அன்பே என் அன்பே என் ஆருயிரே
ஆருயிரே என் ஆருயிரே
என் வாழ்க்கை உமக்கே அர்ப்பணிக்கிறேன்
உம் ஜீவன் எனக்குள் வந்தததால்
இனி நானல்ல நீரே எனக்குள் பிழைப்பீரே
என் ஆசை பாசம் பற்று எல்லாம் நீரே நீரே
உம் கண்ணை என் மேல் வைத்து
கண்ணிமைப்போல் பாதுகாத்து
என் குரலை கேட்டால் உடனே
வந்து நோக்கிப் பார்ப்பீரே
உம் சமுகம் எந்தன் தஞ்சம்
உம் வார்த்தை எந்தன் அப்பம்
உம் குரலை கேட்கும் வரை
நான் காத்திருப்பேனே
உள்ளங்கைக்குள் என்னை வைத்து
சத்துரு கண்ணை குருடாக்கி தோளின்
மேலே அமர வைத்து சுமந்து வந்தீரே
பேதை எனக்கு ஞானம் தந்து
உம் அறிவை போதிக்க வல்லமை ஈந்து
செம்மையான பாதையிலே
நடத்துகின்றீரே
சிக்கிமுக்கி தடுமாறி கலங்கிட்ட
வேளையிலே பயப்படாதே
என்றணைத்து நம்பிக்கை ஈந்தீரே
தலைகுனிந்து வெட்கப்பட்டு
அவமானம் சூழ்ந்த போதும்
உயர உயர உயர்த்துவேன்
என்று கரம் பிடித்தீரே
Anbe En Anbe En Aaruyire, Anbe En Anbe En Aaruyire lyrics songs, Anbe En Anbe En Aaruyire song lyrics, Anbe En Anbe En Aaruyire Lyrics Song Chords PPT - அன்பே என் அன்பே என் ஆருயிரே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Anbe en anbe en aaruyire
Aaruyire en aaruyire
En vaazhkai Umakke arppanikiren
Um jeevan enakkul vandhathaal
Ini naanalla Neere enakkul pizhaippeere
En aasai paasam patru ellam Neere Neere
Um kannai en mel vaithu
Kannimaipol paadhukaathu
En kuralai kettal udane
Vandhu nokki paarpire
Um samugam endhan thanjam
Um vaarthai endhan appam
Um kuralai ketkum varai
Naan kaathirupene
Ullangkaikkul ennai vaithu
Sathuru kannai kurudaakki
Tholin mele amara vaithu sumandhu vandheere
Pedhai enakku gnanam thandhu
Um arivai bodhikka vallamai eendhu
Semmaiyaana paadhaiyile nadathugindreere
Sikkimukki thadumaari kalangitta velaiyile
Bayappadaathe endranaitthu nambikkai eendheere
Thalaikunindhu vetkappattu avamaanam soozhntha podhum
Uyara uyara uyarthuven endru karam piditheere
அன்பே என் அன்பே என் ஆருயிரே
ஆருயிரே என் ஆருயிரே
Anbe en Anbe en aaruyire
Aaruyire en aaruyire
என் வாழ்க்கை உமக்கே அர்ப்பணிக்கிறேன்
உம் ஜீவன் எனக்குள் வந்தததால்
En vaazhkai Umakke arppanikkiren
Um jeevan enakkul vandhathaal
இனி நானல்ல நீரே எனக்குள் பிழைப்பீரே
என் ஆசை பாசம் பற்று எல்லாம் நீரே நீரே
Ini naanalla Neere enakkul pizhaippire
En aasai paasam patru ellam Neere Neere
உம் கண்ணை என் மேல் வைத்து
கண்ணிமைப்போல் பாதுகாத்து
Um kannai en mel vaithu
Kannimaipol paadhukaathu
என் குரலை கேட்டால் உடனே
வந்து நோக்கிப் பார்ப்பீரே
En kuralai kettaal udane
Vandhu nokki paarpire
உம் சமுகம் எந்தன் தஞ்சம்
உம் வார்த்தை எந்தன் அப்பம்
Um samugam endhan thanjam
