Anbu Vanthathu Ulagilae Annai Lyrics Song Chords PPT - அன்பு வந்தது உலகிலே அன்னை

அன்பு வந்தது உலகிலே
அன்னை மரியின் மடியினிலே
அன்பு வந்தது உலகிலே

1. விண்ணை விட்ட விமலனவர்
மண்ணில் வந்தார் உனக்காக
அன்பினிலே உயர்ந்த அன்பிது
அவனியிலே உயிரை தந்தவர்
அவர் போல் நேசர் ஒருவர் உண்டோ

2. உலக மாந்தர் மீட்புறவே
உதித்தார் தேவன் அன்பினாலே
பாரினிலே பாவிகளுக்காய் பரிதவித்து
பலியாய் வந்தவர் பாதம்
பணிந்து வாழ்ந்திடுவோம்

3. தேவன் அன்பு மா பெரிது
தேவை உள்ளோர் உயிர் படகு
மாந்தர்களே மேசியா இவர் மீட்படைய
மண்ணில் வந்தனர் மகிழ்ந்தே
மகிபனை வணங்கிடுவோம்

Anbu Vanthathu Ulagilae Annai lyrics songs, Anbu Vanthathu Ulagilae Annai song lyrics, Anbu Vanthathu Ulagilae Annai Lyrics Song Chords PPT - அன்பு வந்தது உலகிலே அன்னை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Anbu Vanthathu Ulagilae Annai Lyrics Song Chords PPT - அன்பு வந்தது உலகிலே அன்னை Lyrics in English

Anbu vandhadhu ulagile
Annai Mariyin madiyinile
Anbu vandhadhu ulagile

Vinnai vitta Vimalanavar
Mannil vandhaar unakkaaga
Anbinile uyarntha anbithu
Avaniyile uyirai thandhavar
Avar pol nesar oruvar undo

Ulaga maandhar meetpurave
Udhithaar Devan anbinaale
Paarinile paavigalukkaai paridhavithu
Baliyaai vandhavar paadham
Panindhu vaazhnthiduvom

Devan anbu maa peridhu
Thevai ullor uyir padagu
Maandhargale Meshiya ivar meetpadaiya
Mannil vandanar magizhndhe
Magibanai vanangiduvom

Anbu Vanthathu Ulagilae Annai Lyrics Song Chords PPT - அன்பு வந்தது உலகிலே அன்னை Lyrics in English (Tanglish)

அன்பு வந்தது உலகிலே
அன்னை மரியின் மடியினிலே
Anbu vandhadhu ulagile
Annai Mariyin madiyinile

1. விண்ணை விட்ட விமலனவர்
மண்ணில் வந்தார் உனக்காக
Vinnai vitta vimalanavar
Mannil vandhaar unakkaaga

அன்பினிலே உயர்ந்த அன்பிது
அவனியிலே உயிரை தந்தவர்
Anbinile uyarntha anbithu
Avaniyile uyirai thandhavar

அவர் போல் நேசர் ஒருவர் உண்டோ
Avar pol nesar oruvar undo

2. உலக மாந்தர் மீட்புறவே
உதித்தார் தேவன் அன்பினாலே
Ulaga maanthar meetpurave
Udhithaar Devan anbinaale

பாவிகளுக்காய் பரிதவித்து வந்தவர்
பலியாய் வந்தவர் பாதம்
Paavikalukkaai parithavithu vandhavar
Baliyaai vandhavar paadham

பணிந்து வாழ்ந்திடுவோம்
Panindhu vaazhndhiduvom

3. தேவன் அன்பு மா பெரிது
தேவை உள்ளோர் உயிர் படகு
Devan anbu maa perithu
Thevai ullor uyir padagu

மேசியா இவர் மீட்படைய வந்தார்
மண்ணில் வந்தார் மகிழ்ந்தே
Messiah ivar meetpadaiya vandhaar
Mannil vandhaar magizhndhe

மகிபனை வணங்கிடுவோம்
Magibanai vanangiduvom

Anbu Vanthathu Ulagilae Annai Lyrics Song Chords PPT - அன்பு வந்தது உலகிலே அன்னை Lyrics in English (Song Meaning)

அன்பு வந்தது உலகிலே
அன்னை மரியின் மடியினிலே
Love came into this world
In the lap of Mother Mary

விண்ணை விட்ட விமலனவர்
மண்ணில் வந்தார் உனக்காக
The Holy One left heaven
Came to earth for you

அன்பினிலே உயர்ந்த அன்பிது
அவனியிலே உயிரை தந்தவர்
This is the highest love of all
He gave His life on earth

அவர் போல் நேசர் ஒருவர் உண்டோ
Is there anyone like Him?

உலக மாந்தர் மீட்புறவே
உதித்தார் தேவன் அன்பினாலே
For the salvation of mankind
God came forth in love

பாவிகளுக்காய் பரிதவித்து வந்தவர்
பலியாய் வந்தவர் பாதம்
He came, suffering for sinners
He came as a sacrifice

பணிந்து வாழ்ந்திடுவோம்
Let us live in submission to Him

தேவன் அன்பு மா பெரிது
தேவை உள்ளோர் உயிர் படகு
God’s love is very great
A lifeboat for those in need

மேசியா இவர் மீட்படைய வந்தார்
மண்ணில் வந்தார் மகிழ்ந்தே
The Messiah came for salvation
He came to earth with joy

மகிபனை வணங்கிடுவோம்
Let us worship the King

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create