அன்பரே கூடுங்கள் ஆனந்தம் பாடுங்கள்
எம்பதன் இயேசுவை என்றென்றும் நாடுங்கள்
1. நல்லநாள் இதிலே நாதனைப் பணியுங்கள்
செல்வ பாக்கியந்தரும் சீமானைத் தேடுங்கள்
2. சுவிசேஷப் பண்டிகை சோபன தினமதில்
கவி பாடிப் போற்றியே கர்த்தனைக் கொண்டாடுங்கள்
3. வல்ல தேவன் நம்மோடு வந்திட மன்றாடுங்கள்
தொல்லையணுகாமலே சுத்தனருள் செய்குவார்
4. கர்த்தரின் கட்டளை கைக்கொண்டு திட்டமாய்
உத்தமரின் திவ்ய ரட்சிப்பைக் கூறுவோம்
5. பக்தியாய் ஜெபித்துப்பாடியே பூரிப்போம்
நித்தனார் நம்மையே நீடூழி வாழ்விப்பார்
6. ஆத்தும ஆதாயம் அன்புடனே செய்குவோம்
பாத்திர ராக்கியே பரனாசீர் புரிவார்
Anbarae Koodungal Aanantham , Anbarae Koodungal Aanantham lyrics songs, Anbarae Koodungal Aanantham song lyrics, Anbarae Koodungal Aanantham Lyrics Song Chords PPT - அன்பரே கூடுங்கள் ஆனந்தம் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Anbare koodungal aanandham paadungal
Empadhan Yesuvai endrendrum naadungal
1. Nalla naal idhile naadhanai paniyungal
Selva baakiyam tharum seemanai thedungal
2. Suvisesha pandigai sobana dinamadhil
Kavi paadi potriye karthanaik kondaadungal
3. Valla devan nammodu vandhida mandraadungal
Thollai anugaamale suththanarul seiguvar
4. Kartharin kattalai kaikondru thittamaai
Uththamarin divya ratchippaik kooruvom
5. Bakthiyaai jebithu paadiye poorippom
Niththanaar nammaiye needoozhi vaazhvippar
6. Aathuma aadhayam anbudane seiguvom
Paaththira raakkiye paranaaseer purivaar
அன்பரே கூடுங்கள் ஆனந்தம் பாடுங்கள்
எம்பதன் இயேசுவை என்றென்றும் நாடுங்கள்
Anbare koodungal aanandham paadungal
Empadhan Yesuvai endrendrum naadungal
நல்லநாள் இதிலே நாதனைப் பணியுங்கள்
செல்வ பாக்கியந்தரும் சீமானைத் தேடுங்கள்
Nalla naal ithile naadhanai paniyungal
Selva baakiyam tharum seemanai thedungal
சுவிசேஷப் பண்டிகை சோபன தினமதில்
கவி பாடிப் போற்றியே கர்த்தனைக் கொண்டாடுங்கள்
Suvisesha pandigai sobana dhinamadhil
Kavi paadi potriye karthanai kondaadungal
வல்ல தேவன் நம்மோடு வந்திட மன்றாடுங்கள்
தொல்லையணுகாமலே சுத்தனருள் செய்குவார்
Valla devan nammodu vandhida mandraadungal
Thollai anugaamale suththan arul seivaar
கர்த்தரின் கட்டளை கைக்கொண்டு திட்டமாய்
உத்தமரின் திவ்ய ரட்சிப்பைக் கூறுவோம்
Kartharin kattalai kaikondhu thittamaai
Uththamarin divya ratchippai kooruvom
பக்தியாய் ஜெபித்துப்பாடியே பூரிப்போம்
நித்தனார் நம்மையே நீடூழி வாழ்விப்பார்
Bakthiyaai jebithu paadiye poorippom
Niththanaar nammaiye needoozhi vaazhvippar
ஆத்தும ஆதாயம் அன்புடனே செய்குவோம்
பாத்திர ராக்கியே பரனாசீர் புரிவார்
Aathuma aadhayam anbudane seivom
Paaththira raakkiye paranaasir purivaar
அன்பரே கூடுங்கள் ஆனந்தம் பாடுங்கள்
எம்பதன் இயேசுவை என்றென்றும் நாடுங்கள்
Beloved, come together and sing with joy
Seek our Jesus forever and ever
நல்லநாள் இதிலே நாதனைப் பணியுங்கள்
செல்வ பாக்கியந்தரும் சீமானைத் தேடுங்கள்
On this blessed day, worship the Lord
Seek the King who gives rich blessings
சுவிசேஷப் பண்டிகை சோபன தினமதில்
கவி பாடிப் போற்றியே கர்த்தனைக் கொண்டாடுங்கள்
On this glorious gospel festival day
Sing praises and celebrate the Lord
வல்ல தேவன் நம்மோடு வந்திட மன்றாடுங்கள்
தொல்லையணுகாமலே சுத்தனருள் செய்குவார்
Pray for the mighty God to be with us
He will grant grace and keep troubles away
கர்த்தரின் கட்டளை கைக்கொண்டு திட்டமாய்
உத்தமரின் திவ்ய ரட்சிப்பைக் கூறுவோம்
Hold firmly to the Lord’s command
Proclaim the divine salvation of the righteous
பக்தியாய் ஜெபித்துப்பாடியே பூரிப்போம்
நித்தனார் நம்மையே நீடூழி வாழ்விப்பார்
Let us pray and sing with devotion
The Eternal One will give us everlasting life
ஆத்தும ஆதாயம் அன்புடனே செய்குவோம்
பாத்திர ராக்கியே பரனாசீர் புரிவார்
Let us win souls with love
He will bless us and make us worthy vessels
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List