அன்பே கல்வாரி அன்பே
அன்பே கருணையின் அன்பே
ஆறுதலற்ற என்னை ஆற்றிய அன்பே
தேறுதலற்ற என்னை தேற்றிய அன்பே
உன் அன்பின் ஆழம் அறிய முயன்றேன்
அறிய முடியாத அன்பு
உன் அன்பின் அகலம் அறிய முயன்றேன்
அறிய முடியாத அன்பு
உன்னை தொட்டாலும் அன்பு
உன்னை பிட்டாலும் அன்பு
உன்னை சுவைத்து பார்த்தாலும் அன்பு
உன் கண்களில் அன்பு
உன் கனிமொழி அன்பு
உன்னில் எல்லாமே அன்பு
உன் இதயம் பிளந்து பார்த்தேன்
அங்கே எஞ்சி நிற்பது உன் அன்பு
உன் விலாவை குத்திப் பார்த்தேன்
அங்கே மிஞ்சி நிற்பது உன் அன்பு
உன்னை கொட்டினாலும் அன்பு
உன்னை கெட்டினாலும் அன்பு
கைகால் கடாவப்பட்டாலும் அன்பு
காடி கொடுத்தாலும் அன்பு
காறித் துப்பினாலும் அன்பு
உன்னில் எல்லாமே அன்பு
Anbe Kalvari Anbe , Anbe Kalvari Anbe lyrics songs, Anbe Kalvari Anbe song lyrics, Anbe Kalvari Anbe Lyrics Song Chords PPT - அன்பே கல்வாரி அன்பே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Anbe Kalvaari Anbe
Anbe Karunaiyin Anbe
Aaruthalatra ennai aatrriya Anbe
Theruthalatra ennai thertrriya Anbe
Un Anbin Aazham ariya muyandren
Ariya mudiyadha Anbu
Un Anbin Agalam ariya muyandren
Ariya mudiyadha Anbu
Unnai thottalum Anbu
Unnai pittalum Anbu
Unnai suvaiththu paarthalum Anbu
Un Kanngalil Anbu
Un Kanimozhi Anbu
Unnil Ellaame Anbu
Un Idhayam pilandhu paarththen
Ange enchi nirbadu Un Anbu
Un vilaavai kuththi paarththen
Ange minji nirbadu Un Anbu
Unnai kottinaalum Anbu
Unnai kettinaalum Anbu
Kaikaal kadaavappattaalum Anbu
Kaadi koduththaalum Anbu
Kaari thuppinaalum Anbu
Unnil Ellaame Anbu
அன்பே கல்வாரி அன்பே
அன்பே கருணையின் அன்பே
Anbe Kalvaari Anbe
Anbe Karunaiyin Anbe
ஆறுதலற்ற என்னை ஆற்றிய அன்பே
தேறுதலற்ற என்னை தேற்றிய அன்பே
Aaruthalatra ennai aatrriya Anbe
Theruthalatra ennai thertrriya Anbe
உன் அன்பின் ஆழம் அறிய முயன்றேன்
அறிய முடியாத அன்பு
Un Anbin Aazham ariya muyandren
Ariya mudiyadha Anbu
உன் அன்பின் அகலம் அறிய முயன்றேன்
அறிய முடியாத அன்பு
Un Anbin Agalam ariya muyandren
Ariya mudiyadha Anbu
உன்னை தொட்டாலும் அன்பு
உன்னை பிட்டாலும் அன்பு
Unnai thottalum Anbu
Unnai pittalum Anbu
உன்னை சுவைத்து பார்த்தாலும் அன்பு
உன் கண்களில் அன்பு
Unnai suvaiththu paarthalum Anbu
Un Kanngalil Anbu
உன் கனிமொழி அன்பு
உன்னில் எல்லாமே அன்பு
Un Kanimozhi Anbu
Unnil Ellaame Anbu
உன் இதயம் பிளந்து பார்த்தேன்
அங்கே எஞ்சி நிற்பது உன் அன்பு
Un Idhayam pilandhu paarththen
Ange enchi nirbadu Un Anbu
உன் விலாவை குத்திப் பார்த்தேன்
அங்கே மிஞ்சி நிற்பது உன் அன்பு
Un vilaavai kuththi paarththen
Ange minji nirbadu Un Anbu
உன்னை கொட்டினாலும் அன்பு
உன்னை கெட்டினாலும் அன்பு
Unnai kottinaalum Anbu
Unnai kettinaalum Anbu
கைகால் கடாவப்பட்டாலும் அன்பு
காடி கொடுத்தாலும் அன்பு
Kaikaal kadaavappattaalum Anbu
Kaadi koduththaalum Anbu
காறித் துப்பினாலும் அன்பு
உன்னில் எல்லாமே அன்பு
Kaari thuppinaalum Anbu
Unnil Ellaame Anbu
அன்பே கல்வாரி அன்பே
அன்பே கருணையின் அன்பே
Love O Teacher of Love
Love O Love of Mercy
ஆறுதலற்ற என்னை ஆற்றிய அன்பே
தேறுதலற்ற என்னை தேற்றிய அன்பே
Love that strengthened me without support
Love that searched me without measure
உன் அன்பின் ஆழம் அறிய முயன்றேன்
அறிய முடியாத அன்பு
I tried to fathom the depth of Your love
A love impossible to know
உன் அன்பின் அகலம் அறிய முயன்றேன்
அறிய முடியாத அன்பு
I tried to fathom the width of Your love
A love impossible to measure
உன்னை தொட்டாலும் அன்பு
உன்னை பிட்டாலும் அன்பு
Touching You brings love
Holding You brings love
உன்னை சுவைத்து பார்த்தாலும் அன்பு
உன் கண்களில் அன்பு
Even tasting You is love
Love in Your eyes
உன் கனிமொழி அன்பு
உன்னில் எல்லாமே அன்பு
Your sweet words are love
All in You is love
உன் இதயம் பிளந்து பார்த்தேன்
அங்கே எஞ்சி நிற்பது உன் அன்பு
I opened Your heart and looked
There I saw Your love
உன் விலாவை குத்திப் பார்த்தேன்
அங்கே மிஞ்சி நிற்பது உன் அன்பு
I pierced Your side and saw
There Your love overflowed
உன்னை கொட்டினாலும் அன்பு
உன்னை கெட்டினாலும் அன்பு
Pouring You out is love
Breaking You is love
கைகால் கடாவப்பட்டாலும் அன்பு
காடி கொடுத்தாலும் அன்பு
Even if hands and feet are pierced, it is love
Giving all is love
காறித் துப்பினாலும் அன்பு
உன்னில் எல்லாமே அன்பு
Even being spat on is love
All in You is love
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List