அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் – 2
வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
எதுவும் பிரிக்க முடியாது – 2
கிறிஸ்துவின் அன்பில் இருந்து – 2
1. எனது சார்பில் கர்த்தர் இருக்க
எனக்கு எதிராய் யார் இருப்பார்-2
மகனையே தந்தீரைய்யா
மற்ற அனைத்தையும் தருவீர் ஐயா – 2
2. தெரிந்து கொண்ட உம்மகன் நான்
குற்றம் சட்ட யாரியலும் – 2
நீதிமானான் மாற்றினீரேய்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே – 2
3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே
2
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார் – 2
Anbu Koorndha En Kiristhu ,Anbu Koorndha En Kiristhu lyrics songs, Anbu Koorndha En Kiristhu song lyrics, Anbu Koorndha En Kiristhu Lyrics Song Chords PPT - அன்பு கூர்ந்த என் கிறிஸ்து , Jebathotta Jeyageethangal Vol 38, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Anbukoorndha en Kiristhuvinaale
Anaiththilum naan vetri peruven(2)
Vedhanai thunbam innal idargal
Edhuvum pirikka mudiyaadhu (2)
Kiristhuvin anbil irundhu (2)
1. Enadhu saarpil Karthar irukka
Enakku edhiraai yaar iruppaar (2)
Maganaiye thandheeraiyyaa
Matra anaiththaiyum tharuveer aiyaa (2)
2. Therindhu konda ummagan naan
Kutram saatta yaaralum mudiyaadhu(2)
Needhimaanai maatrrineere
Thandanai theerppu enakkillai (2)
3. Kiristhu enakkaai mariththaare
Enakkaai meendum uyirththaare (2)
Paralogathil dhinam enakkaai
Parindhu pesi jebikkindraar (2)
அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
Anbukoorndha en Kiristhuvinaale
Anaiththilum naan vetri peruven
வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
எதுவும் பிரிக்க முடியாது
Vedhanai thunbam innal idargal
Edhuvum pirikka mudiyaadhu
கிறிஸ்துவின் அன்பில் இருந்து
என்னை யாரும் பிரிக்க முடியாது
Kiristhuvin anbil irundhu
Ennai yaarum pirikka mudiyaadhu
எனது சார்பில் கர்த்தர் இருக்க
எனக்கு எதிராய் யார் இருப்பார்
Enadhu saarpil Karthar irukka
Enakku edhiraai yaar iruppaar
மகனையே தந்தீரைய்யா
மற்ற அனைத்தையும் தருவீர் ஐயா
Maganaiye thandheeraiyyaa
Matra anaiththaiyum tharuveer aiyaa
தெரிந்து கொண்ட உம்மகன் நான்
குற்றம் சாட்ட யாராலும் முடியாது
Therindhu konda ummagan naan
Kutram saatta yaaralum mudiyaadhu
நீதிமானாய் மாற்றினீரே
தண்டனை தீர்ப்பு எனக்கில்லை
Needhimaanai maatrrineere
Thandanai theerppu enakkillai
கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே
Kiristhu enakkaai mariththaare
Enakkaai meendum uyirththaare
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார்
Paralogathil dhinam enakkaai
Parindhu pesi jebikkindraar
அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் (2)
Through my loving Christ I will overcome
In everything I will gain victory (2)
வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
எதுவும் பிரிக்க முடியாது (2)
Pain, suffering, troubles and trials
Nothing can ever separate me (2)
கிறிஸ்துவின் அன்பில் இருந்து (2)
என்னை யாரும் பிரிக்க முடியாது
From the love of Christ (2)
No one can ever separate me
எனது சார்பில் கர்த்தர் இருக்க
எனக்கு எதிராய் யார் இருப்பார் (2)
If the Lord is on my side
Who can stand against me? (2)
மகனையே தந்தீரைய்யா
மற்ற அனைத்தையும் தருவீர் ஐயா (2)
You gave Your own Son for me
You will surely give me all things (2)
தெரிந்து கொண்ட உம்மகன் நான்
குற்றம் சாட்ட யாராலும் முடியாது (2)
I am chosen as Your child
No one can accuse me (2)
நீதிமானாய் மாற்றினீரே
தண்டனை தீர்ப்பு எனக்கில்லை(2)
You made me righteous, O Lord
There is no condemnation for me(2)
கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே(2)
Christ died for me on the cross
He rose again for me (2)
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார் (2)
In heaven He intercedes for me daily
He pleads and prays on my behalf (2)
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List