Anbu Enakku Pothumae Lyrics Song Chords PPT - உம் அன்பு எனக்கு போதுமே

உம் அன்பு எனக்கு போதுமே
உம் அரவணைப்பு போதும் இயேசையா
உம் அபிஷேகம் எனக்கு போதுமே
உம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்-2

(உம்மை) ஆராதித்திடுவேன்
அகமகிழ்ந்திடுவேன்-2
உம் மடியில் அமர்ந்து
முத்தம் இட்டு மகிழுவேன்
உம் மார்பில் சாய்ந்து
உம்முடன் பேசி மகிழுவேன்-2

1.(உம்) வார்த்தை கேட்க உம்
பாதம் அமர்ந்த மரியாளைப்போல
உம் வார்த்தையை பார்க்கிலும் எதை
நான் கேட்பேன் வார்த்தை போதுமே-2

2.உம்மை இடைவிடாமல் ஆராதித்த
தானியேல் போல சிங்கத்தின்
கெபியிலும் எந்த நிலையிலும்
துதிகள் போதுமே-2

3.உம் அபிஷேகம் நிறைவாய்
பெற்ற எலிசாவைப்போல
நுகங்களை முறித்து அற்புதம்
செய்திட அபிஷேகம் போதுமே-2

4.உம் ஆலயத்தில் காத்திருந்த
தாவீதைப்போல தீயவன்
வீட்டில் வாழ்வதிலும்
உம் ஆலயம் போதுமே-2

Anbu Enakku Pothumae lyrics songs, Anbu Enakku Pothumae song lyrics, Anbu Enakku Pothumae Lyrics Song Chords PPT -உம் அன்பு எனக்கு போதுமே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Anbu Enakku Pothumae Lyrics Song Chords PPT - உம் அன்பு எனக்கு போதுமே Lyrics in English

Um anbu enakku pothume
Um aravanai pothum yesuve
Um abhishegam enakku pothume
Ummai aaradhiththu aaradhiththu magizhven

Ummai aaradhiththiduven
Agam magizhndhiduven
Um madiyil amarnthu
Muththam ittu magizhven
Um marbil saayndhu
Ummaudan peshi magizhven

Um vaarthai kedka um
Paadham amarntha mariyaalaippol
Um vaarthaiyai paarkkilum edhai
Naan kedpen vaarthai pothume

Ummai idaividaamal aaradhiththa
Dhaniyel pol singaththin
Kebiyilum endha nilaiyilum
Thudhigal pothume

Um abhishegam niravaai
Petra elisavaippol
Nugangalai muriththu arputham
Seithid abhishegam pothume

Um aalayaththil kaaththiruntha
Daaveeththaippol dheeyavan
Veedil vaazhvadilum
Um aalayam pothume

Anbu Enakku Pothumae Lyrics Song Chords PPT - உம் அன்பு எனக்கு போதுமே Lyrics in English (Tanglish)

உம் அன்பு எனக்கு போதுமே
உம் அரவணைப்பு போதும் இயேசையா
Um anbu enakku pothume
Um aravanai pothum yesuve

உம் அபிஷேகம் எனக்கு போதுமே
உம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்
Um abhishegam enakku pothume
Ummai aaradhiththu aaradhiththu magizhven

(உம்மை) ஆராதித்திடுவேன்
அகமகிழ்ந்திடுவேன்
Ummai aaradhiththiduven
Agam magizhndhiduven

உம் மடியில் அமர்ந்து
முத்தம் இட்டு மகிழுவேன்
Um madiyil amarnthu
Muththam ittu magizhven

உம் மார்பில் சாய்ந்து
உம்முடன் பேசி மகிழுவேன்
Um marbil saayndhu
Ummaudan peshi magizhven

(உம்) வார்த்தை கேட்க உம்
பாதம் அமர்ந்த மரியாளைப்போல
Um vaarthai kedka um
Paadham amarntha mariyaalaippol

உம் வார்த்தையை பார்க்கிலும் எதை
நான் கேட்பேன் வார்த்தை போதுமே
Um vaarthaiyai paarkkilum edhai
Naan kedpen vaarthai pothume

உம்மை இடைவிடாமல் ஆராதித்த
தானியேல் போல சிங்கத்தின்
Ummai idaividaamal aaradhiththa
Dhaniyel pol singaththin

கெபியிலும் எந்த நிலையிலும்
துதிகள் போதுமே
Kebiyilum endha nilaiyilum
Thudhigal pothume

உம் அபிஷேகம் நிறைவாய்
பெற்ற எலிசாவைப்போல
Um abhishegam niravaai
Petra elisavaippol

நுகங்களை முறித்து அற்புதம்
செய்திட அபிஷேகம் போதுமே
Nugangalai muriththu arputham
Seithid abhishegam pothume

உம் ஆலயத்தில் காத்திருந்த
தாவீதைப்போல தீயவன்
Um aalayaththil kaaththiruntha
Daaveeththaippol dheeyavan

வீட்டில் வாழ்வதிலும்
உம் ஆலயம் போதுமே
Veedil vaazhvadilum
Um aalayam pothume

Anbu Enakku Pothumae Lyrics Song Chords PPT - உம் அன்பு எனக்கு போதுமே Lyrics in English (Song Meaning)

உம் அன்பு எனக்கு போதுமே
உம் அரவணைப்பு போதும் இயேசையா
Your love is enough for me
Your embrace is enough, Jesus

உம் அபிஷேகம் எனக்கு போதுமே
உம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்
Your anointing is enough for me
I will worship you and rejoice

(உம்மை) ஆராதித்திடுவேன்
அகமகிழ்ந்திடுவேன்
I will worship you
And rejoice within my heart

உம் மடியில் அமர்ந்து
முத்தம் இட்டு மகிழுவேன்
I will sit on your lap
And kiss you with joy

உம் மார்பில் சாய்ந்து
உம்முடன் பேசி மகிழுவேன்
I will lean on your chest
And speak with you with joy

(உம்) வார்த்தை கேட்க உம்
பாதம் அமர்ந்த மரியாளைப்போல
To hear your word
Like Mary sitting at your feet

உம் வார்த்தையை பார்க்கிலும் எதை
நான் கேட்பேன் வார்த்தை போதுமே
Even if I see your word
I will listen, your word is enough

உம்மை இடைவிடாமல் ஆராதித்த
தானியேல் போல சிங்கத்தின்
I will worship you without ceasing
Like Daniel in the lion's den

கெபியிலும் எந்த நிலையிலும்
துதிகள் போதுமே
In any situation, in any place
My praises are enough

உம் அபிஷேகம் நிறைவாய்
பெற்ற எலிசாவைப்போல
Like Elisha who received your anointing fully

நுகங்களை முறித்து அற்புதம்
செய்திட அபிஷேகம் போதுமே
Breaking the jars and doing wonders
Your anointing is enough

உம் ஆலயத்தில் காத்திருந்த
தாவீதைப்போல தீயவன்
Like David waiting in your temple
Even the enemy in the house

வீட்டில் வாழ்வதிலும்
உம் ஆலயம் போதுமே
In living at home
Your temple is enough

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create