Anbodu Emmai Pooshikkum Lyrics Song Chords PPT- பாமாலை: 315 - அன்போடு எம்மைப் போஷிக்கும்

1. அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே.

2. கிருபாசனமுன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
தலைமுறையாய்த் தேவரீர்
எம் தெய்வமாயிரும்.

3. மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும்;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும்.

4. இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாறுமளவும்
காப்பீர் உம் மறைவில்.

5. இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்;
நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
சுதந்தரமுமாம்.

பாமாலை: 315 - அன்போடு எம்மைப் போஷிக்கும் Pamalai Songs Lyrics ,Anbodu Emmai Pooshikkum , Anbodu Emmai Pooshikkum lyrics songs, Anbodu Emmai Pooshikkum song lyrics, Anbodu Emmai Pooshikkum Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Anbodu Emmai Pooshikkum Lyrics Song Chords PPT- பாமாலை: 315 - அன்போடு எம்மைப் போஷிக்கும் Lyrics in English

Anbodhu emmai poshikkum
Bethelin Deivame;
Munnoraiyum nadaththineer
Kashta ivvaazhvilay.

Kirubaasanam mun padaippom
Em jebam sthothramum;
Thalaimuraiyaai Devarir
Em Deivamaayirum.

Mayangum jeeva paadhaiyil
Mei paadhai kaattidum;
Andrandrume neer tharuveer
Aagaaram vasthiramum.

Ijjeeviya ottam mudindhu,
Pithaavin veettinil
Serndhilai paarum alavum
Kaappeer um maraivil.

Ivvaaraana per nanmaikkaai
Panindhu genjinom;
Neerthaam em Deivam endrume,
Sudhandharamumaam.

Anbodu Emmai Pooshikkum Lyrics Song Chords PPT- பாமாலை: 315 - அன்போடு எம்மைப் போஷிக்கும் Lyrics in English (Tanglish)

அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே;
Anbodu Emmai Posikkum
Bethelin Deivame;

முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே.
Munnoraimai Nadaththineer
Kashta Ivvaazhvile;

கிருபாசனமுன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
Krupaasanamun Padaippom
Em Jepam Sthothramum;

தலைமுறையாய்த் தேவரீர்
எம் தெய்வமாயிரும்.
Thalaimurayaay Thevareer
Em Deivamaayirum;

மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும்;
Mayangum Jeeva Paathaiyil
Mei Paathai Kaattidum;

அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும்.
Andrandrum Neer Tharuveer
Aagaaram Vasthiravum;

இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
Ijjeeviya Ottam Mudindhu
Pithavin Veettinil;

சேர்ந்திளைப்பாறுமளவும்
காப்பீர் உம் மறைவில்.
Saerndhilai PaaRumAlavum
Kaappeer Um Maraivil;

இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்;
Ivvaaraana Per Nanmaikkai
Panindhu Kenjinoom;

நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
சுதந்தரமுமாம்.
Neer Thaam Em Deivam EndrumE
Sudhandharamumaam;

Anbodu Emmai Pooshikkum Lyrics Song Chords PPT- பாமாலை: 315 - அன்போடு எம்மைப் போஷிக்கும் Lyrics in English (Song Meaning)

அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே;
The God of Bethel who nourishes us with love
He sustains us with care

முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே.
You led our ancestors
Through the hardships of life

கிருபாசனமுன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
Before Your mercy we shall pray
With our prayers and praises

தலைமுறையாய்த் தேவரீர்
எம் தெய்வமாயிரும்.
You are our everlasting God
Forever guiding us

மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும்;
In the confused paths of life
You show the true way

அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும்.
Every day You provide
Our daily bread and clothing

இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
After the course of life ends
In the Father’s house

சேர்ந்திளைப்பாறுமளவும்
காப்பீர் உம் மறைவில்.
You care for us in Your presence
Till we rest there

இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்;
We worked and prayed for such good
Seeking Your blessings

நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
சுதந்தரமுமாம்.
You are always our God
And our freedom

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create