Anbu Anbu En Yesuvin Anbu Lyrics Song Chords PPT - அன்பு அன்பு என் இயேசுவின்

அன்பு அன்பு
என் இயேசுவின் அன்பு
கடலின் மணலைப் போல கணக்கில்லா அன்பு

ஆராதனை ஆராதனை
உம் அன்புக்கே ஆராதனை

மாறாத அன்பு மறவாத அன்பு
மன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு

தாயின் அன்பு தந்தையின் அன்பு
தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு

உயிரான அன்பு உயிர் தந்த அன்பு
உன்னத அன்பு உண்மையான அன்பு

ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்பு
குறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு

Anbu Anbu En Yesuvin Anbu , Anbu Anbu En Yesuvin Anbu lyrics songs, Anbu Anbu En Yesuvin Anbu song lyrics, Anbu Anbu En Yesuvin Anbu Lyrics Song Chords PPT - அன்பு அன்பு என் இயேசுவின் , tamil christian songs lyrics, Selvakumar

Sign in to access this feature Sign Up

Anbu Anbu En Yesuvin Anbu Lyrics Song Chords PPT - அன்பு அன்பு என் இயேசுவின் Lyrics in English

Anbu anbu
En yesuvin anbu
Kadalin manalai poala
Kanakillaa anbu

Aaraathanai aaraathanai
Um anbukke aarathanai

Maaraatha Anbu
Maravaatha Anbu
Mannikkum Anbu
Manathurugum Anbu

Thaayin Anbu
Thanthaiyin Anbu
Thaangidum Anbu
Thallividaa Anbu

Uyiraana Anbu
Uyir thantha Anbu
Unnatha Anbu
Unmaiyaana Anbu

Yeenthidum anbu
yeedillaa Anbu
Kuraivillaa Anbu
Gunamaakkum Anbu

Anbu Anbu En Yesuvin Anbu Lyrics Song Chords PPT - அன்பு அன்பு என் இயேசுவின் Lyrics in English (Tanglish)

அன்பு அன்பு
என் இயேசுவின் அன்பு
Anbu anbu
En Yesuvin anbu

கடலின் மணலைப் போல கணக்கில்லா அன்பு
ஆராதனை ஆராதனை
Kadalin manalaip pola kanakkillaa anbu
Aaraadhanai aaraadhanai

உம் அன்புக்கே ஆராதனை
மாறாத அன்பு மறவாத அன்பு
Um anbukke aaraadhanai
Maaraadha anbu maravaadha anbu

மன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு
தாயின் அன்பு தந்தையின் அன்பு
Mannikkum anbu manadhurugum anbu
Thaayin anbu thandhaiyin anbu

தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு
உயிரான அன்பு உயிர் தந்த அன்பு
Thaangidum anbu thallividaa anbu
Uyiraana anbu uyir thandha anbu

உன்னத அன்பு உண்மையான அன்பு
ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்பு
Unnatha anbu unmaiyaana anbu
Eendhidum anbu eedillaa anbu

குறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு
Kuraivillaa anbu gunamaakkum anbu

Anbu Anbu En Yesuvin Anbu Lyrics Song Chords PPT - அன்பு அன்பு என் இயேசுவின் Lyrics in English (Song Meaning)

அன்பு அன்பு
என் இயேசுவின் அன்பு
Love, love,
The love of my Jesus.

கடலின் மணலைப் போல கணக்கில்லா அன்பு
Countless love like the sand of the sea.

ஆராதனை ஆராதனை
உம் அன்புக்கே ஆராதனை
Worship, worship,
Worship to Your love alone.

மாறாத அன்பு மறவாத அன்பு
மன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு
Unchanging love, unfailing love,
Forgiving love, heart-melting love.

தாயின் அன்பு தந்தையின் அன்பு
தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு
A mother’s love, a father’s love,
A sustaining love that never abandons.

உயிரான அன்பு உயிர் தந்த அன்பு
உன்னத அன்பு உண்மையான அன்பு
Life-giving love, life-sacrificing love,
Exalted love, true love.

ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்பு
குறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு
A giving love, matchless love,
Perfect love that brings healing.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create