அன்பு அன்பு அன்பு இதை
அளவிட முடியாது இதை நம்பு
நம்பு நம்பு இந்த இகமது கிடைக்காது
இது இயேசு சொன்ன
அன்பு இது நிகரில்லாதது S மாறாத அன்பு மகிமை தரும் அன்பு
1. கன்னத்திலே அறைந்தவுடன்
மறு கன்னத்தை காட்டும் அன்பு
சிலுவையிலே சிந்திய இரத்தம்
மீட்பதற்கான அன்பு -ஒரு
திருந்தாத மனிதர்களை திருந்த
வைக்கும் அன்பு - யார் மறந்தாலும்
மறையாத நித்தியமான அன்பு
2. தீராத நோய்களையும் தீர்த்து விடும் அன்பு
தீமை செய்யும் மனிதர்களை
மீட்டு விடும் அன்பு - மாறாத
உள்ளங்களை மாற்றி விடும் அன்பு-நீ
கலங்காமல் ஆறுதலை தேற்றி தரும் அன்பு
Anbu Anbu Anbu , Anbu Anbu Anbu lyrics songs, Anbu Anbu Anbu song lyrics, Anbu Anbu Anbu Lyrics Song Chords PPT - அன்பு அன்பு அன்பு , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
T
T
T
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List