Anbarin Nesam Aar Lyrics Song Chords PPT - அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம்-அதிசய

1.இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே-அதிசய

2.பிரிந்திடும் வேளை நெருங்கின தாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே-அதிசய

3.வியாழனிரவினில் வியாகுலத் தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ-அதிசய

4.செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே-அதிசய

5.பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே-அதிசய

Anbarin Nesam Aar , Anbarin Nesam Aar lyrics songs, Anbarin Nesam Aar song lyrics, Anbarin Nesam Aar Lyrics Song Chords PPT - அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் , tamil christian songs lyrics ,Keerthanaigal songs

Sign in to access this feature Sign Up

Anbarin Nesam Aar Lyrics Song Chords PPT - அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Lyrics in English

Anbarin nesam aar sollalaagum
Anbarin nesam aar sollalaagum

Thunba agoram thodarnthidum neram

Iduven sareeram iduvenran ratham
Enai ninaindhidumpadi arundumenraare

Pirindidum velaai nerungina thaale
Varundhina seesharkkaai marugi nindraare

Viyaazhaniravinil viyaakulath thodae
Vilambina pothagam marandhidalamo

Sediyum kodiyum pol serndhu thammodae
Mudivu pariyandham nilaippeerenraare

Bhaktarkkaaga paramanai nokki
Meththavum ookkamaai vaendik kondaare

Anbarin Nesam Aar Lyrics Song Chords PPT - அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Lyrics in English (Tanglish)

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
Anbarin nesam aar sollalaagum
Anbarin nesam aar sollalaagum

துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம்
Thunba agoram thodarnthidum neram

இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
எனை நினைந்திடும்படி அருந்தומென்றாரே
Ithuven sareeram ithu vendran ratham
Enai ninaindhidumpadi arundumendraare

பிரிந்திடும் வேளை நெருங்கின தாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே
Pirindidum velai nerungina thaale
Varundhina seesharkkaai marugi nindraare

வியாழனிரவினில் வியாகுலத் தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ
Viyaazhaniravinil viyaakulath thoade
Vilampina pothagam maranthidalaamo

செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே
Sediyum kodiyum pol serndhu thammoade
Mudivu pariyantham nilaippeerenraare

பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே
Bhaktarkatkaagap paramanai nokki
Meththavum ookkamaai vaendik kondaare

Anbarin Nesam Aar Lyrics Song Chords PPT - அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Lyrics in English (Song Meaning)

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
Who can ever describe the love of the Beloved?
Who can ever describe the love of the Beloved?

துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம்
When the sea of sorrows comes chasing

இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே
“This is My body, this is My blood,
Eat and remember Me,” He said

பிரிந்திடும் வேளை நெருங்கின தாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே
As the time to part drew near,
He grieved for His disciples

வியாழனிரவினில் வியாகுலத் தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ
On the Thursday night in deep distress,
Could they ever forget His teaching?

செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே
Like vine and branches joined as one,
“Remain with Me till the end,” He said

பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே
For His devotees, turning to the Father,
He prayed with deep earnestness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create