Anaithum Kristhuvuke Lyrics Song Chords PPT -அனைத்தும் கிறிஸ்துவுக்கே

1. அர்ப்பணித்தேன் என்னை
முற்றிலுமாய்
அற்புதநாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே
தத்தம் செய்தேன்.

அனைத்தும் கிறிஸ்துவுக்கே
எந்தன் அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத் தன்மைகள்
ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே.

2. என் எண்ணம் போல
நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்ட
தாருமில்லை
உம் சிலுவை அன்பைச்
சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம்
பாதத்தில்.

3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவிக் கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே
வல்லோர்.

4. என் வாழ்வில் இழந்த
நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்.

Anaithum Kristhuvuke lyrics songs, Anaithum Kristhuvuke song lyrics , Anaithum Kristhuvuke Lyrics Song Chords PPT -அனைத்தும் கிறிஸ்துவுக்கே

Sign in to access this feature Sign Up

Anaithum Kristhuvuke Lyrics Song Chords PPT -அனைத்தும் கிறிஸ்துவுக்கே Lyrics in English

1.Arppanithen ennai mutrilumaai arputhanatha um karathil
Anaithum umakke sondham endru anbare ennaiye thatham seithen

Anaithum Kristhuvukke endhan anaithum arppaname
En muzhu thanmaigal aavalgalum anaithum Kristhuvukke

2.En ennam pola naan alaintheane ennai thaduthitta thaarumillai
Um siluvai anbai sandhithene norungi veezhndhene um paadhathil

3.Aimpulangal yaavum adangida aimperum kaayangal yetra naadha
Vaanpuvi grahangal aalbavare ennaiyum aandida neere vallor

4.En vaazhvil izhanta nanmaikkeedaai enjiya naatkalil uzhaippeane
Neer thandha eevu varangal yaavum um pani sirakka mutrum thandhen

Anaithum Kristhuvuke Lyrics Song Chords PPT -அனைத்தும் கிறிஸ்துவுக்கே Lyrics in English (Tanglish)

1.அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புதநாதா உம் கரத்தில்
Anaithum umakke sondham endru
Anbare ennaiye thatham seithen

அனைத்தும் கிறிஸ்துவுக்கே
எந்தன் அனைத்தும் அர்ப்பணமே
Anaithum Kristhuvukke
Enthan anaithum arppaname

என் முழுத் தன்மைகள்
ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே
En muzhu thanmaigal
Aavalgalum anaithum Kristhuvukke

2. என் எண்ணம் போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
En ennam pola naan alaintheane
Ennai thaduthitta thaarumillai

உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்
Um siluvai anbai sandhithene
Norungi veezhndhene um paadhathil

3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
Aimpulangal yaavum adangida
Aimperum kaayangal yetra naadha

வான்புவிக் கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்
Vaanpuvi grahangal aalbavare
Ennaiyum aandida neere vallor

4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
En vaazhvil izhanta nanmaikkeedaai
Enjiya naatkalil uzhaippeane

நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்
Neer thandha eevu varangal yaavum
Um pani sirakka mutrum thandhen

Anaithum Kristhuvuke Lyrics Song Chords PPT -அனைத்தும் கிறிஸ்துவுக்கே Lyrics in English (Song Meaning)

1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புதநாதா உம் கரத்தில்
I fully surrender myself completely
O wonderful Lord, into Your hands

2.அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்
Everything belongs to You alone
My beloved, I have given myself to You

3.அனைத்தும் கிறிஸ்துவுக்கே
எந்தன் அனைத்தும் அர்ப்பணமே
All belongs to Christ alone
My entire life is a surrender

4. என் முழுத் தன்மைகள்
ஆவல்களும் கிறிஸ்துவுக்கே
My whole being belongs to Him
All my desires belong to Christ

5. என் எண்ணம் போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
I wandered as I wished
With no one to stop me

6. உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்
I encountered Your cross love
And fell broken at Your feet

7. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
Let all five senses be controlled
O Lord who bore the five wounds

8.வான்புவிக் கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்
Ruler of heaven and earth
You alone are mighty to rule me

9. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
For all good I lost in my life
I will serve You in my remaining days

10.நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்
All the gifts You have given
I surrender fully for Your ministry

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create