ஆமென் ஆமென் அல்லேலூயா துதி
ஜெயம் மஹா இயேசு பிரபுக்கே
சாகாமை ஜீவன் தந்தாசீர்வதித்து
பரலோக வாழ்வளித்தார்
1. ஜீவத் தண்ணீர் தந்திட - என்னைத்
தொட்டீர் உம் கண்ணீர் விட்டு
நோவா பேழை காத்ததால்
உம் சகாயத்தால் பேரை காத்திடும்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
2.மண்ணில் நான் மரித்தாலும்
விண்ணில் வாழ என் தோழனானீர்
உம்மில் காணும் தூய்மையை
தாழ்மையோடு என்றும் காத்திடுவேன்
Amen Amen Alleluia, Amen Amen Alleluia lyrics songs, Amen Amen Alleluia song lyrics, Amen Amen Alleluia Lyrics Song Chords PPT - ஆமென் ஆமென் அல்லேலூயா , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aamen aamen alleluya thuthi
Jeyam maha Yesu prabukke
Saagaamai jeevan thandhu aasirvadhiththu
Paraloga vaazhv aliththaar
Jeevath thannir thandhida - ennai
Thotteer um kanneer vittu
Nova pezhai kaaththathaal
Um sagaayaththaal perai kaaththidum
Alleluya alleluya alleluya
Mannil naan mariththaalum
Vinnil vaazha en thozhanaaneer
Ummil kaanum thooymaiyai
Thaazhmaiyodu endrum kaaththiduven
ஆமென் ஆமென் அல்லேலூயா துதி
ஜெயம் மஹா இயேசு பிரபுக்கே
Aamen aamen alleluya thuthi
Jeyam maha Yesu prabukke
சாகாமை ஜீவன் தந்தாசீர்வதித்து
பரலோக வாழ்வளித்தார்
Saagaamai jeevan thandhu aasirvadhiththu
Paraloga vaazhv aliththaar
ஜீவத் தண்ணீர் தந்திட - என்னைத்
தொட்டீர் உம் கண்ணீர் விட்டு
Jeevath thannir thandhida - ennai
Thotteer um kanneer vittu
நோவா பேழை காத்ததால்
உம் சகாயத்தால் பேரை காத்திடும்
Nova pezhai kaaththathaal
Um sagaayaththaal perai kaaththidum
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Alleluya alleluya alleluya
மண்ணில் நான் மரித்தாலும்
விண்ணில் வாழ என் தோழனானீர்
Mannil naan mariththaalum
Vinnil vaazha en thozhanaaneer
உம்மில் காணும் தூய்மையை
தாழ்மையோடு என்றும் காத்திடுவேன்
Ummil kaanum thooymaiyai
Thaazhmaiyodu endrum kaaththiduven
ஆமென் ஆமென் அல்லேலூயா துதி
ஜெயம் மஹா இயேசு பிரபுக்கே
Amen amen hallelujah praise
Victory to great Lord Jesus
சாகாமை ஜீவன் தந்தாசீர்வதித்து
பரலோக வாழ்வளித்தார்
He blessed us by giving eternal life
And granted heavenly life
ஜீவத் தண்ணீர் தந்திட - என்னைத்
தொட்டீர் உம் கண்ணீர் விட்டு
You gave living water - You touched me
And wept with Your tears
நோவா பேழை காத்ததால்
உம் சகாயத்தால் பேரை காத்திடும்
As Noah’s ark was protected
By Your help, save and preserve us
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah hallelujah hallelujah
மண்ணில் நான் மரித்தாலும்
விண்ணில் வாழ என் தோழனானீர்
Even if I die on earth
You became my friend to live in heaven
உம்மில் காணும் தூய்மையை
தாழ்மையோடு என்றும் காத்திடுவேன்
The purity I see in You
I will keep humbly forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List