Anbaai Nadathum Aaviye Lyrics Song Chords PPT - அன்பாய் நடத்தும் ஆவியே

அன்பாய் நடத்தும் ஆவியே
ஆதி அப்போஸ்தலர் மேல் பொழிந்த
வல்லமையின் ஆவியே
விடுதலையின் ஆவியே
வந்து எம்மை அபிஷேகியும்

1. அற்புதங்கள் நடக்கணும்
அதிசயத்த பாக்கணும்
ஆத்துமாக்கள் பெருகிடணும்
அஸ்திபாரம் அசையணும்
அந்தகாரம் ஒழியணும்
இயேசுவையே அறியவேண்டும் அரவணைக்கும்

2. யோசுவாக்கள் எழும்பணும்
எலியாக்கள் பெருகணும்
கிதியோன்கள் புறப்படணும்
எஸ்தர்கள் எழும்பணும்
எரிகோக்கள் உடையணும்
இயேசு தேவன் என்று முழங்கணும் அரவணைக்கும்

Anbaai Nadathum Aaviye lyrics songs, Anbaai Nadathum Aaviye song lyrics , Anbaai Nadathum Aaviye Lyrics Song Chords PPT - அன்பாய் நடத்தும் ஆவியே

Sign in to access this feature Sign Up

Anbaai Nadathum Aaviye Lyrics Song Chords PPT - அன்பாய் நடத்தும் ஆவியே Lyrics in English

Anbai nadaththum aaviye
Aadhi apposthalar mel pozhindha vallamaiyin aaviye
Viduthalaiyin aaviye
Vandhu emmai abishekiyum

Arpudhangal nadakkanum
Adhisayath paakkanum
Aathumaakkal perugidannum
Asthipaaram asaiyannum
Andhakaaram ozhiyannum
Yesuvaiye ariyavendum aravanakkum

Yosuvakkal ezhumpannum
Eliyaakkal perugannum
Kithiyonkal purappadannum
Estharkal ezhumpannum
Erikokkal udaiyannum
Yesu Devan endru muzhangkannum aravanakkum

Anbaai Nadathum Aaviye Lyrics Song Chords PPT - அன்பாய் நடத்தும் ஆவியே Lyrics in English (Tanglish)

அன்பாய் நடத்தும் ஆவியே
ஆதி அப்போஸ்தலர் மேல் பொழிந்த வல்லமையின் ஆவியே
Anbai nadaththum aaviye
Aadhi apposthalar mel pozhindha vallamaiyin aaviye

விடுதலையின் ஆவியே
வந்து எம்மை அபிஷேகியும்
Viduthalaiyin aaviye
Vandhu emmai abishekiyum

அற்புதங்கள் நடக்கணும்
அதிசயத்த பாக்கணும்
Arpudhangal nadakkanum
Adhisayath paakkanum

ஆத்துமாக்கள் பெருகிடணும்
அஸ்திபாரம் அசையணும்
Aathumaakkal perugidannum
Asthipaaram asaiyannum

அந்தகாரம் ஒழியணும்
இயேசுவையே அறியவேண்டும் அரவணைக்கும்
Andhakaaram ozhiyannum
Yesuvaiye ariyavendum aravanakkum

யோசுவாக்கள் எழும்பணும்
எலியாக்கள் பெருகணும்
Yosuvakkal ezhumpannum
Eliyaakkal perugannum

கிதியோன்கள் புறப்படணும்
எஸ்தர்கள் எழும்பணும்
Kithiyonkal purappadannum
Estharkal ezhumpannum

எரிகோக்கள் உடையணும்
இயேசு தேவன் என்று முழங்கணும் அரவணைக்கும்
Erikokkal udaiyannum
Yesu Devan endru muzhangkannum aravanakkum

Anbaai Nadathum Aaviye Lyrics Song Chords PPT - அன்பாய் நடத்தும் ஆவியே Lyrics in English (Song Meaning)

அன்பாய் நடத்தும் ஆவியே
ஆதி அப்போஸ்தலர் மேல் பொழிந்த வல்லமையின் ஆவியே
O Spirit who leads with love
O Spirit poured on the first apostles with power

விடுதலையின் ஆவியே
வந்து எம்மை அபிஷேகியும்
O Spirit of liberation
Come and anoint us

அற்புதங்கள் நடக்கணும்
அதிசயத்த பாக்கணும்
Let miracles happen
Let wonders be seen

ஆத்துமாக்கள் பெருகிடணும்
அஸ்திபாரம் அசையணும்
Let souls increase
Let the foundation move

அந்தகாரம் ஒழியணும்
இயேசுவையே அறியவேண்டும் அரவணைக்கும்
Let darkness vanish
Let all know and embrace Jesus

யோசுவாக்கள் எழும்பணும்
எலியாக்கள் பெருகணும்
Let Joshuas rise
Let Eliases increase

கிதியோன்கள் புறப்படணும்
எஸ்தர்கள் எழும்பணும்
Let Gideons go forth
Let Esthers rise

எரிகோக்கள் உடையணும்
இயேசு தேவன் என்று முழங்கணும் அரவணைக்கும்
Let Jerichos fall
Let all proclaim Jesus as Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create