Anbe En Anbe Naan Anbu Koruven Lyrics Song Chords PPT - அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன்

அன்பே என் அன்பே
நான் அன்பு கூறுவேன்-4
நீர் இல்லா உலகம் அதை நானும் விரும்பேன்
நீர் இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன்-2

அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே
கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2

1.மன்னிக்க உம்மைப்போல யாரும் இல்லையே
மறுவாழ்வு கொடுக்க உம்போல் தகப்பன் இல்லையே-2

உலகம் கொடுத்த தீர்ப்பை நீரோ ஏற்கவில்லையே
உந்தன் திட்டம் எந்தன் வாழ்வில் அழியவில்லையே-2

அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே
கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2

2.உம்மை விட்டு தூரம் போயும் மறக்கவில்லையே
பாவத்தில் விழுந்த போதும் வெறுக்கவில்லையே-2

விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்த உம்போல் இல்லையே
பாவியை லேவியாய் மாற்றின உமக்கு நிகரே இல்லையே-2

நீர்(இயேசு) இல்லா உலகம் அதை நானும் விரும்பேன்
நீர்(இயேசு) இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன்

அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே
கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2

Anbe En Anbe Naan Anbu Koruven lyrics songs, Anbe En Anbe Naan Anbu Koruven song lyrics, Anbe En Anbe Naan Anbu Koruven Lyrics Song Chords PPT - அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன்

Sign in to access this feature Sign Up

Anbe En Anbe Naan Anbu Koruven Lyrics Song Chords PPT - அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன் Lyrics in English

Anbe En Anbe
Naan Anbu Kooruven
Naan Anbu Kooruven
Naan Anbu Kooruven
Naan Anbu Kooruven

Neer Illaa Ulagam Adhai Naanum Virumben
Neer Illaa Vaazhkkai Adhai Naanum Veruththen
Neer Illaa Ulagam Adhai Naanum Virumben
Neer Illaa Vaazhkkai Adhai Naanum Veruththen

Anbe En Anbe Neer Maaravillaiye
Kirubai Um Kirubai Adhu Vilagavillaiye
Anbe En Anbe Neer Maaravillaiye
Kirubai Um Kirubai Adhu Vilagavillaiye

Mannikka Ummaippola Yaarum Illaiye
Maruvaazhvu Kodukka Umpol Thagappan Illaiye
Mannikka Ummaippola Yaarum Illaiye
Maruvaazhvu Kodukka Umpol Thagappan Illaiye

Ulagam Koduttha Theerppai Neero Erkkavillaiye
Undhan Thittam Endhan Vaazhvil Azhiyavillaiye
Ulagam Koduttha Theerppai Neero Erkkavillaiye
Undhan Thittam Endhan Vaazhvil Azhiyavillaiye

Anbe En Anbe Neer Maaravillaiye
Kirubai Um Kirubai Adhu Vilagavillaiye
Anbe En Anbe Neer Maaravillaiye
Kirubai Um Kirubai Adhu Vilagavillaiye

Ummai Vittu Dhooram Poyum Marakkavillaiye
Paavaththil Vizhundha Podhum Verukkavillaiye
Ummai Vittu Dhooram Poyum Marakkavillaiye
Paavaththil Vizhundha Podhum Verukkavillaiye

Vizhundha Idaththil Thookki Niruththa Umpol Illaiye
Paaviyai Leviyai Maattrina Umakku Nigare Illaiye
Vizhundha Idaththil Thookki Niruththa Umpol Illaiye
Paaviyai Leviyai Maattrina Umakku Nigare Illaiye

Yesu Illaa Ulagam Adhai Naanum Virumben
Yesu Illaa Vaazhkkai Adhai Naanum Veruththen

Anbe En Anbe Neer Maaravillaiye
Kirubai Um Kirubai Adhu Vilagavillaiye
Anbe En Anbe Neer Maaravillaiye
Kirubai Um Kirubai Adhu Vilagavillaiye

Anbe En Anbe Naan Anbu Koruven Lyrics Song Chords PPT - அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன் Lyrics in English (Tanglish)

