Anantham Ananatha Lyrics Song Chords PPT - ஆனந்தம் ஆனந்த ஆனந்தம்

ஆனந்தம் ஆனந்த ஆனந்தம்
ஆத்துமாவின் நேசரில் என்றும் ஆனந்தம்

1. இப்புவியில் ஆனந்தம் எப்பொழுதுமே
ஆனந்தம் பாவங்களை மன்னித்தார்
சாபங்களை நீக்கினார் – என்னுடன்
வருகிறார் என்றுமே வருகிறார்
வழியெல்லாம் ஆனந்தம்
வாழ்க்கையெல்லாம் ஆனந்தம்

2. ஆவியாலே ஆனந்தம் பாசையாலே
ஆனந்தம் உள்ளத்தை நிறைத்திட்டார்
தேவா பெலன் தந்திட்டார்
ஆவி வரம் தருகிறார் அனல் மூட்டி விடுகிறார்
ஆராதனை ஆனந்தம்
துதி ஸ்தோத்திரம் ஆனந்தம்

3. நேசர் அன்பு ஆனந்தம் நித்ய நித்ய ஆனந்தம்
ஜீவ தண்ணீர் தந்திட்டார்
தாகத்தை தீர்த்திட்டார்
ஜீவ நதி ஓரமாய் ஜீவ கிரீடம் தரித்தே
ஆடுவேன் பாடுவேன்
என்றென்றுமாய் ஆனந்தம்

Anantham Ananatha, Anantham Ananatha lyrics songs, Anantham Ananatha song lyrics, Anantham Ananatha Lyrics Song Chords PPT -ஆனந்தம் ஆனந்த ஆனந்தம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Anantham Ananatha Lyrics Song Chords PPT - ஆனந்தம் ஆனந்த ஆனந்தம் Lyrics in English

Aanandham Aanandha Aanandham
Aathumaavin Nesare Endrum Aanandham
Ippuviyil Aanandham Eppozhudume
Aanandham Paavangalai Manniththaar

Saabangalai Neekkinaar – Ennudan
Varugiraar Endrume Varugiraar
Vazhiyellaam Aanandham
Vaazhkkaiyellaam Aanandham

Aaviyaale Aanandham Paasaiyaale
Aanandham Ullaththai Niraiththittaar
Devaa Belan Thandhittaar
Aavi Varam Tharugiraar Anal Mootti Vidugiraar

Aaraadhanai Aanandham
Thuthi Sthothiram Aanandham
Nesar Anbu Aanandham Nithya Nithya Aanandham
Jeeva Thanneer Thandhittaar

Thaagaththai Theerththittaar
Jeeva Nadhi Oramaai Jeeva Kireedam Thariththe
Aaduven Paaduven
Endrendrumaai Aanandham

Anantham Ananatha Lyrics Song Chords PPT - ஆனந்தம் ஆனந்த ஆனந்தம் Lyrics in English (Tanglish)

ஆனந்தம் ஆனந்த ஆனந்தம்
ஆத்துமாவின் நேசரில் என்றும் ஆனந்தம்
Aanandham Aanandha Aanandham
Aathumaavin Nesare Endrum Aanandham

இப்புவியில் ஆனந்தம் எப்பொழுதுமே
ஆனந்தம் பாவங்களை மன்னித்தார்
Ippuviyil Aanandham Eppozhudume
Aanandham Paavangalai Manniththaar

சாபங்களை நீக்கினார் – என்னுடன்
வருகிறார் என்றுமே வருகிறார்
Saabangalai Neekkinaar – Ennudan
Varugiraar Endrume Varugiraar

வழியெல்லாம் ஆனந்தம்
வாழ்க்கையெல்லாம் ஆனந்தம்
Vazhiyellaam Aanandham
Vaazhkkaiyellaam Aanandham

ஆவியாலே ஆனந்தம் பாசையாலே
ஆனந்தம் உள்ளத்தை நிறைத்திட்டார்
Aaviyaale Aanandham Paasaiyaale
Aanandham Ullaththai Niraiththittaar

தேவா பெலன் தந்திட்டார்
ஆவி வரம் தருகிறார் அனல் மூட்டி விடுகிறார்
Devaa Belan Thandhittaar
Aavi Varam Tharugiraar Anal Mootti Vidugiraar

ஆராதனை ஆனந்தம்
துதி ஸ்தோத்திரம் ஆனந்தம்
Aaraadhanai Aanandham
Thuthi Sthothiram Aanandham

நேசர் அன்பு ஆனந்தம் நித்ய நித்ய ஆனந்தம்
ஜீவ தண்ணீர் தந்திட்டார்
Nesar Anbu Aanandham Nithya Nithya Aanandham
Jeeva Thanneer Thandhittaar

தாகத்தை தீர்த்திட்டார்
ஜீவ நதி ஓரமாய் ஜீவ கிரீடம் தரித்தே
Thaagaththai Theerththittaar
Jeeva Nadhi Oramaai Jeeva Kireedam Thariththe

ஆடுவேன் பாடுவேன்
என்றென்றுமாய் ஆனந்தம்
Aaduven Paaduven
Endrendrumaai Aanandham

Anantham Ananatha Lyrics Song Chords PPT - ஆனந்தம் ஆனந்த ஆனந்தம் Lyrics in English (Song Meaning)

ஆனந்தம் ஆனந்த ஆனந்தம்
ஆத்துமாவின் நேசரில் என்றும் ஆனந்தம்
Joy, joy, overflowing joy
In the Lover of my soul, everlasting joy

இப்புவியில் ஆனந்தம் எப்பொழுதுமே
ஆனந்தம் பாவங்களை மன்னித்தார்
Joy in this world at all times
Joy, He forgave my sins

சாபங்களை நீக்கினார் – என்னுடன்
வருகிறார் என்றுமே வருகிறார்
He removed the curses – with me
He comes always, He comes

வழியெல்லாம் ஆனந்தம்
வாழ்க்கையெல்லாம் ஆனந்தம்
Joy in every path
Joy in all my life

ஆவியாலே ஆனந்தம் பாசையாலே
ஆனந்தம் உள்ளத்தை நிறைத்திட்டார்
Joy by the Spirit, joy by love
He filled my heart with joy

தேவா பெலன் தந்திட்டார்
ஆவி வரம் தருகிறார் அனல் மூட்டி விடுகிறார்
God gave strength
He gives spiritual gifts and kindles fire

ஆராதனை ஆனந்தம்
துதி ஸ்தோத்திரம் ஆனந்தம்
Worship is joy
Praise and thanksgiving is joy

நேசர் அன்பு ஆனந்தம் நித்ய நித்ய ஆனந்தம்
ஜீவ தண்ணீர் தந்திட்டார்
The love of the Beloved is joy, eternal joy
He gave living water

தாகத்தை தீர்த்திட்டார்
ஜீவ நதி ஓரமாய் ஜீவ கிரீடம் தரித்தே
He satisfied the thirst
By the river of life, wearing the crown of life

ஆடுவேன் பாடுவேன்
என்றென்றுமாய் ஆனந்தம்
I will dance and sing
Forever in joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create