அன்பனே மகா அன்பனே
உந்தன் அன்பாலே என்னை வென்றாயே
அன்பாலே முற்றும் நிறைந்தோனே
அன்பே அன்பே அன்பனே நீர்
உம்மைக் கண்டவன் விட்டுப் போவானோ
இந்த மண்டலம் பின்னால் செல்வானோ
உம்மால் அல்லாதிருப்பானோ
அருளே அருளே அருள் நிறைவே நீர்
விட்டவரே விண்ணை விட்டவரே
என்னை மீட்டுக் கொள்ளவே விட்டவரே
மட்டற்ற தூதர்கள் துதிப்போனே
துதியே துதியே துதியுமக்கே
வருவீரே இன்னும் வருவீரே என்னை
அழைத்துக் கொள்ளவே வருவீரே
வான தூத தொனியோடே
செல்வேன் செல்வேன் மேகத்திலே
தொல்லைகள் வெகு துக்கங்கள் எங்கள்
அல்லல்கள் முற்றும் அறிந்தோனே
அற்புதமாயென்னைச் சுமந்தோனே
அல்லும் பகலும் துதிப்பேனே
Anbane Maha Anbane Unthan Anbale , Anbane Maha Anbane Unthan Anbale lyrics songs, Anbane Maha Anbane Unthan Anbale song lyrics, Anbane Maha Anbane Unthan Anbale Lyrics Song Chords PPT - அன்பனே மகா அன்பனே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Anbane magaa anbane
Undhan anbaale ennai vendraaye
Anbaale mutrum niraindhonay
Anbe anbe anbane neer
Ummai kandavan vittup povaano
Indha mandalam pinnaal selvaano
Ummaal allaadhiruppaano
Arule arule arul niraive neer
Vittavare vinnai vittavare
Ennai meettuk kollave vittavare
Mattatra thoothargal thudhippone
Thudhiye thudhiye thudhiyumakke
Varuveere innum varuveere ennai
Azhaiththuk kollave varuveere
Vaana thootha thoniyode
Selven selven megaththile
Thollaigal vegu thukkangal engal
Allalgal mutrum arindhonay
Arpudhamaai ennai sumandhonay
Allum pagalum thudhippene
அன்பனே மகா அன்பனே
உந்தன் அன்பாலே என்னை வென்றாயே
அன்பாலே முற்றும் நிறைந்தோனே
அன்பே அன்பே அன்பனே நீர்
Anbane magaa anbane
Undhan anbaale ennai vendraaye
Anbaale mutrum niraindhonay
Anbe anbe anbane neer
உம்மைக் கண்டவன் விட்டுப் போவானோ
இந்த மண்டலம் பின்னால் செல்வானோ
உம்மால் அல்லாதிருப்பானோ
அருளே அருளே அருள் நிறைவே நீர்
Ummai kandavan vittup povaano
Indha mandalam pinnaal selvaano
Ummaal allaadhiruppaano
Arule arule arul niraive neer
விட்டவரே விண்ணை விட்டவரே
என்னை மீட்டுக் கொள்ளவே விட்டவரே
மட்டற்ற தூதர்கள் துதிப்போனே
துதியே துதியே தudhiyumakke
Vittavare vinnai vittavare
Ennai meettuk kollave vittavare
Mattatra thoothargal thudhippone
Thudhiye thudhiye thudhiyumakke
வருவீரே இன்னும் வருவீரே என்னை
அழைத்துக் கொள்ளவே வருவீரே
வான தூத தொனியோடே
செல்வேன் செல்வேன் மேகத்திலே
Varuveere innum varuveere ennai
Azhaiththuk kollave varuveere
Vaana thootha thoniyode
Selven selven megaththile
தொல்லைகள் வெகு துக்கங்கள் எங்கள்
அல்லல்கள் முற்றும் அறிந்தோனே
அற்புதமாயென்னைச் சுமந்தோனே
அல்லும் பகலும் தudhippene
Thollaigal vegu thukkangal engal
Allalgal mutrum arindhonay
Arpudhamaai ennai sumandhonay
Allum pagalum thudhippene
அன்பனே மகா அன்பனே
உந்தன் அன்பாலே என்னை வென்றாயே
அன்பாலே முற்றும் நிறைந்தோனே
அன்பே அன்பே அன்பனே நீர்
O Beloved, my Great Beloved
By Your love You have won me
You are completely filled with love
Love, love, You are my Beloved
உம்மைக் கண்டவன் விட்டுப் போவானோ
இந்த மண்டலம் பின்னால் செல்வானோ
உம்மால் அல்லாதிருப்பானோ
அருளே அருளே அருள் நிறைவே நீர்
Will one who has seen You ever leave You?
Will he run after this world?
Can he live without You?
O Grace, O Grace, You are full of grace
விட்டவரே விண்ணை விட்டவரே
என்னை மீட்டுக் கொள்ளவே விட்டவரே
மட்டற்ற தூதர்கள் துதிப்போனே
துதியே துதியே துதியுமக்கே
You left heaven, O You who left heaven
To redeem me, You gave it all
You who are praised by countless angels
Praise, praise, all praise belongs to You
வருவீரே இன்னும் வருவீரே என்னை
அழைத்துக் கொள்ளவே வருவீரே
வான தூத தொனியோடே
செல்வேன் செல்வேன் மேகத்திலே
You will come, yes You will come again for me
To call me to Yourself You will come
With the sound of the heavenly trumpet
I will go, I will go in the clouds
தொல்லைகள் வெகு துக்கங்கள் எங்கள்
அல்லல்கள் முற்றும் அறிந்தோனே
அற்புதமாயென்னைச் சுமந்தோனே
அல்லும் பகலும் துதிப்பேனே
You know all our troubles and sorrows
You understand all our afflictions
You who carried me wonderfully
I will praise You day and night
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List