அன்பே என் அன்பே
நான் அன்பு கூறுவேன்-4
Anbe En Anbe
Naan Anbu Kooruven -4

நீர் இல்லா உலகம் அதை நானும் விரும்பேன்
நீர் இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன்-2
Neer Illaa Ulagam Adhai Naanum Virumben
Neer Illaa Vaazhkkai Adhai Naanum Verutthen -2

அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே
கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2
Anbe En Anbe Neer Maaravillaiye
Kirubai Um Kirubai Adhu Vilagavillaiye -2

மன்னிக்க உம்மைப்போல யாரும் இல்லையே
மறுவாழ்வு கொடுக்க உம்போல் தகப்பன் இல்லையே-2
Mannikka Ummaippola Yaarum Illaiye
Maruvaazhvu Kodukka Umpol Thagappan Illaiye -2

உலகம் கொடுத்த தீர்ப்பை நீரோ ஏற்கவில்லையே
உந்தன் திட்டம் எந்தன் வாழ்வில் அழியவில்லையே-2
Ulagam Koduttha Theerppai Neero Erkkavillaiye
Undhan Thittam Endhan Vaazhvil Azhiyavillaiye -2

அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே
கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2
Anbe En Anbe Neer Maaravillaiye
Kirubai Um Kirubai Adhu Vilagavillaiye -2

உம்மை விட்டு தூரம் போயும் மறக்கவில்லையே
பாவத்தில் விழுந்த போதும் வெறுக்கவில்லையே-2
Ummai Vittu Dhooram Poyum Marakkavillaiye
Paavaththil Vizhundha Podhum Verukkavillaiye -2

விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்த உம்போல் இல்லையே
பாவியை லேவியாய் மாற்றின உமக்கு நிகரே இல்லையே-2
Vizhundha Idaththil Thookki Niruththa Umpol Illaiye
Paaviyai Leviyai Maatrina Umakku Nigare Illaiye -2

நீர்(இயேசு) இல்லா உலகம் அதை நானும் விரும்பேன்
நீர்(இயேசு) இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன்
Neer (Yesu) Illaa Ulagam Adhai Naanum Virumben
Neer (Yesu) Illaa Vaazhkkai Adhai Naanum Verutthen

அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே
கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2
Anbe En Anbe Neer Maaravillaiye
Kirubai Um Kirubai Adhu Vilagavillaiye -2

Anbe En Anbe Naan Anbu Koruven Lyrics Song Chords PPT - அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன் Lyrics in English (Song Meaning)

அன்பே என் அன்பே
நான் அன்பு கூறுவேன்-4
My Love, O My Love
I will declare my love -4

நீர் இல்லா உலகம் அதை நானும் விரும்பேன்
நீர் இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன்-2
I do not desire a world without You
I cannot love a life without You -2

அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே
கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2
My Love, O My Love, You never change
Your grace, Your grace never departs -2

மன்னிக்க உம்மைப்போல யாரும் இல்லையே
மறுவாழ்வு கொடுக்க உம்போல் தகப்பன் இல்லையே-2
There is none like You to forgive
No father like You to give new life -2

உலகம் கொடுத்த தீர்ப்பை நீரோ ஏற்கவில்லையே
உந்தன் திட்டம் எந்தன் வாழ்வில் அழியவில்லையே-2
You did not accept the world's judgment on me
Your purpose for my life has never failed -2

அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே
கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2
My Love, O My Love, You never change
Your grace, Your grace never departs -2

உம்மை விட்டு தூரம் போயும் மறக்கவில்லையே
பாவத்தில் விழுந்த போதும் வெறுக்கவில்லையே-2
Though I went far from You, You did not forget me
Even when I fell into sin, You did not reject me -2

விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்த உம்போல் இல்லையே
பாவியை லேவியாய் மாற்றின உமக்கு நிகரே இல்லையே-2
There is none like You who lifts and restores
None compares to You who changed a sinner into Levi -2

நீர்(இயேசு) இல்லா உலகம் அதை நானும் விரும்பேன்
நீர்(இயேசு) இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன்
I do not desire a world without You, Jesus
I cannot love a life without You

அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே
கிருபை உம் கிருபை அது விலகவில்லையே-2
My Love, O My Love, You never change
Your grace, Your grace never departs -2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create