Anbarin Anbu Thooya Nal Anbu Lyrics Song Chords PPT - அன்பரின் அன்பு தூய நல்அன்பு

அன்பரின் அன்பு தூய நல்அன்பு
தேடி வந்த அன்பு
பாவியை மீட்க பரிசுத்தமாக்க
பாரில் வந்த அன்பு

1. அன்பை நினைத்தால் எந்தனின் கண்கள்
ஆனந்தக் கண்ணீர் சொரிந்திடுதே
துதிக்குது துதிக்குது துதிக்குது என் ஆத்துமா
தூயரின் அன்பில் நிலைத்திடுதே

2. பாதை விலகும் போது தீபத்தைக்காட்டி
பேதை என் முன்,பின் வந்தாரே
தேவனை துதிக்க துதித்து பாடிட
தூய நல் ஆவி ஈந்தாரே

3. தூய ஜீவியம் துதியின் ஜீவியம்
பாரில் செய்ய பெலன் அளித்தாரே
தூய தூதருடன் தூய கீதம் பாட
ஏழை என்னையும் சேர்த்தாரே

4. தேனினும் இனிய தேவக்கீதங்கள்
பாட தம் அன்பால் அளித்தாரே
கோடி கோடியாய் அல்லேலுயா
பாடி மகிழ்வேன் பரலோகில்

5. பரலோகத்தில் பரிசுத்தவான்கள்
துதித்திடும் துதி இங்கு கேட்டிடுதே
நரர் உம் ஆவியில் துதித்திடும் துதிகள்
பரலோகத்தில் சேர்ந்திடுதே

Anbarin Anbu Thooya Nal Anbu, Anbarin Anbu Thooya Nal Anbu lyrics songs, Anbarin Anbu Thooya Nal Anbu song lyrics, Anbarin Anbu Thooya Nal Anbu Lyrics Song Chords PPT - அன்பரின் அன்பு தூய நல்அன்பு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Anbarin Anbu Thooya Nal Anbu Lyrics Song Chords PPT - அன்பரின் அன்பு தூய நல்அன்பு Lyrics in English

Anbarin Anbu Thooya Nal Anbu
Thedi Vandha Anbu
Paaviyai Meetka Parisuththamaakka
Paaril Vandha Anbu

Anbai Ninaiththaal Endhanin Kangal
Aanandha Kanneer Sorindhidudhe
Thudhikkudhu Thudhikkudhu Thudhikkudhu En Aaththumaa
Thooyarin Anbil Nilaiththidudhe

Paadhai Vilagum Podhu Dheebaththaik Kaatti
Bedhai En Mun Pin Vandhaare
Dhevanai Thudhikka Thudhiththu Paadida
Thooya Nal Aavi Eendhaare

Thooya Jeeviyam Thudhiyin Jeeviyam
Paaril Seiyya Belan Aliththaare
Thooya Thoodharudan Thooya Geetham Paada
Ezhai Ennaiyum Serththaare

Theninum Iniya Dhevageethangal
Paada Tham Anbaal Aliththaare
Kodi Kodiyaai Alleluyaa
Paadi Magizhven Paralohil

Paralohaththil Parisuththavaangal
Thudhiththidum Thudhi Ingu Kettidudhe
Narar Um Aaviyil Thudhiththidum Thudhigal
Paralohaththil Serndhidudhe

Anbarin Anbu Thooya Nal Anbu Lyrics Song Chords PPT - அன்பரின் அன்பு தூய நல்அன்பு Lyrics in English (Tanglish)

அன்பரின் அன்பு தூய நல்அன்பு
தேடி வந்த அன்பு
Anbarin Anbu Thooya Nal Anbu
Thedi Vandha Anbu

பாவியை மீட்க பரிசுத்தமாக்க
பாரில் வந்த அன்பு
Paaviyai Meetka Parisuththamaakka
Paaril Vandha Anbu

அன்பை நினைத்தால் எந்தனின் கண்கள்
ஆனந்தக் கண்ணீர் சொரிந்திடுதே
Anbai Ninaiththaal Endhanin Kangal
Aanandha Kanneer Sorindhidudhe

