Anbe Kalvari Anbe Ummai Lyrics Song Chords PPT - அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே

என் உள்ளம் உடையுதய்யா

1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகார பலியானீர்

2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே

3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா

4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே

Anbe Kalvari Anbe Ummai ,Anbe Kalvari Anbe Ummai lyrics songs,Anbe Kalvari Anbe Ummai song lyrics,Anbe Kalvari Anbe Ummai Lyrics Song Chords PPT - அன்பே கல்வாரி அன்பே , Jebathotta Jeyageethangal Vol 8, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Anbe Kalvari Anbe Ummai Lyrics Song Chords PPT - அன்பே கல்வாரி அன்பே Lyrics in English

anpe kalvari anpe
ummaip paarkkaiyile
en ullam utaiyuthappa

thagam thagam enreer
enakkaay eengi ninreer
pavangal sumantheer engal
parikara paliyaneer engal

... anpe kalvari

kayangal paarkkiren
kannir vadikkiren
thooya thiru iraththame
thudikkum thayullame

... anpe kalvari

anaikkum karangalile
aanikalai sumanthaai
ninaiththu paarkkaiyile en
nenjam urukuthaiya

... anpe kalvari

nenjile or ootru
nathiyaay payuthaiya
manithargal moozhkanume
maruroopam aaganume ella

Anbe Kalvari Anbe Ummai Lyrics Song Chords PPT - அன்பே கல்வாரி அன்பே Lyrics in English (Tanglish)

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா
Anbe Kalvaari anbe
Ummai paarkkaiyile
En ullam udaiyudhaiyaa

தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – (எங்கள்) பரிகார பலியானீர்
Thaagam thaagam endreer enakkaai aengi nindreer
Paavangal sumantheer – (engal) parikaara baliyaaneer

காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே
Kaayangal paarkkindren kanneer vadikkindren
Thooya thiru iraththame thudikkum thaayullame

அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா
Anaikkum karangalile aanigalaa svaami
Ninaiththu paarkkaiyile nenjam urugudhaiyaa

நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே
Nenjile or ootru nadhiyai paayudhaiyaa
Manidhargal moozhganume maruroobam aaganume

Anbe Kalvari Anbe Ummai Lyrics Song Chords PPT - அன்பே கல்வாரி அன்பே Lyrics in English (Song Meaning)

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா
Love, the Giver of grace, love
In seeing You
My heart overflows

தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – (எங்கள்) பரிகார பலியானீர்
Thirst, oh thirst, You bore for me
You carried my sins – a sacrifice for our redemption

காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே
I see the wounds, I shed tears
O pure blood, the beating heart of a loving Mother

அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா
In Your comforting hands, O Lord
Does my heart melt in contemplation of Your presence?

நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே
Is there a stream flowing in my heart like a river?
Should mankind be submerged, should transformation occur?

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create