Um vaarthai endhan appam
உம் குரலை கேட்கும் வரை
நான் காத்திருப்பேனே
Um kuralai ketkum varai
Naan kaathiruppen
உள்ளங்கைக்குள் என்னை வைத்து
சத்துரு கண்ணை குருடாக்கி
Ullangkaikkul ennai vaithu
Saththuru kannai kurudaakki
தோளின் மேலே அமர வைத்து சுமந்து வந்தீரே
பேதை எனக்கு ஞானம் தந்து
Tholin mele amara vaithu sumandhu vandheere
Pedhai enakku gnanam thandhu
உம் அறிவை போதிக்க வல்லமை ஈந்து
செம்மையான பாதையிலே நடத்துகின்றீரே
Um arivai bodhikka vallamai eendhu
Semmaiyaana paadhaiyile nadathugindreere
சிக்கிமுக்கி தடுமாறி கலங்கிட்ட வேளையிலே
பயப்படாதே என்றணைத்து நம்பிக்கை ஈந்தீரே
Sikkimukki thadumaari kalangitta velaiyile
Bayappadaathe endranaitthu nambikkai eendheere
தலைகுனிந்து வெட்கப்பட்டு அவமானம் சூழ்ந்த போதும்
உயர உயர உயர்த்துவேன் என்று கரம் பிடித்தீரே
Thalaikunindhu vetkappattu avamaanam soozhntha podhum
Uyara uyara uyarthuven endru karam piditheere
அன்பே என் அன்பே என் ஆருயிரே
ஆருயிரே என் ஆருயிரே
O my love, my beloved, my very life
My very life, my very life
என் வாழ்க்கை உமக்கே அர்ப்பணிக்கிறேன்
உம் ஜீவன் எனக்குள் வந்தததால்
I surrender my whole life to You
Because Your life has come within me
இனி நானல்ல நீரே எனக்குள் பிழைப்பீரே
என் ஆசை பாசம் பற்று எல்லாம் நீரே நீரே
No longer I, but You live in me
All my desires, love and attachment are You alone
உம் கண்ணை என் மேல் வைத்து கண்ணிமைப்போல் பாதுகாத்து
என் குரலை கேட்டால் உடனே வந்து நோக்கிப் பார்ப்பீரே
You watch over me like the apple of Your eye
When I call, You come and look upon me instantly
உம் சமுகம் எந்தன் தஞ்சம் உம் வார்த்தை எந்தன் அப்பம்
உம் குரலை கேட்கும் வரை நான் காத்திருப்பேனே
Your presence is my refuge, Your word is my bread
I will wait until I hear Your voice
உள்ளங்கைக்குள் என்னை வைத்து சத்துரு கண்ணை குருடாக்கி
தோளின் மேலே அமர வைத்து சுமந்து வந்தீரே
You placed me in Your palm and blinded the enemy
You lifted me on Your shoulders and carried me
பேதை எனக்கு ஞானம் தந்து உம் அறிவை போதிக்க வல்லமை ஈந்து
செம்மையான பாதையிலே நடத்துகின்றீரே
You gave wisdom to this simple one and taught me Your ways
You lead me in the righteous path
சிக்கிமுக்கி தடுமாறி கலங்கிட்ட வேளையிலே பயப்படாதே என்றணைத்து
நம்பிக்கை ஈந்தீரே
In my confused and trembling moments You said “Do not fear”
And gave me hope
தலைகுனிந்து வெட்கப்பட்டு அவமானம் சூழ்ந்த போதும்
உயர உயர உயர்த்துவேன் என்று கரம் பிடித்தீரே
Even when I was ashamed and humiliated
You held my hand and said You will lift me higher and higher
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List