Anbu Pirakkum Neram Ithu Amaithi Lyrics Song Chords PPT - அன்பு பிறக்கும் நேரம் இது அமைதி

1. அன்பு பிறக்கும் நேரம்
இது அமைதி தவழும் காலம்
எங்கும் சந்தோஷம் உண்டாகுதே
உன்னையும் என்னையும் மீட்டெடுக்க
வார்த்தை மாம்சமாக வந்தாரே
பாடுவோம் கொண்டாடுவோம்
கிறிஸ்துவின் அன்பை உலகமெங்கும் கூறுவோம்

சத்திரத்தில் தங்க இடம் இல்லை
மாளிகையை தேர்தெடுக்கவில்லை
தாழ்மை விரும்பும் தேவன் அவர்
உன் சிறு இதயத்தை கேட்கிறார்

2. பொன் வெள்ளியோ ஆஸ்திகளோ வேண்டாம்
வெள்ளைபோலம் தூபவர்கம் வேண்டாம்
உன்னை நேசிக்கும் தேவன் அவர்
உன்னை அவருக்காய் கேட்கிறார்

3. நம்முடைய பாவங்களை போக்க
பரலோக மேன்மையை துறந்தார்
இதய வாசல் திறந்திடு
இயேசு உன்னில் பிறந்திடுவார்

Anbu Pirakkum Neram Ithu Amaithi lyrics songs, Anbu Pirakkum Neram Ithu Amaithi song lyrics, Anbu Pirakkum Neram Ithu Amaithi Lyrics Song Chords PPT - அன்பு பிறக்கும் நேரம் இது அமைதி, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Anbu Pirakkum Neram Ithu Amaithi Lyrics Song Chords PPT - அன்பு பிறக்கும் நேரம் இது அமைதி Lyrics in English

Anbu pirakkum neram idhu
Amaithi thavazhum kaalam
Engum sandhosham undaagudhe
Unnaiyum ennaiyum meettedukka
Vaarthai maamsamaaga vandhaare
Paaduvom kondaaduvom
Kristhuvin anbai
Ulagengum kooruvom

Saththirathil thanga idam illai
Maaligaiyai therdhedukka villai
Thaazhmaiyai virumbum Devan Avar
Un siru idhayathai ketkiraar

Pon velliyo aasthigalo vendaam
Vellai polam thoopavarkam vendaam
Unnai nesikkum Devan Avar
Unnai avarukkaai ketkiraar

Nammudaiya paavangalai pokka
Paraloga menmaiyai thurandhaar
Idhaya vaasal thirandhidu
Yesu unnil pirandhiduvar

Anbu Pirakkum Neram Ithu Amaithi Lyrics Song Chords PPT - அன்பு பிறக்கும் நேரம் இது அமைதி Lyrics in English (Tanglish)

1.அன்பு பிறக்கும் நேரம் இது
அமைதி தவழும் காலம்
Anbu pirakkum neram idhu
Amaithi thavazhum kaalam

எங்கும் சந்தோஷம் உண்டாகுதே
உன்னையும் என்னையும் மீட்டெடுக்க
Engum sandhosham undaagudhe
Unnaiyum ennaiyum meettedukka

வார்த்தை மாம்சமாக வந்தாரே
பாடுவோம் கொண்டாடுவோம்
Vaarthai maamsamaaga vandhaare
Paaduvom kondaaduvom

கிறிஸ்துவின் அன்பை உலகமெங்கும் கூறுவோம்
Kristhuvin anbai ulagengum kooruvom

2.சத்திரத்தில் தங்க இடம் இல்லை
மாளிகையை தேர்ந்தெடுக்கவில்லை
Saththirathil thanga idam illai
Maaligaiyai therdhedukka villai

தாழ்மை விரும்பும் தேவன் அவர்
உன் சிறு இதயத்தை கேட்கிறார்
Thaazhmaiyai virumbum Devan Avar
Un siru idhayathai ketkiraar

3.பொன் வெள்ளியோ ஆஸ்திகளோ வேண்டாம்
வெள்ளைபோலம் தூபவர்கம் வேண்டாம்
Pon velliyo aasthigalo vendaam
Vellai polam thoopavarkam vendaam

உன்னை நேசிக்கும் தேவன் அவர்
உன்னை அவருக்காய் கேட்கிறார்
Unnai nesikkum Devan Avar
Unnai avarukkaai ketkiraar

4.நம்முடைய பாவங்களை போக்க
பரலோக மேன்மையை துறந்தார்
Nammudaiya paavangalai pokka
Paraloga menmaiyai thurandhaar

இதய வாசல் திறந்திடு
இயேசு உன்னில் பிறந்திடுவார்
Idhaya vaasal thirandhidu
Yesu unnil pirandhiduvar

Anbu Pirakkum Neram Ithu Amaithi Lyrics Song Chords PPT - அன்பு பிறக்கும் நேரம் இது அமைதி Lyrics in English (Song Meaning)

1.அன்பு பிறக்கும் நேரம் இது
அமைதி தவழும் காலம்
It is the time when love is born
A season where peace gently flows

எங்கும் சந்தோஷம் உண்டாகுதே
உன்னையும் என்னையும் மீட்டெடுக்க
Joy arises everywhere
To redeem both you and me

வார்த்தை மாம்சமாக வந்தாரே
பாடுவோம் கொண்டாடுவோம்
The Word became flesh and came
Let us sing and rejoice

கிறிஸ்துவின் அன்பை உலகமெங்கும் கூறுவோம்
Let us proclaim Christ’s love to the whole world

2.சத்திரத்தில் தங்க இடம் இல்லை
மாளிகையை தேர்ந்தெடுக்கவில்லை
No room was found in the inn
He did not choose a palace

தாழ்மை விரும்பும் தேவன் அவர்
உன் சிறு இதயத்தை கேட்கிறார்
He is the God who loves humility
He asks for your small heart

3.பொன் வெள்ளியோ ஆஸ்திகளோ வேண்டாம்
வெள்ளைபோலம் தூபவர்கம் வேண்டாம்
Gold, silver or riches are not needed
Nor incense or precious offerings

உன்னை நேசிக்கும் தேவன் அவர்
உன்னை அவருக்காய் கேட்கிறார்
He is the God who loves you
He asks you for Himself

4.நம்முடைய பாவங்களை போக்க
பரலோக மேன்மையை துறந்தார்
To remove our sins
He left His heavenly glory

இதய வாசல் திறந்திடு
இயேசு உன்னில் பிறந்திடுவார்
Open the door of your heart
Jesus will be born in you

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create