Anbana Devane Adaikalamanavarae Lyrics Song Chords PPT - அன்பான தேவனே அடைக்கலமானவரே

அன்பான தேவனே அடைக்கலமானவரே
ஆனந்தமே எந்தன் ஆருயிரே
ஆனந்தமே என்னை ஆள்பவரே
இயேசுவே (2) என் அருமை நேசரே அன்பான தேவனே

இன்பமோ துன்பமோ என்னை
உம்மை விட்டு பிரிக்காதே
அண்ணலின் அன்பை விட்டு
ஏதும் என்னை பிரிக்காதே

சித்தமுண்டு சுத்தமாகு
என்றுரைத்த அதிசயமே
சுத்தமாக என்னை உமது
திரு இரத்தத்தால் கழுவிடுமே

விண்ணப்பத்தைக் கேட்பவரே
வேண்டுதலைத் தருபவரே
இரக்கத்தில் ஐசுவர்யமே
ஈடில்லா பேரின்பமே

Anbana Devane Adaikalam ,Anbana Devane Adaikalam lyrics songs, Anbana Devane Adaikalam song lyrics, Anbana Devane Adaikalamanavarae Lyrics Song Chords PPT - அன்பான தேவனே அடைக்கலமானவரே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Anbana Devane Adaikalamanavarae Lyrics Song Chords PPT - அன்பான தேவனே அடைக்கலமானவரே Lyrics in English

Anbana Devanae Adaikkalamaanaavarae
Aanandhamae Enthan Aaruyirae
Aanandhamae Ennai Aalpavarae
Yesuvae En Arumai Nesarae Anbana Devanae

Inbamo Thunbamo Ennai
Ummai Vittu Pirikkaadhae
Annalin Anbai Vittu
Edhum Ennai Pirikkaadhae

Siththamundu Suththamaagu
Endruraiththa Adhisayamae
Suththamaaga Ennai Umadhu
Thiru Iraththathaal Kazhuvidumae

Vinnappaththaik Kaetpavarae
Vaendudhalai Tharubavarae
Irakkaththil Aisvaryamae
Eedillaa Perinbamae

Anbana Devane Adaikalamanavarae Lyrics Song Chords PPT - அன்பான தேவனே அடைக்கலமானவரே Lyrics in English (Tanglish)

அன்பான தேவனே அடைக்கலமானவரே
ஆனந்தமே எந்தன் ஆருயிரே
Anbaana Devane adaikkalamaanavare
Aanandhame endhan aaruyire

ஆனந்தமே என்னை ஆள்பவரே
இயேசுவே என் அருமை நேசரே
Aanandhame ennai aalbavare
Yesuve en arumai nesare

அன்பான தேவனே
Anbaana Devane

இன்பமோ துன்பமோ என்னை
உம்மை விட்டு பிரிக்காதே
Inbamo thunbamo ennai
Ummai vittu pirikkaadhe

அண்ணலின் அன்பை விட்டு
ஏதும் என்னை பிரிக்காதே
Annalin anbai vittu
Yedhum ennai pirikkaadhe

சித்தமுண்டு சுத்தமாகு
என்றுரைத்த அதிசயமே
Siththamundu suththamaagu
Endruraiththa adhisayame

சுத்தமாக என்னை உமது
திரு இரத்தத்தால் கழுவிடுமே
Suththamaaga ennai umadhu
Thiru iraththathaal kazhuvidume

விண்ணப்பத்தைக் கேட்பவரே
வேண்டுதலைத் தருபவரே
Vinnappaththai ketpavare
Vendudhalai tharubavare

இரக்கத்தில் ஐசுவர்யமே
ஈடில்லா பேரின்பமே
Irakkaththil aisvaryame
Eedillaa perinbame

Anbana Devane Adaikalamanavarae Lyrics Song Chords PPT - அன்பான தேவனே அடைக்கலமானவரே Lyrics in English (Song Meaning)

அன்பான தேவனே அடைக்கலமானவரே
ஆனந்தமே எந்தன் ஆருயிரே
Loving God, my refuge
My joy, my very life

ஆனந்தமே என்னை ஆள்பவரே
இயேசுவே என் அருமை நேசரே
Joy, You rule over me
Jesus, my precious beloved

அன்பான தேவனே
Loving God

இன்பமோ துன்பமோ என்னை
உம்மை விட்டு பிரிக்காதே
Whether joy or sorrow
Let nothing separate me from You

அண்ணலின் அன்பை விட்டு
ஏதும் என்னை பிரிக்காதே
From the Lord’s love
Let nothing ever separate me

சித்தமுண்டு சுத்தமாகு
என்றுரைத்த அதிசயமே
“Be willing and be clean” You said
What a wonder

சுத்தமாக என்னை உமது
திரு இரத்தத்தால் கழுவிடுமே
Cleanse me completely
With Your holy blood

விண்ணப்பத்தைக் கேட்பவரே
வேண்டுதலைத் தருபவரே
You who hear prayers
You who answer requests

இரக்கத்தில் ஐசுவர்யமே
ஈடில்லா பேரின்பமே
Rich in mercy
Matchless great joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create