Amaithi Anbin Swamiye Lyrics Song Chords PPT- பாமாலை: 233 - அமைதி அன்பின் ஸ்வாமியே

1. அமைதி அன்பின் ஸ்வாமியே
இப்பாரில் யுத்தம் மூண்டதே
விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்

2. எம் முன்னோர் காலம் தேவரீர்
செய்த மா கிரியை நினைப்பீர்
எம் பாவம் நினையாதேயும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்

3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை
கடைப்பிடிப்போம் உம் வாக்கை
வீண் ஆகாதே யார் வேண்டலும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்

4. விண் தூதர் தூயோர் அன்பினில்
இசைந்தே வாழும் மோட்சத்தில்
உம் அடியாரைச் சேர்த்திடும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்

பாமாலை: 233 - அமைதி அன்பின் ஸ்வாமியே Pamalai Songs Lyrics ,Amaithi Anbin Swamiye , Amaithi Anbin Swamiye lyrics songs, Amaithi Anbin Swamiyee song lyrics, Amaithi Anbin Swamiye Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Amaithi Anbin Swamiye Lyrics Song Chords PPT- பாமாலை: 233 - அமைதி அன்பின் ஸ்வாமியே Lyrics in English

Amaidhi Anbin Swaamiye
Ippaaril Yuththam Moondadhey
Virodham Moorkkam Oyththidum
Paar Amarththum, Por Neekkidum

Em Munnoor Kaalam Dhevareer
Seidha Maa Kiriyai Ninaippeer
Em Paavam Ninaiyaadheyum
Paar Amarththum, Por Neekkidum

Neerdhaam Sagaayam Nambikkai
Kadaippidippom Um Vaakkai
Veen Aagaadhey Yaar Vendalum
Paar Amarththum, Por Neekkidum

Vin Thoodhar Thooyor Anbinil
Isaindhey Vaazhum Motchaththil
Um Adiyaaraich Serththidum
Paar Amarththum, Por Neekkidum

Amaithi Anbin Swamiye Lyrics Song Chords PPT- பாமாலை: 233 - அமைதி அன்பின் ஸ்வாமியே Lyrics in English (Tanglish)

அமைதி அன்பின் ஸ்வாமியே
இப்பாரில் யுத்தம் மூண்டதே
Amaidhi Anbin Swaamiye
Ippaaril Yuththam Moondadhey

விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்
Virodham Moorkkam Oyththidum
Paar Amarththum, Por Neekkidum

எம் முன்னோர் காலம் தேவரீர்
செய்த மா கிரியை நினைப்பீர்
Em Munnoor Kaalam Dhevareer
Seidha Maa Kiriyai Ninaippeer

எம் பாவம் நினையாதேயும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்
Em Paavam Ninaiyaadheyum
Paar Amarththum, Por Neekkidum

நீர்தாம் சகாயம் நம்பிக்கை
கடைப்பிடிப்போம் உம் வாக்கை
Neerdhaam Sagaayam Nambikkai
Kadaippidippom Um Vaakkai

வீண் ஆகாதே யார் வேண்டலும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்
Veen Aagaadhey Yaar Vendalum
Paar Amarththum, Por Neekkidum

விண் தூதர் தூயோர் அன்பினில்
இசைந்தே வாழும் மோட்சத்தில்
Vin Thoodhar Thooyor Anbinil
Isaindhey Vaazhum Motchaththil

உம் அடியாரைச் சேர்த்திடும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்
Um Adiyaaraich Serththidum
Paar Amarththum, Por Neekkidum

Amaithi Anbin Swamiye Lyrics Song Chords PPT- பாமாலை: 233 - அமைதி அன்பின் ஸ்வாமியே Lyrics in English (Song Meaning)

அமைதி அன்பின் ஸ்வாமியே
இப்பாரில் யுத்தம் மூண்டதே
Lord of peace and love
War has arisen in this world

விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்
End hatred and violence
Bring peace to the earth and remove war

எம் முன்னோர் காலம் தேவரீர்
செய்த மா கிரியை நினைப்பீர்
O God, remember the mighty works
You did in the days of our forefathers

எம் பாவம் நினையாதேயும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்
Do not remember our sins
Bring peace to the earth and remove war

நீர்தாம் சகாயம் நம்பிக்கை
கடைப்பிடிப்போம் உம் வாக்கை
You are our help and hope
We will hold on to Your word

வீண் ஆகாதே யார் வேண்டலும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்
Let no prayer become vain
Bring peace to the earth and remove war

விண் தூதர் தூயோர் அன்பினில்
இசைந்தே வாழும் மோட்சத்தில்
In heaven where angels and saints
Live together in love and harmony

உம் அடியாரைச் சேர்த்திடும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்
Join Your servants there
Bring peace to the earth and remove war

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create