Alleluyaa Ippothu Poor Mudithathe Lyrics Song Chords PPT -பாமாலை: 123 - அல்லேலூயா! இப்போது போர்

1. அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா!
இப்போது போர் முடிந்ததே;
சிறந்த வெற்றி ஆயிற்றே;
கெம்பீர ஸ்துதி செய்வோமே.
அல்லேலூயா!

2. கொடூர சாவை மேற்கொண்டார்;
பாதாள சேனையை வென்றார்;
நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்.
அல்லேலூயா!

3. இந்நாள் எழுந்த வேந்தரே,
என்றைக்கும் அரசாள்வீரே;
களித்து ஆர்ப்பரிப்போமே!
அல்லேலூயா!

4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்
மரித்துயிர்த்திருக்கிறீர்;
சாகாத ஜீவன் அருள்வீர்.
அல்லேலூயா!

பாமாலை: 123 - அல்லேலூயா! இப்போது போர் Pamalai Songs Lyrics , Alleluyaa Ippothu Poor Mudithathe ,Alleluyaa Ippothu Poor Mudithathelyrics songs, Alleluyaa Ippothu Poor Mudithathe song lyrics, Alleluyaa Ippothu Poor Mudithathe Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Alleluyaa Ippothu Poor Mudithathe Lyrics Song Chords PPT -பாமாலை: 123 - அல்லேலூயா! இப்போது போர் Lyrics in English

1.Alleluia! Alleluia! Alleluia!
Ipothu por mudinthadhe;
Sirantha vetri aayitre;
Kembeera sthuthi seivome.
Alleluia!

2.Kodura saavvai merkondaar;
Paathala senaiyai vendrar;
Nam sthothira paattai peruvaar.
Alleluia!

3.Innaal ezhuntha vendhare,
Endraikkum arasaalveer;
Kalithu aarpparippome!
Alleluia!

4.Ellarum ummai potra neer
Marithu uyirthirukkireer;
Saagaatha jeevan arulveer.
Alleluia!

Alleluyaa Ippothu Poor Mudithathe Lyrics Song Chords PPT -பாமாலை: 123 - அல்லேலூயா! இப்போது போர் Lyrics in English (Tanglish)

1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
இப்போது போர் முடிந்ததே; சிறந்த வெற்றி ஆயிற்றே;
Alleluia! Alleluia! Alleluia!
Ipothu por mudinthadhe; sirantha vetri aayitre;

கெம்பீர ஸ்துதி செய்வோமே.
அல்லேலூயா!
Kembeera sthuthi seivome.
Alleluia!

2.கொடூர சாவை மேற்கொண்டார்; பாதாள சேனையை வென்றார்;
நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்.
Kodura saavvai merkondaar; paathala senaiyai vendrar;
Nam sthothira paattai peruvaar.

அல்லேலூயா!
Alleluia!
Alleluia!
Alleluia!

3.இந்நாள் எழுந்த வேந்தரே, என்றைக்கும் அரசாள்வீரே;
களித்து ஆர்ப்பரிப்போமே!
Innaal ezhuntha vendhare, endraikkum arasaalveer;
Kalithu aarpparippome!

அல்லேலூயா!
Alleluia!
Alleluia!
Alleluia!

4.எல்லாரும் உம்மைப் போற்ற நீர் மரித்துயிர்த்திருக்கிறீர்;
சாகாத ஜீவன் அருள்வீர்.
Ellarum ummai potra neer marithu uyirthirukkireer;
Saagaatha jeevan arulveer.

அல்லேலூயா!
Alleluia!
Alleluia!
Alleluia!

Alleluyaa Ippothu Poor Mudithathe Lyrics Song Chords PPT -பாமாலை: 123 - அல்லேலூயா! இப்போது போர் Lyrics in English (Song Meaning)

1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! இப்போது போர் முடிந்ததே; கெம்பீர ஸ்துதி செய்வோமே.
Alleluia! Alleluia! Alleluia! The battle is now over; let us offer triumphant praise.

சிறந்த வெற்றி ஆயிற்றே; அல்லேலூயா!
It is a glorious victory; Alleluia!

2.கொடூர சாவை மேற்கொண்டார்; பாதாள சேனையை வென்றார்.
He overcame cruel death; He defeated the powers of hell.

நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்; அல்லேலூயா!
He receives our song of praise; Alleluia!

3.இந்நாள் எழுந்த வேந்தரே, என்றைக்கும் அரசாள்வீரே.
The King who rose this day shall reign forever.

களித்து ஆர்ப்பரிப்போமே; அல்லேலூயா!
Let us rejoice and shout for joy; Alleluia!

4.எல்லாரும் உம்மைப் போற்ற நீர் மரித்துயிர்த்திருக்கிறீர்.
You died and rose again, worthy of praise from all.

சாகாத ஜீவன் அருள்வீர்; அல்லேலூயா!
You give eternal, imperishable life; Alleluia!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create