Anbitho Anbitho Ennai Lyrics Song Chords PPT - அன்பிதோ அன்பிதோ என்னை

அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை
அழைத்தீரரசே அருளாலே

1. நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து மந்தையில் சேர்த்துக் கொண்டீரே

2. சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை தமக்காய் மீறிப்போகும்
எந்தன் சிந்தை அகற்றி தம் சித்தத்தைச் செய்யச் செய்தீரே

3. ஆவியீந்து எந்தன் காயம் தம் பரிசுத்தாலயமாம் ஆதி தேவன்
என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார் என்னை பேரின்பமெனக்கே

4. தூய ஜீவியம் இப்பூலோகத்தில் யானும் நடத்த
தூய கீதமுடன் துயருடன் பாட ஏழைக்கும் கிருபை செய்தீரே!

5. உம்மைச் சந்தித்திட தூய உம் சாயலெனக்கருளும்
உன்னதங்களிலே என்றும் உம்மோடொன்றாய் தங்கிடத் தயவருளும்

Anbitho Anbitho Ennai , Anbitho Anbitho Ennai lyrics songs, Anbitho Anbitho Ennai song lyrics, Anbitho Anbitho Ennai Lyrics Song Chords PPT - அன்பிதோ அன்பிதோ என்னை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Anbitho Anbitho Ennai Lyrics Song Chords PPT - அன்பிதோ அன்பிதோ என்னை Lyrics in English

Anbidho! Anbidho! Anbidho! ennai
azhaiththeerarase arulaale

Naarikkidantha en naatraththai neekkiyadhum kirubai
naasanumaagaamal paadhugaaththanaiththu
Mandhaiyil serththuk kondeere
mandhaiyil serththuk kondeere

Suththa jalaththinaal suththigariththeer ennai
thamakkaai meerippogum
Enthan sindhai agattri
tham siththaththai seyyach seidheere

Aaviyindhu enthan kaayam
tham parisuththaalayamaam
Aadhi devan ennai sondhamaakkik kondaar
ennai perinbamenakke

Thooya jeeviyam ippoologaththil
yaanum nadaththa
Thooya geethamudan thuyarudan paada
ezhaikkum kirubai seidheere

Ummai sandhiththida
thooya um saayalenakkarulum
Unnadhangalile endrum
ummodondraai thangidath thayavarulum

Anbitho Anbitho Ennai Lyrics Song Chords PPT - அன்பிதோ அன்பிதோ என்னை Lyrics in English (Tanglish)

அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை
அழைத்தீரரசே அருளாலே
Anbidho! Anbidho! Anbidho! ennai
azhaiththeerarase arulaale

நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை
நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து
Naarikkidantha en naatraththai neekkiyadhum kirubai
naasanumaagaamal paadhugaaththanaiththu

மந்தையில் சேர்த்துக் கொண்டீரே
மந்தையில் சேர்த்துக் கொண்டீரே
Mandhaiyil serththuk kondeere
mandhaiyil serththuk kondeere

சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை
தமக்காய் மீறிப்போகும்
Suththa jalaththinaal suththigariththeer ennai
thamakkaai meerippogum

எந்தன் சிந்தை அகற்றி
தம் சித்தத்தைச் செய்யச் செய்தீரே
Enthan sindhai agattri
tham siththaththai seyyach seidheere

ஆவியீந்து எந்தன் காயம்
தம் பரிசுத்தாலயமாம்
Aaviyindhu enthan kaayam
tham parisuththaalayamaam

Aadhi devan ennai sondhamaakkik kondaar
ennai perinbamenakke
ஆதி தேவன் என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார்
என்னை பேரின்பமெனக்கே

தூய ஜீவியம் இப்பூலோகத்தில்
யானும் நடத்த
Thooya jeeviyam ippoologaththil
yaanum nadaththa

தூய கீதமுடன் துயருடன் பாட
ஏழைக்கும் கிருபை செய்தீரே
Thooya geethamudan thuyarudan paada
ezhaikkum kirubai seidheere

உம்மைச் சந்தித்திட
தூய உம் சாயலெனக்கருளும்
Ummai sandhiththida
thooya um saayalenakkarulum

உன்னதங்களிலே என்றும்
உம்மோadondraai thangidath thayavarulum
Unnadhangalile endrum
ummodondraai thangidath thayavarulum

Anbitho Anbitho Ennai Lyrics Song Chords PPT - அன்பிதோ அன்பிதோ என்னை Lyrics in English (Song Meaning)

அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை
அழைத்தீரரசே அருளாலே
What love! What love! What love!
You called me by grace, O King

நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை
நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து
Grace removed my filthy stench
And protected me from destruction

மந்தையில் சேர்த்துக் கொண்டீரே
மந்தையில் சேர்த்துக் கொண்டீரே
You joined me to Your flock
You joined me to Your flock

சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை
தமக்காய் மீறிப்போகும்
You cleansed me with pure water
And set me apart for Yourself

எந்தன் சிந்தை அகற்றி
தம் சித்தத்தைச் செய்யச் செய்தீரே
Removing my wandering thoughts
You made me do Your will

ஆவியீந்து எந்தன் காயம்
தம் பரிசுத்தாலயமாம்
Giving Your Spirit, my body became
Your holy temple

ஆதி தேவன் என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார்
என்னை பேரின்பமெனக்கே
The eternal God made me His own
And gave me great joy

தூய ஜீவியம் இப்பூலோகத்தில்
யானும் நடத்த
To live a holy life
In this world

தூய கீதமுடன் துயருடன் பாட
ஏழைக்கும் கிருபை செய்தீரே
To sing holy songs through sorrow
You gave grace even to the poor me

உம்மைச் சந்தித்திட
தூய உம் சாயலெனக்கருளும்
Grant me Your holy likeness
That I may meet You

உன்னதங்களிலே என்றும்
உம்மோடொன்றாய் தங்கிடத் தயவருளும்
Grant me grace to dwell forever
United with You in heaven

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create