அன்புக்கு பாடல் பாடுவேன்
நெஞ்சத்தில் மன்னனை நாடுவேன்
இன்பத்தின் ஊற்று இயேசுவே
உன் இன் புகழ் பாடி மகிழ்ந்திடுவேன்
1. வேதனை ஆயிரம் நான்
அடைந்தேன் அந்த வேளையில்
ஊன்றுகோல் நீ தெரிந்தேன்
உயிரின் வார்த்தையே எந்தன்
உள்ளத்தில் வாழுமே
உன் நாமம் பாடுகையில்
என் நாவும் இனித்திடுமே
2. கல்வாரி மலையில் உன் உயிர்
தந்ததும் எல்லோர்க்கும்
வாழ்வாய் எழுந்ததுவும்
அன்பின் ஆட்சியால் என்றும்
இன்பக் காட்சியால்
சொல்லில்லை கூறிடவே
இசை இல்லை பாடிடவே
Anbukku Paadal Paaduven , Anbukku Paadal Paaduven lyrics songs, Anbukku Paadal Paaduven song lyrics, Anbukku Paadal Paaduven Lyrics Song Chords PPT - அன்புக்கு பாடல் பாடுவேன் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Anbukke paadal paaduven
Nenjatthil mannanai naaduven
Inbaththin ootru Yesuve
Un in pugazh paadi magizhndiduven
1.Vedhanai aayiram naan
Adaindhen andha velaiyil
Oondrukol nee therindhen
Uyirin vaarththaiye endhan
Ullaththil vaazhumey
Un naamam paadugaiyil
En naavum inithiduvey
2.Kalvari malaiyil un uyir
Thandhadum ellorkkum
Vaazhvai ezhundhadhuvum
Anbin aatchiyaal endrum
Inbak kaatchiyal
Sollillai kooridave
Isai illai paadidave
அன்புக்கு பாடல் பாடுவேன்
நெஞ்சத்தில் மன்னனை நாடுவேன்
Anbukkku paadal paaduven
Nenjatthil mannanai naaduven
இன்பத்தின் ஊற்று இயேசுவே
உன் இன் புகழ் பாடி மகிழ்ந்திடுவேன்
Inbaththin ootru Yesuve
Un in pugazh paadi magizhndiduven
1.வேதனை ஆயிரம் நான்
அடைந்தேன் அந்த வேளையில்
Vedhanai aayiram naan
Adaindhen andha velaiyil
ஊன்றுகோல் நீ தெரிந்தேன்
உயிரின் வார்த்தையே எந்தன்
Oondrukol nee therindhen
Uyirin vaarththaiye endhan
உள்ளத்தில் வாழுமே
உன் நாமம் பாடுகையில்
Ullaththil vaazhumey
Un naamam paadugaiyil
என் நாவும் இனித்திடுமே
En naavum inithiduvey
2.கல்வாரி மலையில் உன் உயிர்
தந்ததும் எல்லோர்க்கும்
Kalvari malaiyil un uyir
Thandhadum ellorkkum
வாழ்வாய் எழுந்ததுவும்
அன்பின் ஆட்சியால் என்றும்
Vaazhvai ezhundhadhuvum
Anbin aatchiyaal endrum
இன்பக் காட்சியால்
சொல்லில்லை கூறிடவே
Inbak kaatchiyal
Sollillai kooridave
இசை இல்லை பாடிடவே
Isai illai paadidave
அன்புக்கு பாடல் பாடுவேன்
நெஞ்சத்தில் மன்னனை நாடுவேன்
I will sing a song of love
I will seek the King in my heart
இன்பத்தின் ஊற்று இயேசுவே
உன் இன் புகழ் பாடி மகிழ்ந்திடுவேன்
Jesus, the source of joy
I will rejoice singing Your praise
1.வேதனை ஆயிரம் நான்
அடைந்தேன் அந்த வேளையில்
A thousand sorrows I endured
In that very moment I found You
ஊன்றுகோல் நீ தெரிந்தேன்
உயிரின் வார்த்தையே எந்தன்
You understood my deepest need
The words of life within me
உள்ளத்தில் வாழுமே
உன் நாமம் பாடுகையில்
You dwell within my heart
As I sing Your holy name
என் நாவும் இனித்திடுமே
Even my tongue delights
Praising Your name in joy
2.கல்வாரி மலையில் உன் உயிர்
தந்ததும் எல்லோர்க்கும்
On Calvary’s hill Your life
Was given for all to see
வாழ்வாய் எழுந்ததுவும்
அன்பின் ஆட்சியால் என்றும்
You rose to give us life
Forever ruling with love
இன்பக் காட்சியால்
சொல்லில்லை கூறிடவே
With the joy of heaven’s sight
No words can fully tell
இசை இல்லை பாடிடவே
No music can express enough
Yet my heart sings endlessly
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List