Anbar En Nesarae Um Andiyal Lyrics Song Chords PPT - அன்பர் என் நேசரே உம் அண்டையில்

அன்பர் என் நேசரே உம் அண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட-2
நீரே வழியும், சத்தியமும் ஜீவனுமே-2

1.துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே
அன்பர் அறியாமல் வந்திடாதே – 2
கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன் – 2

2.சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் என்னை விரட்டிடினும் -2
ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர் -2

3.ஈன சிலுவையில் ஏறிட்டிரோ?
எந்தணுகாய் கஷ்ட பட்டிட்டீரோ?-2
துன்பம் மூலமாய் ஏறிடுவேன் இன்ப காணான்-2

4.சொந்த ஜீவனை நீர் எண்ணில் ஈந்து அன்பில்
இணைத்தீராய் வல்லமையால்-2
எந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே-2

5.மாயையான இந்த லோஹமதில்
மாய்ந்தழியும் இம்-மாந்தர் அன்பு-2
நேற்றும் இன்றென்றும் மாறிடிரே என் நேசரே-2

6.வஞ்சனை-யான இப்பார்தலாமே
வஞ்சிக்குமே மிக தந்திரமாய் – 2
வாஞ்சிதிடேனே மோசமான இப்பார்தலாதை

Anbar En Nesarae Um Andiyal , Anbar En Nesarae Um Andiyal lyrics songs, Anbar En Nesarae Um Andiyal song lyrics, Anbar En Nesarae Um Andiyal Lyrics Song Chords PPT - அன்பர் என் நேசரே உம் அண்டையில் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Anbar En Nesarae Um Andiyal Lyrics Song Chords PPT - அன்பர் என் நேசரே உம் அண்டையில் Lyrics in English

Anbar En Nesare Um Andaiyil
Inbamaaga Undhan Paadhaiyoda

Neere Vazhiyum Saththiyamum Jeevanume

Thunba Perukkile Sornthideene
Anbar Ariyaamal Vandhidaadhe
Kanmanipol Neer Kaaththiduveer Kanivudan

Sutrilum Saththuru Soozhnthidinum
Viyaakulam Ennai Virattidinum
Aa Nesare Um Inba Saththam Eenthiduveer

Eena Siluvaiyil Erittiree?
Endhanukaai Kashta Pattitteero?
Thunbam Moolamaai Eeriduven Inba Kaanaan

Sondha Jeevanai Neer Ennil Eendhu Anbil
Inaiththeeraai Vallamaiyaal
Endhan Jeevanai Matrorukkaai Eendhidave

Maayaiyaana Indha Logamadhil
Maainthazhiyum Im Maanthar Anbu
Nettrum Indrum Endrum Maaridire En Nesare

Vanjanaiyaana Ippaarthalame
Vanjikkume Miga Thandhiramaai
Vaanjiththideene Mosamaana Ippaarthalai

Anbar En Nesarae Um Andiyal Lyrics Song Chords PPT - அன்பர் என் நேசரே உம் அண்டையில் Lyrics in English (Tanglish)

அன்பர் என் நேசரே உம் அண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட
நீரே வழியும், சத்தியமும் ஜீவனுமே
Anbar En Nesarae Um Andaiyil
Inbamaaga Undhan Paadhaiyoda
Neerae Vazhiyum, Saththiyamum Jeevanumae

துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே
அன்பர் அறியாமல் வந்திடாதே
கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன்
Thunba Perukkilae Sornthidenae
Anbar Ariyaamal Vandhidaadhae
Kanmani Pol Neer Kaaththiduveer Kanivudan

சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் என்னை விரட்டிடினும்
ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர்
Sutrilum Saththuru Soozhndhidinum
Viyaakulam Ennai Virattidinum
Aa.. Nesarae Um Inba Saththam Eendhiduveer

ஈன சிலுவையில் ஏறிட்டிரோ?
எந்தணுகாய் கஷ்ட பட்டிட்டீரோ?
துன்பம் மூலமாய் ஏறிடுவேன் இன்ப காணான்
Eena Siluvaiyil Aerittiro?
Enthanukkaai Kashta Pattitteero?
Thunbam Moolamaai Aeriduven Inba Kaanaan

சொந்த ஜீவனை நீர் எண்ணில் ஈந்து அன்பில்
இணைத்தீராய் வல்லமையால்
எந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே
Sondha Jeevanai Neer Ennil Eendhu Anbil
Inaiththeeraai Vallamaiyaal
Endhan Jeevanai Matrorukkaai Eendhidavae

மாயையான இந்த லோஹமதில்
மாய்ந்தழியும் இம்-மாந்தர் அன்பு
நேற்றும் இன்றென்றும் மாறிடிரே என் நேசரே
Maayaiyaana Indha Lohamadhil
Maindhazhiyum Immaanthar Anbu
Naetrum Indrendrum Maaridirae En Nesarae

வஞ்சனையான இப்பார்தலாமே
வஞ்சிக்குமே மிக தந்திரமாய்
வாஞ்சிதிடேனே மோசமான இப்பார்தலாதை
Vanjanaiyaana Ippaarthalaamae
Vanjikkumae Miga Thandhiramaai
Vaanjiththidenae Mosamaana Ippaarthalaadhai

Anbar En Nesarae Um Andiyal Lyrics Song Chords PPT - அன்பர் என் நேசரே உம் அண்டையில் Lyrics in English (Song Meaning)

அன்பர் என் நேசரே உம் அண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட
நீரே வழியும், சத்தியமும் ஜீவனுமே
My Beloved, My Dear One, At Your Side
I Walk Joyfully In Your Path
You Are The Way, The Truth, And The Life

துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே
அன்பர் அறியாமல் வந்திடாதே
கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன்
In Overflowing Trouble I Will Not Be Weary
Do Not Let Suffering Come Without My Beloved Knowing
You Will Guard Me Like The Apple Of Your Eye With Compassion

சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் என்னை விரட்டிடினும்
ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர்
Even If Enemies Surround Me
Even If Anxiety Drives Me Away
O My Beloved, You Will Give Me Your Sweet Voice

ஈன சிலுவையில் ஏறிட்டிரோ?
எந்தணுகாய் கஷ்ட பட்டிட்டீரோ?
துன்பம் மூலமாய் ஏறிடுவேன் இன்ப காணான்
Did You Climb The Humble Cross?
Did You Suffer For Me?
Through Suffering I Will Enter My Canaan Of Joy

சொந்த ஜீவனை நீர் எண்ணில் ஈந்து அன்பில்
இணைத்தீராய் வல்லமையால்
எந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே
You Gave Your Own Life For Me In Love
You United Me By Your Power
Let Me Also Give My Life For Others

மாயையான இந்த லோஹமதில்
மாய்ந்தழியும் இம்-மாந்தர் அன்பு
நேற்றும் இன்றென்றும் மாறிடிரே என் நேசரே
In This Illusory World
Human Love Fades Away
Yesterday, Today, And Forever You Do Not Change My Beloved

வஞ்சனையான இப்பார்தலாமே
வஞ்சிக்குமே மிக தந்திரமாய்
வாஞ்சிதிடேனே மோசமான இப்பார்தலாதை
This World Is Full Of Deception
It Deceives With Great Cunning
I Do Not Desire This Deceitful World

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create