அன்பே மாறிடா திரு அன்பே என்னைத்
தாங்கிடும் தேவன்பே
1. மாளும் வேளை எனையும் தேடின அன்பே
மயங்கிய அன்பே, அணைத்த பேரன்பே
செலுத்துவேன் துதியுமக்கே மாறிடா
2. பாதுகாத்தீர் அரசே, இது வரையெனையும்
பயங்கர துன்பம் பல்கி வந்தாலும்
தாங்கினீர் அன்பினாலே மாறிடா
3. சோரும் போதும் எனக்கும் திருமுகங்காட்டி
சொல் தவறாது சொந்தம் பாராட்டி
ஜொலித்திட ஜெயமளித்தீர் மாறிடா
4. ஆழம் நீளம் உயரம் அன்பதின் அகலம்
அறிந்திடற்காயோ அழைத்தீரென் அன்பே
ஆச்சரியமே களிப்பேன் மாறிடா
5. பொங்குதே யென்னி தயம் புது ரசத்தாலே
போற்றுவேன் நாதா யாதொன்று மியலேன்
தோத்திரம், தோத்திரமே மாறிடா
Anbe Maarida Thiru Anbe, Anbe Maarida Thiru Anbe lyrics songs, Anbe Maarida Thiru Anbe song lyrics, Anbe Maarida Thiru Anbe Lyrics Song Chords PPT - அன்பே மாறிடா திரு அன்பே, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Maalum velai enaiyum thedina anbe
Mayangiya anbe, anaitha peranbe
Seluththuven thuthiyumakke maaridaa
Paadhukaatheer arase idhu varai enaiyum
Bayankara thunbam palgi vandhaalum
Thaangineer anbin aalae maaridaa
Soorum podhum enakkum thirumugam kaatti
Sol thavaraadhu sondham paaratti
Joliththida jeyamalitheer maaridaa
Aazham neelam uyaram anbadhin agalam
Arinthidarkkaayo azhaiththeeren anbe
Aachariyame kalippen maaridaa
Pongudhe en idhayam pudhu rasaththaale
Potruven naadha yaadhondrum iyalean
Thoththiram thoththirame maaridaa
அன்பே மாறிடா திரு அன்பே என்னைத் தாங்கிடும் தேவன்பே
Anbe maaridaa thiru anbe ennai thaangidum dhevanbe
1.மாளும் வேளை எனையும் தேடின அன்பே
மயங்கிய அன்பே, அணைத்த பேரன்பே
Maalum velai enaiyum thedina anbe
Mayangiya anbe, anaitha peranbe
செலுத்துவேன் துதியுமக்கே மாறிடா
Seluththuven thuthiyumakke maaridaa
2.பாதுகாத்தீர் அரசே, இது வரையெனையும்
பயங்கர துன்பம் பல்கி வந்தாலும்
Paadhukaatheer arase idhu varai enaiyum
Bayankara thunbam palgi vandhaalum
தாங்கினீர் அன்பினாலே மாறிடா
Thaangineer anbin aalae maaridaa
3.சோரும் போதும் எனக்கும் திருமுகங்காட்டி
சொல் தவறாது சொந்தம் பாராட்டி
Sorum podhum enakkum thirumugam kaatti
Sol thavaraadhu sondham paaratti
ஜொலித்திட ஜெயமளித்தீர் மாறிடா
Joliththida jeyamalitheer maaridaa
4.ஆழம் நீளம் உயரம் அன்பதின் அகலம்
அறிந்திடற்காயோ அழைத்தீரென் அன்பே
Aazham neelam uyaram anbadhin agalam
Arinthidarkkaayo azhaiththeeren anbe
ஆச்சரியமே களிப்பேன் மாறிடா
Aachariyame kalippen maaridaa
5.பொங்குதே என்நிதயம் புது ரசத்தாலே
போற்றுவேன் நாதா யாதொன்றும் இயலேன்
Pongudhe en idhayam pudhu rasaththaale
Potruven naadha yaadhondrum iyalean
தோத்திரம் தோத்திரமே மாறிடா
Thoththiram thoththirame maaridaa
1.மாளும் வேளை எனையும் தேடின அன்பே
மயங்கிய அன்பே, அணைத்த பேரன்பே
In my weakest hour, Your love sought me
O unfailing love, You embraced me fully
செலுத்துவேன் துதியுமக்கே மாறிடா
I will offer praise to You, O unchanging love
2.பாதுகாத்தீர் அரசே, இது வரையெனையும்
பயங்கர துன்பம் பல்கி வந்தாலும்
O King, You have protected me till now
Even when fierce troubles multiplied around me
தாங்கினீர் அன்பினாலே மாறிடா
You upheld me with Your unfailing love
3.சோரும் போதும் எனக்கும் திருமுகங்காட்டி
சொல் தவறாது சொந்தம் பாராட்டி
When I grew weary, You showed me Your face
Faithfully calling me Your own without fail
ஜொலித்திட ஜெயமளித்தீர் மாறிடா
You gave me victory that makes me shine
4.ஆழம் நீளம் உயரம் அன்பதின் அகலம்
அறிந்திடற்காயோ அழைத்தீரென் அன்பே
Depth, height, and breadth of Your love
You called me to know this wondrous love
ஆச்சரியமே களிப்பேன் மாறிடா
I rejoice in awe at Your unchanging love
5.பொங்குதே என்நிதயம் புது ரசத்தாலே
போற்றுவேன் நாதா யாதொன்றும் இயலேன்
My heart overflows with new joy
Lord, I praise You I can do nothing else
தோத்திரம் தோத்திரமே மாறிடா
Praise, endless praise to the unchanging One
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List