Andhavar Yesu Naal Vanthidum Lyrics Song Chords PPT - ஆண்டவர் இயேசு வந்திடும் நாள்

ஆண்டவர் இயேசு வந்திடும் நாள்
சீக்கிரம் நெருங்குதே
அவர் வருகை நாளில் சேர்ந்திட
நாமும் ஆயத்தமாவோமே

1. புத்தியுள்ள ஐந்து கன்னிகை போல
நடந்திடுவோமே நாமும்
ஆவியின் எண்ணை குறைவுறாமல்
காத்துக்கொள்வோமே

2. இயேசுவின் இரத்தத்தில் அங்கியை
தோய்த்து எடுத்துக்கொள்வோமே
நாமும் ஆவியின் முத்திரை மோதிரத்தை
பெற்றுக்கொள்வோமே

3. சர்வாயுத வர்க்கங்கள் நாளும்
அணிந்துகொள்வோமே நம்மை
எதிர்க்கும் சாத்தான் பாவம் விரட்டி
ஜெயங்கொள்வோமே

Andhavar Yesu Naal Vanthidum, Andhavar Yesu Naal Vanthidum lyrics songs, Andhavar Yesu Naal Vanthidum song lyrics, Andhavar Yesu Naal Vanthidum Lyrics Song Chords PPT -ஆண்டவர் இயேசு வந்திடும் நாள் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Andhavar Yesu Naal Vanthidum Lyrics Song Chords PPT - ஆண்டவர் இயேசு வந்திடும் நாள் Lyrics in English

Aandavar Yesu vandidum naal
Seekkiram nerungudhe

Avar varugai naalil sernthida
Naamum aayaththamaavome

Puthiyulla aindhu kannigai pola
Naduthiduvome naamum

Aaviyin ennai kuraivuramal
Kaaththukolvome

Yesuvin irathaththil angiyai
Thoythu eduthukkolvome

Naamum aaviyin muththirai modhiraththai
Petrukkolvome

Sarvaayudha varkkangal naalum
Anindhukolvome nammai

Ethirkum saathaan paavam viratti
Jeyangkolvome

Andhavar Yesu Naal Vanthidum Lyrics Song Chords PPT - ஆண்டவர் இயேசு வந்திடும் நாள் Lyrics in English (Tanglish)

ஆண்டவர் இயேசு வந்திடும் நாள்
சீக்கிரம் நெருங்குதே
Aandavar Yesu vandidum naal
Seekkiram nerungudhe

அவர் வருகை நாளில் சேர்ந்திட
நாமும் ஆயத்தமாவோமே
Avar varugai naalil sernthida
Naamum aayaththamaavome

புத்தியுள்ள ஐந்து கன்னிகை போல
நடுத்திடுவோமே நாமும்
Puthiyulla aindhu kannigai pola
Naduthiduvome naamum

ஆவியின் எண்ணை குறைவுறாமல்
காத்துக்கொள்வோமே
Aaviyin ennai kuraivuramal
Kaaththukolvome

இயேசுவின் இரத்தத்தில் அங்கியை
தோய்த்து எடுத்துக்கொள்வோமே
Yesuvin irathaththil angiyai
Thoythu eduthukkolvome

நாமும் ஆவியின் முத்திரை மோதிரத்தை
பெற்றுக்கொள்வோமே
Naamum aaviyin muththirai modhiraththai
Petrukkolvome

சர்வாயுத வர்க்கங்கள் நாளும்
அணிந்துகொள்வோமே நம்மை
Sarvaayudha varkkangal naalum
Anindhukolvome nammai

எதிர்க்கும் சாத்தான் பாவம் விரட்டி
ஜெயங்கொள்வோமே
Ethirkum saathaan paavam viratti
Jeyangkolvome

Andhavar Yesu Naal Vanthidum Lyrics Song Chords PPT - ஆண்டவர் இயேசு வந்திடும் நாள் Lyrics in English (Song Meaning)

ஆண்டவர் இயேசு வந்திடும் நாள்
சீக்கிரம் நெருங்குதே
The day when Lord Jesus comes
Is approaching soon

அவர் வருகை நாளில் சேர்ந்திட
நாமும் ஆயத்தமாவோமே
On the day of His coming
Let us also be ready

புத்தியுள்ள ஐந்து கன்னிகை போல
நடுத்திடுவோமே நாமும்
Like the five wise virgins
Let us also walk faithfully

ஆவியின் எண்ணை குறைவுறாமல்
காத்துக்கொள்வோமே
Keeping the Spirit’s flame alive
We shall watch and wait

இயேசுவின் இரத்தத்தில் அங்கியை
தோய்த்து எடுத்துக்கொள்வோமே
Washed by Jesus’ blood
We shall claim the garment

நாமும் ஆவியின் முத்திரை மோதிரத்தை
பெற்றுக்கொள்வோமே
And receive the Spirit’s seal
As our eternal ring

சர்வாயுத வர்க்கங்கள் நாளும்
அணிந்துகொள்வோமே நம்மை
Adorning all spiritual armor daily
We shall prepare ourselves

எதிர்க்கும் சாத்தான் பாவம் விரட்டி
ஜெயங்கொள்வோமே
Driving out Satan’s sin
We shall be victorious

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create