அன்பு பிதாவே இன்பர் இயேசுவே
கடந்த நாட்கள் கண்மணிபோல் காத்து கொண்டீரே – 2
1. என் வாழ்நாள் முழுவதுமே
எனை களிகூர செய்தவரே
வாழ்வோ தாழ்வோ
எதுவானால் உம்மை உயர்த்திடுவேன்
குப்பையிலனென்றும் என்னை உயர்த்த
எனக்காய் யுத்தம் செய்தவரே
என்னை உயர்த்த அன்பை எண்ணி
நன்றி சொல்லுவேன்
2. என் தேவை அறிந்தவரே
அதை எனக்காய் செய்பவரே
என்னை விட என் வாழ்க்கையின்
மேல் மிக அக்கறை உள்ளவரே
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மேலாய் எல்லாம் தருபவரே
வாழ்நாளெல்லாம் உம்மை போற்றி
புகழ்ந்து பாடுகிறேன்
Anbu Pidhavae Inbar Yesuvae lyrics songs, Anbu Pidhavae Inbar Yesuvae song lyrics, Anbu Pidhavae Inbar Yesuvae Lyrics Song Chords PPT -அன்பு பிதாவே இன்பர் இயேசுவே, Johnsam Joyson
Sign in to access this feature Sign Up
Anbu Pidhaave inbar Yesuve
Kadantha naatkal kanmani pol kaathu kondeere – 2
En vaazhnaal muzhuvathume
Enai kalikoora seidhavare
Vaazhvo thaazhvo
Edhuvaanaalum ummai uyarthiduven
Kuppaiyil endrum ennai uyarththa
Enakkaai yuththam seidhavare
Ennai uyarththa anbai enni
Nandri solluven
En thevai arindhavare
Adhai enakkaai seibavare
Ennai vida en vaazhkaiyin mel
Miga akkarai ullavare
Venduvatharkum ninaippatharkum
Melai ellaam tharubavare
Vaazhnaalellaam ummai potri
Pugazhndhu paadugiren
Aamen.
அன்பு பிதாவே இன்பர் இயேசுவே
கடந்த நாட்கள் கண்மணிபோல் காத்து கொண்டீரே – 2
Anbu Pidhaave inbar Yesuve
Kadantha naatkal kanmani pol kaathu kondeere – 2
என் வாழ்நாள் முழுவதுமே
எனை களிகூர செய்தவரே
En vaazhnaal muzhuvathume
Enai kalikoora seidhavare
வாழ்வோ தாழ்வோ
எதுவானால் உம்மை உயர்த்திடுவேன்
Vaazhvo thaazhvo
Edhuvaanaal ummai uyarthiduven
குப்பையிலனென்றும் என்னை உயர்த்த
எனக்காய் யுத்தம் செய்தவரே
Kuppaiyil endrum ennai uyarththa
Enakkaai yuththam seidhavare
என்னை உயர்த்த அன்பை எண்ணி
நன்றி சொல்லுவேன்
Ennai uyarththa anbai enni
Nandri solluven
என் தேவை அறிந்தவரே
அதை எனக்காய் செய்பவரே
En thevai arindhavare
Adhai enakkaai seibavare
என்னை விட என் வாழ்க்கையின்
மேல் மிக அக்கறை உள்ளவரே
Ennai vida en vaazhkaiyin
mel miga akkarai ullavare
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மேலாய் எல்லாம் தருபவரே
Venduvatharkum ninaippatharkum
melai ellaam tharubavare
வாழ்நாளெல்லாம் உம்மை போற்றி
புகழ்ந்து பாடுகிறேன்
Vaazhnaalellaam ummai potri
Pugazhndhu paadugiren
அன்பு பிதாவே இன்பர் இயேசுவே
கடந்த நாட்கள் கண்மணிபோல் காத்து கொண்டீரே – 2
Loving Father, sweet Jesus Lord
You have kept my past days like the apple of Your eye
என் வாழ்நாள் முழுவதுமே எனை களிகூர செய்தவரே
வாழ்வோ தாழ்வோ எதுவானால் உம்மை உயர்த்திடுவேன்
You have made my whole life full of joy
In every situation I will lift Your name
குப்பையிலிருந்து என்னை உயர்த்த எனக்காய் யுத்தம் செய்தவரே
என்னை உயர்த்த அன்பை எண்ணி நன்றி சொல்லுவேன்
You lifted me from the dust and fought for me
Thinking of Your love that lifted me I will give thanks
என் தேவை அறிந்தவரே அதை எனக்காய் செய்பவரே
என்னை விட என் வாழ்க்கையின் மேல் மிக அக்கறை உள்ளவரே
You know all my needs and provide for me
You care for my life more than I do myself
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலாய் எல்லாம் தருபவரே
வாழ்நாளெல்லாம் உம்மை போற்றி புகழ்ந்து பாடுகிறேன்
You give more than what I ask or even think
All my life I will praise and worship You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List