துதிக்குது துதிக்குது துதிக்குது என் ஆத்துமா
தூயரின் அன்பில் நிலைத்திடுதே
Thudhikkudhu Thudhikkudhu Thudhikkudhu En Aaththumaa
Thooyarin Anbil Nilaiththidudhe

பாதை விலகும் போது தீபத்தைக்காட்டி
பேதை என் முன்,பின் வந்தாரே
Paadhai Vilagum Podhu Dheebaththaik Kaatti
Bedhai En Mun Pin Vandhaare

தேவனை துதிக்க துதித்து பாடிட
தூய நல் ஆவி ஈந்தாரே
Dhevanai Thudhikka Thudhiththu Paadida
Thooya Nal Aavi Eendhaare

தூய ஜீவியம் துதியின் ஜீவியம்
பாரில் செய்ய பெலன் அளித்தாரே
Thooya Jeeviyam Thudhiyin Jeeviyam
Paaril Seiyya Belan Aliththaare

தூய தூதருடன் தூய கீதம் பாட
ஏழை என்னையும் சேர்த்தாரே
Thooya Thoodharudan Thooya Geetham Paada
Ezhai Ennaiyum Serththaare

தேனினும் இனிய தேவக்கீதங்கள்
பாட தம் அன்பால் அளித்தாரே
Theninum Iniya Dhevageethangal
Paada Tham Anbaal Aliththaare

கோடி கோடியாய் அல்லேலுயா
பாடி மகிழ்வேன் பரலோகில்
Kodi Kodiyaai Alleluyaa
Paadi Magizhven Paralohil

பரலோகத்தில் பரிசுத்தவான்கள்
துதித்திடும் துதி இங்கு கேட்டிடுதே
Paralohaththil Parisuththavaangal
Thudhiththidum Thudhi Ingu Kettidudhe

நரர் உம் ஆவியில் துதித்திடும் துதிகள்
பரலோகத்தில் சேர்ந்திடுதே
Narar Um Aaviyil Thudhiththidum Thudhigal
Paralohaththil Serndhidudhe

Anbarin Anbu Thooya Nal Anbu Lyrics Song Chords PPT - அன்பரின் அன்பு தூய நல்அன்பு Lyrics in English (Song Meaning)

அன்பரின் அன்பு தூய நல்அன்பு
தேடி வந்த அன்பு
The Beloved’s love is holy and good love
The love that came searching

பாவியை மீட்க பரிசுத்தமாக்க
பாரில் வந்த அன்பு
The love that came to earth
To redeem and sanctify the sinner

அன்பை நினைத்தால் எந்தனின் கண்கள்
ஆனந்தக் கண்ணீர் சொரிந்திடுதே
When I think of that love, my eyes
Pour out tears of joy

துதிக்குது துதிக்குது துதிக்குது என் ஆத்துமா
தூயரின் அன்பில் நிலைத்திடுதே
My soul praises, praises, praises
And abides in the Holy One’s love

பாதை விலகும் போது தீபத்தைக்காட்டி
பேதை என் முன்,பின் வந்தாரே
When I strayed from the path, showing the lamp
He came before and behind foolish me

தேவனை துதிக்க துதித்து பாடிட
தூய நல் ஆவி ஈந்தாரே
To praise God and sing praises
He gave the Holy Spirit

தூய ஜீவியம் துதியின் ஜீவியம்
பாரில் செய்ய பெலன் அளித்தாரே
To live a holy life and life of praise
He gave strength on this earth

தூய தூதருடன் தூய கீதம் பாட
ஏழை என்னையும் சேர்த்தாரே
To sing holy songs with holy angels
He included even poor me

தேனினும் இனிய தேவக்கீதங்கள்
பாட தம் அன்பால் அளித்தாரே
Sweeter than honey are divine songs
His love enabled me to sing them

கோடி கோடியாய் அல்லேலுயா
பாடி மகிழ்வேன் பரலோகில்
Millions and millions of Hallelujahs
I will sing joyfully in heaven

பரலோகத்தில் பரிசுத்தவான்கள்
துதித்திடும் துதி இங்கு கேட்டிடுதே
The praises sung by saints in heaven
Can be heard here

நரர் உம் ஆவியில் துதித்திடும் துதிகள்
பரலோகத்தில் சேர்ந்திடுதே
The praises people sing in Your Spirit
Join with heaven

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create