Amen Alleluia Amen Lyrics Song Chords PPT-ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா

தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த்தெழுந்தாரே உன்னதமே

1. வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து – முறித்து
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென்

2.வேதம் நிறைவேற்றி மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி பொய் மாற்றி
பாவிகளை தேற்றி கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்

3.சாவின் கூர் ஒடிந்து மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து
ஜீவனை விடிந்து தேவாலயத்
திரை ரண்டாய் கிழிந்து ஒழிந்தது

4.தேவக் கோபந்தீர்ந்து அலகையின்
தீமை எல்லாம் சேர்த்து முடிந்தது
ஆவலுடன் சேர்ந்து பணிந்து
கொண்டாடி களி கூர்ந்து மகிழ்ந்து

Amen Alleluia Amen Lyrics Song Chords PPT, ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, Easter songs, amen alleluia amen songs, amen alleluia amen songs lyrics

Sign in to access this feature Sign Up

Amen Alleluia Amen Lyrics Song Chords PPT-ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா Lyrics in English

Amen Alleluya Magaththuva Thambara Paraa
Amen Alleluya Jeyam Jeyam Anantha Sthoththiraa

Thollai Anaadhi Thandhaar Vandhaar Iranthu
Uyirthezhundhaarae Unnathamae

Vetrikondaar Pariththu Kodum
Vedhaalaththai Sangariththu Muriththu
Pathraasana Kristhu Mariththu
Paadupattu Thariththu Mudiththaar

Vedham Niraivaettri Mei Thotri
Meettu Karaiyaettri Poi Maatri
Paavikalai Thettri Kondaatri
Pathraasana Thettri Vaazhvitthaar

Saavin Koor Odindhu Madindhu
Thaduppu Suvar Idindhu Vizhundhu
Jeevanai Vidindhu Devaalayath
Thirai Randaai Kizhindhu Ozhindhadhu

Deva Kobam Theerndhu Alagaiyin
Theemai Ellaam Serththu Mudindhadhu
Aavaludan Serndhu Panindhu
Kondaadi Kali Koornthu Magizhndhu

Amen Alleluia Amen Lyrics Song Chords PPT-ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா Lyrics in English (Tanglish)

ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென் அல்லேலூயா! ஜெயம் ஜெயம் அனந்த ஸ்தோத்திரா
Amen Alleluia! Magaththuva thambara paraa
Amen Alleluia! Jeyam jeyam anantha sthothira

தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த்தெழுந்தாரே உன்னதமே
Thollai anaadhi thanthaar vandhaar iran
Thuyirththezhundhaare unnathame

வெற்றிகொண்டார்ப் பரித்து கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து முறித்து
Vetri kondaaar pariththu kodumve
Thaalaththai sangariththu muriththu

பத்ராசனக் கிறிஸ்து மரித்து
பாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென்
Pathraasana Kristhu mariththu
Paadupattu thariththu mudiththaar – Amen

வேதம் நிறைவேற்றி மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி பொய் மாற்றி
Vedham niraivetri mei thotri
Meettu karaiyetri poi maatri

பாவிகளை தேற்றி கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
Paavigalai thetri kondaatri
Pathraasanath thetri vaazhvitthaar

சாவின் கூர் ஒடிந்து மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து
Saavin koor odinthu madinthu
Thaduppu suvar idinthu vizhundhu

ஜீவனை விடிந்து தேவாலயத்
திரை ரண்டாய் கிழிந்து ஒழிந்தது
Jeevanai vidinthu devaalayath
Thirai randai kizhinthu ozhindhathu

தேவக் கோபந்தீர்ந்து அலகையின்
தீமை எல்லாம் சேர்த்து முடிந்தது
Devak kopam theernthu alagaiyin
Theemai ellaam serthu mudinthathu

ஆவலுடன் சேர்ந்து பணிந்து
கொண்டாடி களி கூர்ந்து மகிழ்ந்து
Aavaludan sernthu paninthu
Kondaadi kali koornthu magizhndhu

Amen Alleluia Amen Lyrics Song Chords PPT-ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா Lyrics in English (Song Meaning)

ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென் அல்லேலூயா! ஜெயம் ஜெயம் அனந்த ஸ்தோத்திரா
Amen Alleluia! Majesty, O Supreme One
Amen Alleluia! Victory, victory, endless praise

தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த்தெழுந்தாரே உன்னதமே
The eternal Father came
He rose again, the Most High

வெற்றிகொண்டார்ப் பரித்து கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து முறித்து
He won the victory and took it
Destroyed and broke the chains of oppression

பத்ராசனக் கிறிஸ்து மரித்து
பாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென்
Christ the King suffered and died
And finished it through His suffering – Amen

வேதம் நிறைவேற்றி மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி பொய் மாற்றி
He fulfilled the Scriptures and revealed truth
Saved and brought us ashore, removing lies

பாவிகளை தேற்றி கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
He lifted sinners and restored them
And gave life in His kingdom

சாவின் கூர் ஒடிந்து மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து
The sting of death is broken
The barrier wall has fallen

ஜீவனை விடிந்து தேவாலயத்
திரை ரண்டாய் கிழிந்து ஒழிந்தது
Life has dawned and the temple veil
Was torn in two

தேவக் கோபந்தீர்ந்து அலகையின்
தீமை எல்லாம் சேர்த்து முடிந்தது
God’s wrath is finished
And all the evil of Satan is ended

ஆவலுடன் சேர்ந்து பணிந்து
கொண்டாடி களி கூர்ந்து மகிழ்ந்து
With eagerness we bow together
Celebrate with joy and gladness

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create