Andavarin Thottam Azhagu Lyrics Song Chords PPT - ஆண்டவரின் தோட்டம் அழகு

ஆண்டவரின் தோட்டம்
அழகு மலர் கூட்டம்
ஆடிப்பாட நெஞ்சை தூண்டுது
அன்பு பொங்கும் உள்ளம்
அருள் வசந்த இல்லம்
ஆண்டவரைப் புகழச் சொல்லுது

தேவ ஜீவராகம் பிறந்திட
ஜோதி ரூபம் நாளும் முழங்கிட
ஆடிப்பாடுவோம் வையகமே
வானகமே விண் ஒளிரும்
மீனினமே சூரியனே சந்திரனே
திரண்டு வாருங்கள்

1. ஆறுகளே அருவிகளே வாருங்கள் நன்கு
ஆர்ப்பரிக்கும் கடலினமே வணங்குங்கள்
நானிலமே நவமணியே கூடுங்கள் (2)
நம் நாயகனாம் இயேசுவையே பாடுங்கள்

2. மாநிலமே மேனிலமே நில்லுங்கள்
நீல மலர் முடியே மனுக்குலமே கேளுங்கள்
பறவைகளே பறவைகளே வாருங்கள் (2)
நம் பரம பிதா இரக்கத்தையே போற்றுங்கள்

Andavarin Thottam Azhagu, Andavarin Thottam Azhagu lyrics songs, Andavarin Thottam Azhagu song lyrics, Andavarin Thottam Azhagu Lyrics Song Chords PPT -ஆண்டவரின் தோட்டம் அழகு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Andavarin Thottam Azhagu Lyrics Song Chords PPT - ஆண்டவரின் தோட்டம் அழகு Lyrics in English

Aandavarin Thottam
Azhagu Malar Kootam
Aadippaada Nenjai Thoondudhu
Anbu Pongum Ullam
Arul Vasantha Illam
Aandavarai Pugazha Solludhu

Deva Jeevaragam Pirandhida
Jothi Roobam Naalum Muzhangida
Aadippaaduvom Vayagame
Vaanagame Vin Olirum
Meeniname Sooriyane Chandirane
Thirandu Vaarungal

Aarugale Aruvigale Vaarungal Nandru
Aarparikkum Kadaliname Vanangungal
Naanilame Navamaniye Koodungal
Nam Naayaganam Yesuvaaye Paadungal

Maanilame Menilame Nillungal
Neela Malar Mudiyye Manukkulame Kaelungal
Paravaigale Paravaigale Vaarungal
Nam Parama Pithaa Irakkaththaye Pottrungal

Andavarin Thottam Azhagu Lyrics Song Chords PPT - ஆண்டவரின் தோட்டம் அழகு Lyrics in English (Tanglish)

ஆண்டவரின் தோட்டம்
அழகு மலர் கூட்டம்
ஆடிப்பாட நெஞ்சை தூண்டுது
Aandavarin thottam
Azhagu malar kootam
Aadippaad nenjai thoonduthu

அன்பு பொங்கும் உள்ளம்
அருள் வசந்த இல்லம்
ஆண்டவரைப் புகழச் சொல்லுது
Anbu pongum ullam
Arul vasantha illam
Aandavarai pugazha solluthu

தேவ ஜீவராகம் பிறந்திட
ஜோதி ரூபம் நாளும் முழங்கிட
ஆடிப்பாடுவோம் வையகமே
Deva jeevaraagam pirandhida
Jothi roopam naalum muzangida
Aadippaaduvaom vaayagame

வானகமே விண் ஒளிரும்
மீனினமே சூரியனே சந்திரனே
திரண்டு வாருங்கள்
Vaanagame vin olirum
Meeniname sooriyanae sandhiranae
Thirandu vaarungal

ஆறுகளே அருவிகளே வாருங்கள் நன்கு
ஆர்ப்பரிக்கும் கடலினமே வணங்குங்கள்
நானிலமே நவமணியே கூடுங்கள் (2)
நம் நாயகனாம் இயேசுவையே பாடுங்கள்
Aarugaley aruvigaley vaarungal nanku
Aarparikkum kadalinae vanangungal
Naanilame navamaniye koodungal (2)
Nam naayaganam yesuvaiae paadungal

மாநிலமே மேனிலமே நில்லுங்கள்
நீல மலர் முடியே மனுக்குலமே கேளுங்கள்
பறவைகளே பறவைகளே வாருங்கள் (2)
நம் பரம பிதா இரக்கத்தையே போற்றுங்கள்
Maanilame maenilame nillungal
Neela malar mudiye manukkulame kelungal
Paravaigaley paravaigaley vaarungal (2)
Nam parama pithaa irakkatthaiye potrungal

Andavarin Thottam Azhagu Lyrics Song Chords PPT - ஆண்டவரின் தோட்டம் அழகு Lyrics in English (Song Meaning)

ஆண்டவரின் தோட்டம்
அழகு மலர் கூட்டம்
ஆடிப்பாட நெஞ்சை தூண்டுது
The lord’s garden
A gathering of beautiful flowers
It makes the heart dance and sing

அன்பு பொங்கும் உள்ளம்
அருள் வசந்த இல்லம்
ஆண்டவரைப் புகழச் சொல்லுது
A heart overflowing with love
A house of springtime grace
It calls to praise the lord

தேவ ஜீவராகம் பிறந்திட
ஜோதி ரூபம் நாளும் முழங்கிட
ஆடிப்பாடுவோம் வையகமே
For god was born as the living word
The light shines daily
We will dance and sing, o world

வானகமே விண் ஒளிரும்
மீனினமே சூரியனே சந்திரனே
திரண்டு வாருங்கள்
O heavens shining in the sky
O seas, sun, and moon
Come together and gather

ஆறுகளே அருவிகளே வாருங்கள் நன்கு
ஆர்ப்பரிக்கும் கடலினமே வணங்குங்கள்
நானிலமே நவமணியே கூடுங்கள் (2)
நம் நாயகனாம் இயேசுவையே பாடுங்கள்
Rivers and waterfalls, come properly
O surging seas, bow down
O land, o precious gems, gather (2)
Sing of our savior Jesus

மாநிலமே மேனிலமே நில்லுங்கள்
நீல மலர் முடியே மனுக்குலமே கேளுங்கள்
பறவைகளே பறவைகளே வாருங்கள் (2)
நம் பரம பிதா இரக்கத்தையே போற்றுங்கள்
O states, o lands, stand firm
Blue flowers bloom, o forest listen
Birds, birds, come (2)
Praise our heavenly father’s mercy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create