அன்பே என் அன்பே
நான் அன்பு கூறுவேன்
நீர் இல்லா உலகம் அதை
நானும் விரும்பேன்
நீர் இல்லா வாழ்க்கை அதை
நானும் வெறுத்தேன்
அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே
கிருபை உம் கிருபை அது விலகவில்லையே
மன்னிக்க உம்மைப்போல யாரும் இல்லையே
மறுவாழ்வு கொடுக்க உம்போல் தகப்பன் இல்லையே
உலகம் கொடுத்த தீர்ப்பை நீரோ ஏற்கவில்லையே
உந்தன் திட்டம் எந்தன் வாழ்வில்அழியவில்லையே
உம்மை விட்டு தூரம் போயும் மறக்கவில்லையே
பாவத்தில் விழுந்த போதும் வெறுக்கவில்லையே-2
விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்த உம்போல் இல்லையே
பாவியை லேவியாய் மாற்றின உமக்கு நிகரே இல்லையே
நீர்(இயேசு) இல்லா உலகம் அதை நானும் விரும்பேன்
நீர்(இயேசு) இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன்
Anbe En Anbe Lyrics Song Chords PPT , அன்பே என் அன்பே, Anbe en Anbe Song Lyrics Chords PPT – Alwin Thomas Songs Lyrics, Anbe en anbe songs lyrics, alwyn thomas songs lyrics
Sign in to access this feature Sign Up
Anbe En Anbe
Naan Anbu Kooruven
Neer Illaa Ulagam Athai
Naanum Virumpen
Neer Illaa Vaazhkkai Athai
Naanum Veruththen
Anbe En Anbe
Neer Maaravillaiye
Kirubai Um Kirubai
Athu Vilagavillaiye
Mannikka Ummaipola
Yaarum Illaiye
Maruvaazhvu Kodukka Umpola
Thagappan Illaiye
Ulagam Koduththa Theerppai
Neero Yerkavillaiye
Unthan Thittam Enthan Vaazhvil
Azhiyavillaiye
Ummai Vittu Thooram Poyum
Marakkavillaiye
Paavaththil Vizhuntha Pothum
Verukkavillaiye
Paavaththil Vizhuntha Pothum
Verukkavillaiye
Vizhuntha Idaththil Thookki Niruththa
Umpola Illaiye
Paaviyai Leviyai Maatrina Umakku
Nigare Illaiye
Neer Yesu Illaa Ulagam Athai
Naanum Virumpen
Neer Yesu Illaa Vaazhkkai Athai
Naanum Veruththen
அன்பே என் அன்பே
நான் அன்பு கூறுவேன்
நீர் இல்லா உலகம் அதை
Anbe En Anbe
Naan Anbu Kooruven
Neer Illaa Ulagam Adhai
நானும் விரும்பேன்
நீர் இல்லா வாழ்க்கை அதை
நானும் வெறுத்தேன்
Naanum Virumben
Neer Illaa Vaazhkai Adhai
Naanum Veruththen
அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே
கிருபை உம் கிருபை அது விலகவில்லையே
Anbe En Anbe Neer Maaravillaiye
Kirubai Um Kirubai Adhu Vilagavillaiye
மன்னிக்க உம்மைப்போல யாரும் இல்லையே
மறுவாழ்வு கொடுக்க உம்போல் தகப்பன் இல்லையே
Mannikka Ummaippola Yaarum Illaiye
Maruvaazhvu Kodukka Umpol Thagappan Illaiye
உலகம் கொடுத்த தீர்ப்பை நீரோ ஏற்கவில்லையே
உந்தன் திட்டம் எந்தன் வாழ்வில் அழியவில்லையே
Ulagam Koduththa Theerppai Neero Erkavillaiye
Undhan Thittam Endhan Vaazhvil Azhiyavillaiye
உம்மை விட்டு தூரம் போயும் மறக்கவில்லையே
பாவத்தில் விழுந்த போதும் வெறுக்கவில்லையே
Ummai Vittu Dhooram Poyum Marakkavillaiye
Paavaththil Vizhundha Podhum Verukkavillaiye
விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்த உம்போல் இல்லையே
பாவியை லேவியாய் மாற்றின உமக்கு நிகரே இல்லையே
Vizhundha Idaththil Thookki Niruththa Umpol Illaiye
Paaviyai Leviyai Maattrina Umakku Nigare Illaiye
நீர்(இயேசு) இல்லா உலகம் அதை நானும் விரும்பேன்
நீர்(இயேசு) இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன்
Neer(Yesu) Illaa Ulagam Adhai Naanum Virumben
Neer(Yesu) Illaa Vaazhkai Adhai Naanum Veruththen
அன்பே என் அன்பே
நான் அன்பு கூறுவேன்
நீர் இல்லா உலகம் அதை
Love, my Love
I will speak of love
A world without You
நானும் விரும்பேன்
நீர் இல்லா வாழ்க்கை அதை
நானும் வெறுத்தேன்
I do not desire
A life without You
I have hated
அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே
கிருபை உம் கிருபை அது விலகவில்லையே
Love, my Love, You have never changed
Grace, Your grace has never departed
மன்னிக்க உம்மைப்போல யாரும் இல்லையே
மறுவாழ்வு கொடுக்க உம்போல் தகப்பன் இல்லையே
There is none like You to forgive
No father like You to give new life
உலகம் கொடுத்த தீர்ப்பை நீரோ ஏற்கவில்லையே
உந்தன் திட்டம் எந்தன் வாழ்வில் அழியவில்லையே
You did not accept the judgment given by the world
Your plan for my life has never failed
உம்மை விட்டு தூரம் போயும் மறக்கவில்லையே
பாவத்தில் விழுந்த போதும் வெறுக்கவில்லையே
Even when I went far from You, You did not forget me
Even when I fell into sin, You did not hate me
விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்த உம்போல் இல்லையே
பாவியை லேவியாய் மாற்றின உமக்கு நிகரே இல்லையே
There is none like You to lift me where I fell
None equal to You who changed a sinner into Levi
நீர்(இயேசு) இல்லா உலகம் அதை நானும் விரும்பேன்
நீர்(இயேசு) இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன்
A world without You, Jesus, I do not desire
A life without You, Jesus, I have hated
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List