Amen Endru Solluvom Lyrics Song Chords PPT - ஆமென் என்று சொல்லுவோம்

ஆமென் என்று சொல்லுவோம்
அற்புதங்களை காணுவோம்
நம் தேவன் நமக்காய்
யாவும் செய்து முடிப்பார்
ஆமென் ஆமென்
ஆமென் ஆமென்

1. காற்றையும் காண்பதில்லையே
மழையையும் நாம் பார்ப்பதில்லையே
தண்ணீரால் நிரப்பப்பட்ட
பள்ளங்களை கண்டிடுவோம்
ஆமென் ஆமென்
அப்படியே எல்லாம் ஆகுமே

2. விசுவாசிப்போர் தேவமகிமையை
காண்பார்கள் என்பது நிச்சயமே
நோய்கள் பேய்கள் நீங்கிடும்
மரித்தவைகள் உயிரடையும்

3. வாக்குத்தத்தம் அனைத்தும் கிறிஸ்துவுக்குள்
ஆமென் என்று எப்போதும் இருக்கின்றதே
இலக்கை நோக்கி ஓடுவோம்
சோர்ந்திடாமல் ஓடுவோம்

Amen Endru Solluvom lyrics songs, Amen Endru Solluvom song lyrics, Amen Endru Solluvom Lyrics Song Chords PPT-ஆமென் என்று சொல்லுவோம்

Sign in to access this feature Sign Up

Amen Endru Solluvom Lyrics Song Chords PPT - ஆமென் என்று சொல்லுவோம் Lyrics in English

Aamen endru solluvom
Arpudhangalai kaanuvom
Nam Devan namakkaai
Yaavum seydhu mudippaar
Aamen aamen
Aamen aamen

Kaatraiyum kaanbadhillaiye
Mazhaiyaiyum naam paarppadhillaiye
Thanneeral nirappappatta
Pallangalai kandiduvom
Aamen aamen
Appadiye ellaam aagume

Visuvaasippor Deva magimaiyai
Kaanbaargal enbadhu nichchayame
Noigal peygal neengidum
Mariththavaigal uyiradaiyum

Vaakkuththatham anaiththum Kiristhuvukkul
Aamen endru eppodhum irukkindradhe
Ilakkai nokki oduvom
Sorndhidaamal oduvom

Amen Endru Solluvom Lyrics Song Chords PPT - ஆமென் என்று சொல்லுவோம் Lyrics in English (Tanglish)

ஆமென் என்று சொல்லுவோம்
அற்புதங்களை காணுவோம்
Aamen endru solluvom
Arpudhangalai kaanuvom

நம் தேவன் நமக்காய்
யாவும் செய்து முடிப்பார்
Nam Devan namakkaai
Yaavum seydhu mudippaar

ஆமென் ஆமென்
ஆமென் ஆமென்
Aamen aamen
Aamen aamen

காற்றையும் காண்பதில்லையே
மழையையும் நாம் பார்ப்பதில்லையே
Kaatraiyum kaanbadhillaiye
Mazhaiyaiyum naam paarppadhillaiye

தண்ணீரால் நிரப்பப்பட்ட
பள்ளங்களை கண்டிடுவோம்
Thanneeral nirappappatta
Pallangalai kandiduvom

ஆமென் ஆமென்
அப்படியே எல்லாம் ஆகுமே
Aamen aamen
Appadiye ellaam aagume

விசுவாசிப்போர் தேவமகிமையை
காண்பார்கள் என்பது நிச்சயமே
Visuvaasippor Deva magimaiyai
Kaanbaargal enbadhu nichchayame

நோய்கள் பேய்கள் நீங்கிடும்
மரித்தவைகள் உயிரடையும்
Noigal peygal neengidum
Mariththavaigal uyiradaiyum

வாக்குத்தத்தம் அனைத்தும் கிறிஸ்துவுக்குள்
ஆமென் என்று எப்போதும் இருக்கின்றதே
Vaakkuththatham anaiththum Kiristhuvukkul
Aamen endru eppodhum irukkindradhe

இலக்கை நோக்கி ஓடுவோம்
சோர்ந்திடாமல் ஓடுவோம்
Ilakkai nokki oduvom
Sorndhidaamal oduvom

Amen Endru Solluvom Lyrics Song Chords PPT - ஆமென் என்று சொல்லுவோம் Lyrics in English (Song Meaning)

ஆமென் என்று சொல்லுவோம்
அற்புதங்களை காணுவோம்
Let us say Amen
We shall see miracles

நம் தேவன் நமக்காய்
யாவும் செய்து முடிப்பார்
Our God for us
Will accomplish everything

ஆமென் ஆமென்
ஆமென் ஆமென்
Amen Amen
Amen Amen

காற்றையும் காண்பதில்லையே
மழையையும் நாம் பார்ப்பதில்லையே
We do not see the wind
Nor do we see the rain

தண்ணீரால் நிரப்பப்பட்ட
பள்ளங்களை கண்டிடுவோம்
We shall see valleys
Filled with water

ஆமென் ஆமென்
அப்படியே எல்லாம் ஆகுமே
Amen Amen
So shall everything come to pass

விசுவாசிப்போர் தேவமகிமையை
காண்பார்கள் என்பது நிச்சயமே
Those who believe
Will surely see God's glory

நோய்கள் பேய்கள் நீங்கிடும்
மரித்தவைகள் உயிரடையும்
Diseases and demons will depart
Dead things will come alive

வாக்குத்தத்தம் அனைத்தும் கிறிஸ்துவுக்குள்
ஆமென் என்று எப்போதும் இருக்கின்றதே
All promises in Christ
Remain forever as Amen

இலக்கை நோக்கி ஓடுவோம்
சோர்ந்திடாமல் ஓடுவோம்
Let us run toward the goal
Without growing weary

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create