Anbu Illadha Ulagil Anbai Thedi Alaindhen Lyrics Song Chords PPT - அன்பு இல்லாத உலகில்

அன்பு இல்லாத உலகில்
அன்பை தேடி அலைந்தேன்
அன்பு இல்லாத மனிதரிலும்
அன்பை தேடி வந்தார்
இயேசு அன்பை தேடி வந்தார் (2)

அன்பு அன்பு அது இயேசுவின் அன்பு
நம்பு நம்பு நம் வாழ்வில் நம்பு (2)

கணவனின் அன்போ கலைந்திடும்
மனைவியின் அன்போ மறைந்திடும்
பிள்ளையின் அன்போ பிரிந்திடும்
இயேசுவின் அன்பு மறையாதே(2)

நண்பனின் அன்போ நழுவிடும்
தோழியின் அன்போ தொலைந்திடும்
நேசித்த அன்போ தோற்றிடும்
நேசரின் அன்பு நேசிக்கும் (2)

தாயின் அன்போ தவழ்ந்திடும்
தந்தையின் அன்போ மறைந்திடும்
உறவினர் அன்போ பிரிந்திடும்
நேசரின் அன்பு மறையாதே (2)

Anbu Illadha Ulagil Anbai Thedi Alaindhen lyrics songs, Anbu Illadha Ulagil Anbai Thedi Alaindhen song lyrics, Anbu Illadha Ulagil Anbai Thedi Alaindhen Lyrics Song Chords PPT - அன்பு இல்லாத உலகில்

Sign in to access this feature Sign Up

Anbu Illadha Ulagil Anbai Thedi Alaindhen Lyrics Song Chords PPT - அன்பு இல்லாத உலகில் Lyrics in English

Anbu illadha ulagil
Anbai thaedi alaindhaen
Anbu illadha manidharilum
Anbai thaedi vandhaar
Yesu anbai thaedi vandhaar (2)

Anbu anbu adhu Yesuvin anbu
Nambu nambu nam vaazhvil nambu (2)

Kanavanin anbo kalaindhidum
Manaiviyin anbo maraindhidum
Pillaiyin anbo pirindhidum
Yesuvin anbu maraiyaadhe (2)

Nanbanin anbo nazhuvidum
Thozhiyin anbo tholaindhidum
Nesitha anbo thotridum
Nesarin anbu nesikkum (2)

Thaayin anbo thavazhndhidum
Thandhaiyin anbo maraindhidum
Uravinar anbo pirindhidum
Nesarin anbu maraiyaadhe (2)

Anbu Illadha Ulagil Anbai Thedi Alaindhen Lyrics Song Chords PPT - அன்பு இல்லாத உலகில் Lyrics in English (Tanglish)

அன்பு இல்லாத உலகில் அன்பை தேடி அலைந்தேன்
Anbu illadha ulagil anbai thaedi alaindhaen

அன்பு இல்லாத மனிதரிலும் அன்பை தேடி வந்தார்
Anbu illadha manidharilum anbai thaedi vandhaar

இயேசு அன்பை தேடி வந்தார் (2)
அன்பு அன்பு அது இயேசுவின் அன்பு
Yesu anbai thaedi vandhaar (2)
Anbu anbu adhu Yesuvin anbu

நம்பு நம்பு நம் வாழ்வில் நம்பு (2)
கணவனின் அன்போ
Nambu nambu nam vaazhvil nambu (2)
Kanavanin anbo

கலைந்திடும் மனைவியின் அன்போ மறைந்திடும்
kalaindhidum manaiviyin anbo maraindhidum

பிள்ளையின் அன்போ பிரிந்திடும் இயேசுவின் அன்பு மறையாதே(2)
Pillaiyin anbo pirindhidum Yesuvin anbu maraiyaadhe (2)

நண்பனின் அன்போ நழுவிடும் தோழியின் அன்போ தொலைந்திடும்
Nanbanin anbo nazhuvidum thozhiyin anbo tholaindhidum

நேசித்த அன்போ தோற்றிடும் நேசரின் அன்பு நேசிக்கும் (2)
Nesitha anbo thotridum Nesarin anbu nesikkum (2)

தாயின் அன்போ தவழ்ந்திடும் தந்தையின் அன்போ மறைந்திடும்
Thaayin anbo thavazhndhidum Thandhaiyin anbo maraindhidum

உறவினர் அன்போ பிரிந்திடும் நேசரின் அன்பு மறையாதே (2)
Uravinar anbo pirindhidum Nesarin anbu maraiyaadhe (2)

Anbu Illadha Ulagil Anbai Thedi Alaindhen Lyrics Song Chords PPT - அன்பு இல்லாத உலகில் Lyrics in English (Song Meaning)

அன்பு இல்லாத உலகில் அன்பை தேடி அலைந்தேன்
I searched for love in a loveless world

அன்பு இல்லாத மனிதரிலும் அன்பை தேடி வந்தார்
Even among loveless people, love came seeking

இயேசு அன்பை தேடி வந்தார் (2)
அன்பு அன்பு அது இயேசுவின் அன்பு
Jesus came seeking love (2)
Love, love that is Jesus’ love

நம்பு நம்பு நம் வாழ்வில் நம்பு (2)
கணவனின் அன்போ கலைந்திடும் மனைவியின் அன்போ மறைந்திடும்
Believe, believe in our life (2)
Husband’s love fades, wife’s love disappears

பிள்ளையின் அன்போ பிரிந்திடும் இயேசுவின் அன்பு மறையாதே(2)
Child’s love may separate, but Jesus’ love never fades (2)

நண்பனின் அன்போ நழுவிடும் தோழியின் அன்போ தொலைந்திடும்
Friend’s love slips away, companion’s love is lost

நேசித்த அன்போ தோற்றிடும் நேசரின் அன்பு நேசிக்கும் (2)
Human love may fail, but the Lord’s love always loves (2)

தாயின் அன்போ தவழ்ந்திடும் தந்தையின் அன்போ மறைந்திடும்
Mother’s love weakens, father’s love disappears

உறவினர் அன்போ பிரிந்திடும் நேசரின் அன்பு மறையாதே (2)
Relatives’ love may separate, but the Lord’s love never fades (2)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create