

3.பட்டம் பதவியெல்லாம் பறந்து போகுங்க
இந்த கெட்ட குணமெல்லாம் மாறிப்போகுங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
நல்ல வழி தருபவரும் இயேசு தானுங்க
அந்த வழி வேண்டுமானால் வந்து பாருங்க

Alleluya Pattukaranga lyrics songs, Alleluya Pattukaranga song lyrics, Alleluya Pattukaranga Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்க

Sign in to access this feature Sign Up

Alleluya Pattukaranga Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்க Lyrics in English

Alleluya paattukaaranga naanga
Ellaam Yesappavin sondhakaaranga
Sondhakaaranga enakku romba perunga
Yesappa anbinile vandhu paarunga
Idhayathai thandu paarunga
Amma vandhu
Paarunga aiyya konjam kelunga

Aadaadha aattamellaam aadi vantheng naan
Paadaadha paattu ellaam paadi vantheng
Alleluya alleluya alleluya -2
Thaedhaadha deivam ellaam thaedi vantheng
Thaedi vantha Yesuvaiye paadi vanthenga

Maaligai maadangalai kaetkavillai
Oong ponnaimum porulaimum kaetkavillai
Alleluya alleluya alleluya -2
Kettubona ithayaththaiye kaetkranga -2
Ullathile Yesu vaazha thudikkiranga

Pattam padhaviyellaam parandhu pogunga
Indha ketta gunamellaam maaripogunga
Alleluya alleluya alleluya -2
Nalla vazhi tharupavarum Yesu thanunga
Andha vazhi vendumaanaal vandhu paarunga

Alleluya Pattukaranga Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்க Lyrics in English (Tanglish)

அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்க
எல்லாம் இயேசப்பாவின் சொந்தகாரங்க
Alleluya paattukaaranga naanga
Ellaam Yesappavin sondhakaaranga

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வந்தேங்க
பாடாத பாட்டு எல்லாம் பாடி வந்தேங்க
Aadaadha aattamellaam aadi vantheng
Paadaadha paattu ellaam paadi vanthenga

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
தேடாத தெய்வம் எல்லாம் தேடி வந்தேங்க
Alleluya alleluya alleluya
Thaedhaadha deivam ellaam thaedi vanthenga

மாளிகை மாடங்களை கேட்கவில்லைங்க
உங்க பொன்னையும் பொருளையும் கேட்கவில்லைங்க
Maaligai maadangalai kaetkavillai
Oong ponnaimum porulaimum kaetkavillai

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
கெட்டுபோன இதயத்தையே கேட்குறாங்க
Alleluya alleluya alleluya
Kettubona ithayaththaiye kaetkranga

பட்டம் பதவியெல்லாம் பறந்து போகுங்க
இந்த கெட்ட குணமெல்லாம் மாறிப்போகுங்க
Pattam padhaviyellaam parandhu pogunga
Indha ketta gunamellaam maaripogunga

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
நல்ல வழி தருபவரும் இயேசு தானுங்க
Alleluya alleluya alleluya
Nalla vazhi tharupavarum Yesu thanunga

Alleluya Pattukaranga Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்க Lyrics in English (Song Meaning)

அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்க
எல்லாம் இயேசப்பாவின் சொந்தகாரங்க
Alleluia, we are the singers
We all belong to Jesus

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வந்தேங்க
பாடாத பாட்டு எல்லாம் பாடி வந்தேங்க
We danced every dance we could not dance
We sang every song we had not sung

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
தேடாத தெய்வம் எல்லாம் தேடி வந்தேங்க
Alleluia, Alleluia, Alleluia
We searched for every God we had not sought

மாளிகை மாடங்களை கேட்கவில்லைங்க
உங்க பொன்னையும் பொருளையும் கேட்கவில்லைங்க
We did not ask about palaces or towers
We did not ask for your gold or wealth

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
கெட்டுபோன இதயத்தையே கேட்குறாங்க
Alleluia, Alleluia, Alleluia
You care for our broken hearts

பட்டம் பதவியெல்லாம் பறந்து போகுங்க
இந்த கெட்ட குணமெல்லாம் மாறிப்போகுங்க
All titles and positions may fly away
All our bad habits may be changed

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
நல்ல வழி தருபவரும் இயேசு தானுங்க
Alleluia, Alleluia, Alleluia
Jesus is the one who gives the right path

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create