அன்பு சந்தோஷம் சமாதானம்
நம் ஆண்டவர் அளிக்கும் வெகுமானம்
இவை அனைத்தும் ஆவியின் கனியாகும்.
நம் ஆண்டவர் இயேசுவின் வழியாகும்
எத்தனை கோடி பணமிருந்தாலும்.
மெத்தவும் அறிவில் நீ உயர்ந்திருந்தாலும்
அளவில்லா நன்மைகள் உன்னைத்
தேடி வந்தும் அன்பில்லை என்றால்
அதில் லாபம் என்ன? - 2
உலக சந்தோஷம் உன்னையே
கெடுக்கும் உண்மையில்
அதுவே பாதாளம் சேர்க்கும்
உத்தமர் இயேசு உனக்களிக்கின்ற
சத்திய பாதை சந்தோஷம் வேண்டும்
நிலையில்லா உலகில் நிம்மதி நாடி
நித்தமும் அலையும் பக்தர்கள் கோடி
நிமலனாம் இயேசுவின்
பாதம் நீ சேர்ந்தால்
நித்திய சமாதான வாழ்வை நீ பெறுவாய்
Anbu Santhosam samathanam , Anbu Santhosam samathanam lyrics songs, Anbu Santhosam samathanam song lyrics, Anbu Santhosam samathanam Lyrics Song Chords PPT - அன்பு சந்தோஷம் சமாதானம் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Anbu santhosham samaadhaanam
Nam Aandavar alikkum vegumaanam
Ivai anaiththum Aaviyin kaniyaagum
Nam Aandavar Yesuvin vazhiyaagum
Eththanai kodi panam irundhaalum
Meththavum arivil nee uyarnthirundhaalum
Alavillaa nanmaigal unnai thedi vandhum
Anbillai endraal athil laabam enna? (2)
Ulaga santhosham unnaiye kedukkum unmaiyil
Adhuvae paadhaalam serkkum
Uththamar Yesu unakkalikkindra
Saththiya paadhai santhosham vendum
Nilaiyillaa ulagil nimmadhi naadi
Niththamum alaiyum bhakthargal kodi
Nimalaan Yesuviṉ paadham nee serndhaal
Niththiya samaadhaana vaazhvvai nee peruvaai
அன்பு சந்தோஷம் சமாதானம்
நம் ஆண்டவர் அளிக்கும் வெகுமானம்
Anbu santhosham samaadhaanam
Nam Aandavar alikkum vegumaanam
இவை அனைத்தும் ஆவியின் கனியாகும்
நம் ஆண்டவர் இயேசுவின் வழியாகும்
Ivai anaiththum Aaviyin kaniyaagum
Nam Aandavar Yesuvin vazhiyaagum
எத்தனை கோடி பணமிருந்தாலும்
மெத்தவும் அறிவில் நீ உயர்ந்திருந்தாலும்
Eththanai kodi panam irundhaalum
Meththavum arivil nee uyarnthirundhaalum
அளவில்லா நன்மைகள் உன்னைத் தேடி வந்தும்
அன்பில்லை என்றால் அதில் லாபம் என்ன
Alavillaa nanmaigal unnai thedi vandhum
Anbillai endraal athil laabam enna
உலக சந்தோஷம் உன்னையே கெடுக்கும் உண்மையில்
அதுவே பாதாளம் சேர்க்கும் நிச்சயத்தில்
Ulaga santhosham unnaiye kedukkum unmaiyil
Adhuve paathaalam serkkum nichchayathil
உத்தமர் இயேசு உனக்களிக்கின்ற
சத்திய பாதை சந்தோஷம் வேண்டும்
Uththamar Yesu unakkalikkindra
Saththiya paadhai santhosham vendum
நிலையில்லா உலகில் நிம்மதி நாடி
நித்தமும் அலையும் பக்தர்கள் கோடி
Nilaiyillaa ulagil nimmadhi naadi
Niththamum alaiyum bhakthargal kodi
நிமலனாம் இயேசுவின் பாதம் நீ சேர்ந்தால்
நித்திய சமாதான வாழ்வை நீ பெறுவாய்
Nimalanaam Yesuvin paadham nee serndhaal
Niththiya samaadhaana vaazhvai nee peruvaai
அன்பு சந்தோஷம் சமாதானம்
நம் ஆண்டவர் அளிக்கும் வெகுமானம்
Love, joy, and peace
Are the rewards given by our Lord
இவை அனைத்தும் ஆவியின் கனியாகும்
நம் ஆண்டவர் இயேசுவின் வழியாகும்
All these are the fruits of the Spirit
That come through our Lord Jesus
எத்தனை கோடி பணமிருந்தாலும்
மெத்தவும் அறிவில் நீ உயர்ந்திருந்தாலும்
Even if you possess crores of wealth
Even if you excel in great wisdom
அளவில்லா நன்மைகள் உன்னைத் தேடி வந்தும்
அன்பில்லை என்றால் அதில் லாபம் என்ன?
Even if countless blessings come seeking you
What is the profit if you have no love?
உலக சந்தோஷம் உன்னையே கெடுக்கும் உண்மையில்
அதுவே பாதாளம் சேர்க்கும்
Worldly happiness can destroy you in truth
It can even lead you to ruin
உத்தமர் இயேசு உனக்களிக்கின்ற
சத்திய பாதை சந்தோஷம் வேண்டும்
The righteous Jesus gives you
The true path of lasting joy
நிலையில்லா உலகில் நிம்மதி நாடி
நித்தமும் அலையும் பக்தர்கள் கோடி
In this unstable world seeking peace
Millions wander restlessly
நிமலனாம் இயேசுவின் பாதம் நீ சேர்ந்தால்
நித்திய சமாதான வாழ்வை நீ பெறுவாய்
If you come to the feet of pure Jesus
You will receive eternal life of peace
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List